Nee Enthan Vaanam - தமிழ் பாடல் வரிகள்
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி
நீ எந்தன் காற்று நீங்காமல் வா….
ஆண் :
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி
நீ எந்தன் காற்று நீங்காமல் வா
என் வீடு வாசல் என்னாசை காதல்
என் வாழ்க்கை காலம் நீதானே வா
ஆண் :
நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன்
நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன்
என் அன்பே என் அன்பே என் அன்பே
ஆண் :
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி
நீ எந்தன் காற்று நீங்காமல் வா….
ஆண் :
புல்வெளி வேண்டாம் பூவினம் வேண்டாம்
நீயே போதுமே
உலகங்கள் வேண்டாம் உறவுகள் வேண்டாம்
நீயே போதுமே
ஆண் :
பூவுக்கெல்லாம் உன் பேரை வைத்தேன்
காற்றில் கூட உன் காதல் பார்த்தேன்
என் அன்பே என் அன்பே என் அன்பே……
ஆண் :
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி
நீ எந்தன் காற்று நீங்காமல் வா….
ஆண் :
கம்பனை அழைத்து கவிதைகள் கேட்டேன்
காதல் பெண்ணுக்கு
கண்மணி உனக்கே உயிராய் இருப்பேன்
துவங்கும் வாழ்வுக்கு
ஆண் :
ஷேக்ஸ்பியரின் ஓர் காவியத்தை
சேர்த்து கொள்வோம் நாம் ஓர் தினத்தில்
என் அன்பே என் அன்பே என் அன்பே
ஆண் :
நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி
நீ எந்தன் காற்று நீங்காமல் வா….
என் வீடு வாசல் என்னாசை காதல்
என் வாழ்க்கை காலம் நீதானே வா
ஆண் :
நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன்
நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன்
என் அன்பே என் அன்பே என் அன்பே……
Nee Enthan Vaanam - English Lyrics
Male :
Nee enthan vaanam nee enthan bhoomi
Nee enthan kaatru neengaamal vaa….
Male :
Nee enthan vaanam nee enthan bhoomi
Nee enthan kaatru neengaamal vaa
En veedu vaasal ennaasai kadhal
En vaazhkkai kaalam needhaanae vaa
Male :
Nodiyellaam unnarugil naaniruppaen
Noottraandai naan killi unakkazhippaen
En anbe en anbe en anbe
Male :
Nee enthan vaanam nee enthan bhoomi
Nee enthan kaatru neengaamal vaa….
Male :
Pulveli vendaam poovinam vendaam
Neeye podhumae
Ulagangal vendaam uravugal vendaam
Neeye podhumae
Male :
Poovugellaam un perai vaiththaen
Kaatril kooda un kadhal paarthaen
En anbe en anbe en anbe
Male :
Nee enthan vaanam nee enthan bhoomi
Nee enthan kaatru neengaamal vaa….
Male :
Kambanai azhaiththu kavithaigal kettean
Kadhal pennukku
Kanmani unakke uyiraai iruppaen
Thuvangum vaazhvukku
Male :
Shakespearin or kaaviyaththai
Saerththu kolvom naam or dhinaththil
En anbe en anbe en anbe
Male :
Nee enthan vaanam nee enthan bhoomi
Nee enthan kaatru neengaamal vaa
En veedu vaasal ennaasai kadhal
En vaazhkkai kaalam needhaanae vaa
Male :
Nodiyellaam unnarugil naaniruppaen
Noottraandai naan killi unakkazhippaen
En anbe en anbe en anbe