Kai Thottu Parkkanum - தமிழ் பாடல் வரிகள்
கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா
பெண் :
ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண் :
கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண் :
ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண் :
கல்யாணம் ஆகட்டும் போய்யா போ
ஆண் :
ஆஹாஹ்ஹ்…நான் விடமாட்டேன்
பெண் :
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண் :
ஓஹோஹோஹ்…அப்ப தொடமாட்டேன்
ஆண் :
நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட
நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட
பெண் :
கூச்சங்கள் என்னை விட்டு போகாது
கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது
ஆண் :
ஊசிக்குள் நூலாய் உறவாடு
பெண் :
ஆசைக்கு நீயும் அணைப் போடு
ஆண் :
தடை சொல்லாதே..
பெண் :
ஹெஹ்
ஆண் :
எனைக் கொல்லாதே…
.பெண் :
ஹேய்…
பெண் :
லாலாலாலாலல்லா…..போ
ஆண் :
ஹாஹ்ஹா…..நான் போமாட்டேன்
பெண் :
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண் :
பரவாயில்லை……அப்ப தொடமாட்டேன்
பெண் :
தேகத்தில் ஊறும் தேன் கூடு
தேவைகள் தீரும் வரை நீயாடு
ஆண் :
பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு
எல்லாமே காதல் செய்யும் கோளாறு
பெண் :
வேகத்தில் நீயும் ஓரசாதே
ஆண் :
ஓஒஹ்…நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே
பெண் :
அடி அம்மாடி….
ஆண் :
யப்பா…
பெண் :
நீ கில்லாடி
ஆண் :
கைத் தொட்டு பார்க்கணும்
வாம்மா வாம்மா வா வா வா
பெண் :
ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்
ஆண் :
ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்
பெண் :
ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்
பெண் :
கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ
ஆண் :
ஆஹாஹ்ஹ்…நான் விடமாட்டேன்
பெண் :
பக்கத்தில் யாரும் பாக்கும்போது
ஆண் :
ம்ம்ம்ம்ம்ம்ம்…அப்ப தொடமாட்டேன்…ஹஹாஹ்..
Kai Thottu Parkkanum - English Lyrics
Male :
Kai thottu paarkanum vaama vaa
Female :
Hmmm naan vara matten
Male :
Kathukka venum kaadhal paadam
Female :
Ahaa hahaha edam thara maatten
Female :
Kalyanam aagattum poiya poo
Male :
Ahaa haha ha naan vida matten
Female :
Pakkathil yaarum paarkkum bothu
Male :
Oh ho ho appa thoda matten
Male :
Nee ennnai thozhil vaithu thaalatta
Naan undhan pillai pola vaal aatta
Female :
Koochangal ennai vittu pogadhu
Kummaalam poda sonnaal aagathu
Male :
Oosikkul noolaai uravadu
Female :
Aasaikku neeyum anai podu
Male :
Thadai solladhae
Female :
Hae hae
Male :
Enai kolladhae…
Female :
Haei
Female :
Lalalalalalala poo
Male :
Ha ha ha naan poo matten
Female :
Pakkathil yaarum paarkkum bothu
Male :
Ada paravayillai appa thoda matten
Female :
Dhegathil oorum thaen koodu
Thevaigal theerum varai neeyaadu
Male :
Pennalla neeyum oru paalaaaru
Ellamae kaadhal seiyum kolaru
Female :
Vegathil neeyum orasaadhae
Male :
Ohoo nan konjam neram odhungaathae
Female :
Adi ammadi
Male :
Yappa
Female :
Nee killadi
Male :
Kai thottu paarkkanum
Vaama vaama va va va
Female :
Hmm hmm naan vara matten
Male :
Ohooo kathukka venum kaadhal paadam
Female :
Aah hahaha edam thara matten
Female :
Kalyanam aagattum poiya poo
Male :
Ahaa haa ha naan vida matten
Female :
Hei pakkathil yaarum paarkkum bothu
Male :
Hmm mm mm appa thoda matten