Muthamo Mogamo - தமிழ் பாடல் வரிகள்
முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ…..
பெண் :
முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ
ஆண் :
முத்தமோ……
குழு :
ம்ஹும்
ஆண் :
மோகமோ……
குழு :
ம்ஹும்
ஆண் :
தத்தி வந்த தேகமோ
குழு :
ம்ஹும்…..
ஆண் :
நித்திரை……
குழு :
ம்ஹும்…..
ஆண் :
கொண்டதும்……
குழு :
ம்ஹும்…..
குழு :
லலலலா……லலலலா…..
லால்லாலா……லால்லாலா……
குழு :
லலலலா……லலலலா…..
லால்லாலா……லால்லாலா……
பெண் :
பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
ஆண் :
நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
பெண் :
பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
ஆண் :
நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
பெண் :
உன்னுடனே……
உறவு கொள்ள……
பொன் மேனி உண்டானது
ஆண் :
என்ன இது……
என்ன இது…… எப்போது வண்டாவது
பெண் :
உன்னுடனே……
உறவு கொள்ள……
பொன் மேனி உண்டானது
ஆண் :
என்ன இது……
என்ன இது…… எப்போது வண்டாவது
இருவர் :
முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ…..
குழு :
முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ…..
பெண் :
இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவன் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
ஆண் :
இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவள் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
ஆண் :
கட்டழகை…….தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது…..
பெண் :
தொட்டவுடன்…….துடிப்பதற்கே……
துணை இது உண்டானது……..
ஆண் :
கட்டழகை…….தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது…..
பெண் :
தொட்டவுடன்…….துடிப்பதற்கே……
துணை இது உண்டானது……..
பெண் :
முத்தமோ……மோகமோ……
தத்தி வந்த தேகமோ……
நித்திரை……கொண்டதும்……
எத்தனை தோற்றமோ
இருவர் :
முத்தமோ……
குழு :
ம்ஹும்
இருவர் :
மோகமோ……
குழு :
ம்ஹும்
இருவர் :
தத்தி வந்த தேகமோ
குழு :
ம்ஹும்…..
இருவர் :
நித்திரை……
குழு :
ம்ஹும்…..
இருவர் :
கொண்டதும்……
குழு :
ம்ஹும்…..
இருவர் :
எத்தனை தோற்றமோ
Muthamo Mogamo - English Lyrics
Female :
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Female :
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Male :
Muthamo…
Chorus :
Mhum…
Male :
Mohamo…
Chorus :
Mhum…
Male :
Thathi vandha dhaegamo…
Chorus :
Mhum…
Male :
Nithirai…
Chorus :
Mhum…
Male :
Kondadhum…
Chorus :
Mhum…
Male :
Ethanai thottramo…
Chorus :
Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…
Chorus :
Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…
Female :
Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa
Male :
Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa
Female :
Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa
Male :
Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa
Female :
Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu
Male :
Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu
Female :
Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu
Male :
Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu
Both :
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Chorus :
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Female :
Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyavan nee paarkkum varai
Indha pudhumai theriyavillai
Male :
Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyaval nee paarkkum varai
Indha pudhumai theriyavillai
Male :
Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…
Female :
Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…
Male :
Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…
Female :
Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…
Female :
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Both :
Muthamo…
Chorus :
Mhum…
Both :
Mohamo…
Chorus :
Mhum…
Both :
Thathi vandha dhaegamo…
Chorus :
Mhum…
Both :
Nithirai…
Chorus :
Mhum…
Both :
Kondadhum…
Chorus :
Mhum…
Both :
Ethanai thottramo…