Yeah Machakaari Male - தமிழ் பாடல் வரிகள்
ஹே…..தந்தனானா தந்தனானா
தந்தனா தந்தனா தந்தனானா….ஆஆ…
ஆண் :
யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேளை
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…
யெஹ்…..பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆ…
ஆண் :
நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கு தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு
ஆண் :
யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…
ஆண் :
வச்சக்குறி மானே ஒஹ்…..தப்புமா
பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா
கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி
நீ வட்டமிட மின்சாரம் பாயும்
ஆண் :
மஞ்சக்காடு கொஞ்சி கூடு யம்மா நீ சுகமா
தொட்டு பாடு தூண்டில் போடு யம்மா நீ இதமா
துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க
முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கடி
ஆண் :
யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேளை
நீ துள்ளி வா அந்தி வேளை…..ஆ…
யெஹ்….பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள…..ஆ…
ஆண் :
சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா
கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா
புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு
வா பொட்டுக்காரி ஜல்லிக்கட்டு கூத்து
ஆண் :
பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நான் தரணும்
பட்டிக்காட்டு மைனருக்கு முந்தான இடணும்
எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி
நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா……ஆ….
ஆண் :
யெஹ்…..மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…
யெஹ்…..பச்ச ஒல நீ மிச்ச லீல
நீ கொஞ்சித்தா அந்த நாள……ஆ…
ஆண் :
நாத்துக்கு நீர் விட நேரமாச்சு
கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு
காட்டுக்கும் சூடு ஆச்சு
ஆண் :
யெஹ்…மச்சக்காரி நீ வெச்ச வேல
நீ துள்ளி வா அந்தி வேளை……ஆ…
Yeah Machakaari Male - English Lyrics
Male :
Hae…..thanthanaanaa thanthanaanaa
Thanthanaa thanthanaa thanthanaanaa….aa….
Male :
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha ola nee michcha leela
Nee konjiththaa antha naala….aa….
Male :
Naaththukku neer vida neramachchu
Kooththukku thaer vida vegamaachchu
Kaattukkum soodu aachchu
Male :
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Male :
Manjakkaadu konji koodu yammaa nee sugamaa
Thottu paadu thoondil podu yammaa nee idhamaa
Thudikkithu anaichchikka thavikkuthu pidichchikka
Mudinjatha eduththukka koduppatha koduththukkadi
Male :
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha ola nee michcha leela
Nee konjiththaa antha naala….aa….
Male :
Sola kolla aahaah en sorkkamaa
Kammaangarai kenda meenum sikkumaa
Pullu meththaiyittu nee ennai mallukattu
Vaa pottukkaari jallikattu kooththu
Female :
Pachchakallu mookkuththikku pattaa nan tharanum
Pattikkaattu mainarukku munthaana idanum
Enkkoru nerukkadi edhukkini kedupidi
Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa…aa….
Male :
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….
Yeah……pachcha ola nee michcha leela
Nee konjiththaa antha naala….aa….
Male :
Naaththukku neer vida neramachchu
Kooththukku thaer vida vegamaachchu
Kaattukkum soodu aachchu
Male :
Yeah……machchakkaari nee vechcha velai
Nee thulli vaa anthi velai….aa….