Tamil Lyrics

Poothiruchu Poovu song lyrics

Movie — Paattali Magan

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vairamuthu

Music Director — Sangeetha Rajan

Poothiruchu Poovu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு

ஆண் :
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்

பெண் :
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு…..

பெண் :
மாமன் மணக்க மல்லுவேட்டி மணக்க
எச்சில் மணக்க ஏலம்பூ எதுக்கு ஓ ஹோய்….

ஆண் :
மஞ்சள் மணக்க மாராப்பு மணக்க
பொண்ணும் மணக்க பூவாசம் எதுக்கு ஹோய்…

பெண் :
காதில் சொல்லும் சேதி என்ன

ஆண் :
ஹஹஹா…

பெண் :
தாலி போடும் தேதி என்ன

ஆண் :
அச்சாரம் தந்தாத்தான் என்ன ஹோய்…

பெண் :
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு……

பெண் :
ஓஓஓஹ்…………….

பெண் :
ஆடிக் காத்தில் என் சேலை தூக்க
ஓடி வாங்க என் மானம் காக்க ஓஒ..ஹோய்

ஆண் :
ஆடிக் காத்து ஆண் வேலை பாக்க…..
அடியே நானும் என்னான்னு கேக்க ஹாஹாங்..

பெண் :
மாமன் கேட்டா மனச தாரேன்
மாலப் போட்டா உசுர தாரேன்

ஆண் :
தை மாசம் பத்தாம் நாள் வாரேன்

ஆண் :
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு

பெண் :
கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்

இருவர் :
ஓஓஓஓஓ லாலலலலாலா ம்ம்ம்மம்ஹாஹ்

Poothiruchu Poovu - English Lyrics

Female :

Poothiruchu poovu poothiruchu

Paaraiyilae poovu poothiruchu

Male :

Poothiruchu poovu poothiruchu

Paaraiyilae poovu poothiruchu

Kannaalae sammadham thandhaachu

Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo

Female :

Poothiruchu poovu poothiruchu

Paaraiyilae poovu poothiruchu

Female :

Maaman manakka malluvaetti manakka

Echil manakka yaelampoo edhukku oo hoi

Male :

Manjal manakka maarappu manakka

Ponnum manakka poovasam edhukku hoi

Female :

Kaadhil sollum saedhi enna

Male :

Hahahaa

Female :

Thaali podum thaedhi enna

Male :

Achcharam thandhathaan enna hoi

Female :

Poothiruchu poovu poothiruchu

Paaraiyilae poovu poothiruchu

Female :

……………………..

Female :

Aadi kaathil en saelai thookka

Odi vaanga en maanam kaaka oo oo hoi

Male :

Aadi kaathu aan vaelai paarkka

Adiyae naanum ennannu kaekka ha ha haang

Female :

Maaman kaetta manasu thaaren

Maala pottaa urasa thaaren

Male :

Thai maasam paththam naal vaaren

Male :

Poothiruchu poovu poothiruchu

Paaraiyilae poovu poothiruchu

Female :

Kannaalae sammadham thandhaachu

Kaiyodu kaigal onnachu oo oo oo oo hoo

Both :

Ooo oo ooo oo lalalalalalala mmmmmmhahaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Poothiruchu Poovu

Which movie does the song Poothiruchu Poovu belong to?

The song Poothiruchu Poovu is from the movie Paattali Magan.

Who is the music director of Poothiruchu Poovu?

The music for Poothiruchu Poovu is composed by Sangeetha Rajan.

Who wrote the lyrics for Poothiruchu Poovu?

The lyrics for Poothiruchu Poovu are penned by Vairamuthu.

Who sang the Poothiruchu Poovu song?

Poothiruchu Poovu is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs