Tamil Lyrics

Naattamai Ponnu song lyrics

Movie — Paattali Magan

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Sangeetha Rajan

Naattamai Ponnu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தாம்த தீம்த தீம்த தானாம்
தந்தனனா தந்தனனா…ஹா ஹாங்…

பெண் :
நாட்டமை பொண்ணு
நான்தான்டா கண்ணா…..

குழு :
தீம்த தகதிமிதாம்

பெண் :
என்னை நையாண்டி பண்ண
நீ யாரு இங்கே….. …..

குழு :
தீம்த தகதிமிதாம்

பெண் :
என்னோட மோதாதே
நான் காசால ஜெயிப்பேன்டா
நீ வீணாக மொறைக்காதே
உன் வீராப்ப குறைப்பேன்டா

பெண் :
தென்னாட்டுல பொறந்து
நான் நாடு விட்டு நாடு பறந்து
நாகரீகம் கற்று வந்தவ

பெண் :
நாட்டமை பொண்ணு
நான்தான்டா கண்ணா…..

குழு :
தீம்த தகதிமிதாம்

பெண் :
என்னை நையாண்டி பண்ண
நீ யாரு இங்கே….. …..

குழு :
தீம்த தகதிமிதாம்

பெண் :
………………………..

பெண் :
ஏத்தம் எரைக்கலாம்….ஆஆஆஆஆ….
ஏத்தம் எரைக்கலாம் ஏறிப் பறிக்கலாம்
ஆட்ட மேய்க்கிறவன்

குழு :
லாலா லாலா

பெண் :
எங்க ஊருல எருமை குளிக்கல
இவன பார்த்ததிலே

குழு :
லாலா லாலா

பெண் :
எப்போதும் நான்தான் அட
எப்போதும் நான்தான் ராணி இங்கே
எந்நாளும் நீ வந்து வேலை செய்ய
அம்மாடி காலம் எங்கப் பக்கம்
அய்யாவ பாரு….அய்யோ பாவம்

குழு :
தீம்ததகதீம்தா
தீம்ததகதீம்தா…

ஆண் :
போங்கடீ

ஆண் :
கொண்டயில்லா கோழிகளே…
கொக்கரிச்சு வந்தீகளே
ஜல்லிக்கட்டு காளை நாங்க
மல்லுக்கட்டி பாக்காதீங்க

ஆண் குழு :
அடிங்கடி தொடுங்கடி
கிட்ட வந்து பாருங்கடி
முட்ட வரும் காளை நாங்க
தொட்டு தொட்டு பாடுங்கடி…

குழு :
…………………………

ஆண் :
……………………………..

ஆண் :
ஓலக் குடிசையிலே…ஏ ஏ ஏ ஏ ஏ….
ஓலக் குடிசையில கூழக் குடிக்கிறவன்
நாடாளும் காலமடி…

குழு :
லாலாலா

ஆண் :
ஏதோ படிச்சதில கூந்தல் குறைந்தடி
பெண் தானா சந்தேகம்….

குழு :
லாலாலாலா

ஆண் :
மாராப்பு எங்கே….அடி மாராப்பு எங்கே
என் மைனாக்களே
காப்பாத்த இங்கே யாருமில்ல
மேல்நாட்டு படிப்பு என்னாச்சுடி அடி
தென்னாட்டு பண்பாடு பொன்னானது

குழு :
தீம்ததகதீம்தாம்….

ஆண் :
தகிடதோம்…..

குழு :
தீம்ததகதீம்தாம்….

ஆண் :
திகு திகு திகு திகு

ஆண் :
பாட்டாளி மகன்தான்
நான்தான்டி புள்ள

குழு :
தீம்ததகதீம்தா..ஆமா

ஆண் :
ஹோய் என்ன நாட்டாம பண்ண
நீ யாரு இங்க…..

குழு :
தீம்ததகதீம்தாம்

ஆண் :
அடி பொன்னான பூமேனி புண்ணாகி போவேணா
வீண் வம்பு இழுக்காதே அடி வான்கோழி பறக்காதே

Naattamai Ponnu - English Lyrics

Chorus :

Thaamtha theemtha theemtha thaanaam

Thandhanna thandhanna

Female :

Haa haang

Nattaamai ponnu

Naandhaanda kannaa

Chorus :

Theemtha thagathimithom

Female :

Ennai naiyaandi panna

Nee yaru ingae

Chorus :

Theemtha thagathimithaam

Female :

Ennoda modhathae

Naan kaasaala jayipenadaa

Nee veenaaga muraikkadhae

Un veeraappa kuraippenada

Female :

Thennatula porandhu

Naan naadu vittu naadu paranthu

Naagarigam kattru vandhava

Female :

Nattaamai ponnu

Naandhaanda kannaa

Chorus :

Theemtha thagathimithom

Female :

Ennai naiyaandi panna

Nee yaru ingae

Chorus :

Theemtha thagathimithaam

Female :

……………………….

Female :

Yaetham thoruttula aa aa aa aa aa

Yaetham thoruttula yaeri parikalaam

Aatta maeikkuravan

Chorus :

Lalalalalaa

Female :

Enga oorula erumai kulikkala

Ivana paarththillae

Chorus :

Lalalalalaa

Female :

Eppodhum naan thaan hoi

Eppodhum naan thaan raani ingae

Ennaalum nee vandhu vaelai seiya

Ammadi kaalam enga pakkam

Aiyaav paaru aiyooo paavam

Chorus :

Theemthathagatheemthaa

Theemthathagatheemthaa

Male :

Pongadi

Male :

Kondaiyillaa kozhigalae

Kokkarichu vandheegalae

Jallikattu kaalai naanga

Mallukkatti paakaathinga

Male Chorus :

Adingadi thodungadi

Kitta vandhu paarungadi

Mutta varum kaalai naanga

Thottu thottu paadungadi

Chorus :

……………………..

Male :

…………………………..

Male :

Oola kudisaiyila ye ye ye ye

Oola kudisaiyila koozha kudikkaravan

Naadaalum kaalamadi

Chorus :

Lalalalalaa

Male :

Yaedho padichadhila koondhal kuraindhadhadi

Pen dhaana sandhegam

Chorus :

Lalalalalaa

Male :

Maarappu engae adi maaraappu engae

En mainaakalae

Kaapatha ingae yaarumillae

Melnaatu padippu ennachudi adi

Thenaattu panpaadu ponnaanadhu

Chorus :

Theemthathagatheemthaa

Male :

Tharigidathom

Chorus :

Theemthathagatheemthaa

Male :

Dhigu dhigu dhigu

Male :

Pattaali magan thaan

Naanthaandi pulla

Chorus :

Theemthathagatheemthaa aama

Male :

Hoi enna naattaama panna

Nee yaaru inga

Chorus :

Theemthathagatheemthaam

Male :

Adi ponaana poomaeni punnaagi povaenaa

Veen vambhu izhukaadhae adivaan kozhi parakkadhae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naattamai Ponnu

Which movie does the song Naattamai Ponnu belong to?

The song Naattamai Ponnu is from the movie Paattali Magan.

Who is the music director of Naattamai Ponnu?

The music for Naattamai Ponnu is composed by Sangeetha Rajan.

Who wrote the lyrics for Naattamai Ponnu?

The lyrics for Naattamai Ponnu are penned by Vaali.

Who sang the Naattamai Ponnu song?

Naattamai Ponnu is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs