Tamil Lyrics

Muthaarame song lyrics

Movie — Parasakthi

Singer(s) — Saindhavi, G. V. Prakash Kumar

Lyricist — Jaishree Mathimaran

Muthaarame - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹா…ஆஆ..ஆஆ…ஆஆ…
ஹா…ஆஹா ஹா…

பெண் :
முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஏகாந்த நேரம் உன்னாலே மாறும்
நெஞ்சோடு நீ வாழ்வதாலே

பெண் :
இதழ் சொல்லாத சொல்லும்
கொள்ளாத முள்ளும்
என்னாலே வலியாகி சுமையாகி
மனம் வாட்டும் ஏன்

ஆண் :
நீர் தேடும் ஓர் தாகக் காகம்
வீண் செய்யுமோ பாறை நீரும்
ஜாடைகள் சொன்னாலே போதும்
மனபாடம் உன் செய்கை ஆகும்
அலையாமல் வந்த விருந்தாளி காதல்
தயங்காமல் மடை ஏறுதே
ஓ ஹோ நிறைதேனே இன்று குறை இல்லை என்று
என் பாதை தன்னாலே சீரானதே

ஆண் :
பணி வாடை காற்றாடும் நேரம்
கல் உண்று களிப்போடு நானும்
கண் ஜாடை பேச்சாக போகும்
உறவாட ஆயத்தமாகும்
வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு
உறக்கத்தில் உடல் வேற்க்குதே
ஓ…ஓஹ்…. நில்லாயோ அங்கு செல்லாயோ வந்து
ஆழ் கடலில் உன்னாலே கரை நீளுதே

பெண் :
முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே

ஆண் :
ஹா…ஆஆ..ஆஆ…ஆஆஆ…
ஹா…ஆஹா ஹா…

Muthaarame - English Lyrics

Music Director :

G. V. Prakash Kumar

Lyricist :

Jaishree Mathimaran

Female :

Haa…aaa..aaa…aaa…

Haa…aaa haa aaa…

Female :

Muthaaramae muthaaramae

Thalladudhae en nenjamae

Kaadhal enum noi vandhadhae

Innum yen sandhegame

Yengaandha neram unnale maarum

Nenjodu nee vaazhvadhaale

Female :

Idhazh solladha sollum

Kolladha mullum

Ennnaale valiyaaghi sumaiyaghi

Manam vattum yen

Male :

Neer thedum or dhaaga kaagam

Veen seiyumoo paarai neerum

Jadaigal sonnale podhum

Mana padam un seigai aagum

Alaiyaamal vandha virundhaali kaadhal

Thayangaamal madai yerudhae

Oh ho irandhene indru kurai illai endru

En paadhai thannale seeraanadhe

Male :

Pani vaadai kaatraadum neram

Kall unda kalipodu naanum

Kann jaadai paechaaga pogum

Uravaada aayatham aagum

Vandhaayo ingu sendraayo kandu

Urakathil udal verkudhae

Hey ey nillayo angu sollaayo vandhu

Aal kadalil unnale karai neeludhae

Male :

Muthaaramae muthaaramae

Thalladudhae en nenjamae

Kaadhal enum noi vandhadhae

Innum yen sandhegame

Male :

Haa…aaa..aaa…aaa…

Haa…aaa haa aaa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muthaarame

Which movie does the song Muthaarame belong to?

The song Muthaarame is from the movie Parasakthi.

Who is the music director of Muthaarame?

The music for Muthaarame is composed by Unknown.

Who wrote the lyrics for Muthaarame?

The lyrics for Muthaarame are penned by Jaishree Mathimaran.

Who sang the Muthaarame song?

Muthaarame is sung by Saindhavi, G. V. Prakash Kumar.

Related Songs