Muthedukkum Aasaiyile - தமிழ் பாடல் வரிகள்
………………………
ஆண் :
முத்தெடுக்கும்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
ஆசையிலே
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
கட்டுமரம்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
ஏறயிலே
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
தொட்டு தழுவுதடி காத்து
ஆண் :
முங்கி முங்கி
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
எந்திரிச்சா
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
முத்துக்கள் அங்க ஒன்னு இங்க ஒன்னு சிந்துதடி
ஆண் :
முத்தெடுக்கும்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
ஆசையிலே
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
கட்டுமரம்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
ஏறயிலே
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
தொட்டு தழுவுதடி காத்து
குழு :
………………………
பெண் :
ஆச நெறஞ்சிருக்கும் மாப்பிள்ள
ஆளுங்க யாருமில்ல தோப்புல
சாஞ்சுக்கவா உங்க மார்பிலே
சந்தனம் போலுள்ள தேரிலே
ஆண் :
நான் என்ன சொல்ல…ஆஹ்ஹா
நான் என்ன சொல்ல யாரும் பாக்கல
அய்யோ எச்சி இப்ப ஊறுது நாக்குலே
இனி ஏக்கமும் தூக்கமும் போகும் நேரம்
பெண் :
முத்தெடுக்கும்
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
ஆசையிலே
ஆண் :
ஓஹோஹ்
பெண் :
கட்டுமரம்
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
ஏறயிலே
ஆண் :
ஆ…..ஆஹாஹ்
பெண் :
தொட்டு தழுவுதுங்க காத்து
பெண் :
முங்கி முங்கி
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
எந்திரிச்சா
ஆண் :
ஓஹோஹ்
பெண் :
முத்துக்கள் அங்க ஒன்னு இங்க ஒன்னு சிந்துதய்யா
பெண் :
முத்தெடுக்கும்
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
ஆசையிலே
ஆண் :
ஓஹோஹ்
பெண் :
கட்டுமரம்
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
ஏறயிலே
ஆண் :
ஓஹோஹ்
பெண் :
தொட்டு தழுவுதுங்க காத்து
பெண் :
…………………
குழு :
ஏஹே ஏஹே
ஆண் :
………………….
குழு :
ஏஹே ஏஹே
பெண் :
………………………
ஆண் :
அள்ளி அணைக்குதடி பூ அலை
தொட்டு தழுவிக்கிட்டும் போதல
அன்னக்கிளி உன் தோளுல
பின்னிக்கிட்டு நானும் சாயல
பெண் :
நான் சின்னப் புள்ள…..
நான் சின்னப் புள்ள ஏதும் தோணல
இந்த சுகம் எப்போதும் காணல
ஒரு மாதிரி இருக்குது வேணாம் வேணாம்…
ஆண் :
முத்தெடுக்கும்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
ஆசையிலே
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
கட்டுமரம்
பெண் :
ஆஹாஹ்
ஆண் :
ஏறயிலே
பெண் :
ஆஹாஹ்
ஆண்
: தொட்டு தழுவுதடி காத்து
பெண் :
முங்கி முங்கி
ஆண் :
ஆஹாஹ்
பெண் :
எந்திரிச்சா
ஆண் :
ஓஹோஹ்
பெண் :
முத்துக்கள் அங்க ஒன்னு இங்க ஒன்னு சிந்துதய்யா
ஆண் :
……………………
பெண் :
……………………..
Muthedukkum Aasaiyile - English Lyrics
:
Gangai Amaran
Chorus :
……………..
Male :
Muththedukkum
Female :
Aahaah
Male :
Aasaiyilae
Female :
Aahaah
Male :
Kattumaram
Female :
Aahaah
Male :
Yaerayilae
Female :
Aahaah
Male :
Thottu thazhuvuthadi kaaththu
Male :
Mungi mungi
Female :
Aahaah
Male :
Enthirichchaa
Female :
Aahaah
Male :
Muththukkal anga onnu inga onnu sinthuthadi
Male :
Muththedukkum
Female :
Aahaah
Male :
Aasaiyilae
Female :
Aahaah
Male :
Kattumaram
Female :
Aahaah
Male :
Yaerayilae
Female :
Aahaah
Male :
Thottu thazhuvuthadi kaaththu
Chorus :
……………….
Female :
Aasa neranjirukkum maappilla
Aalunga yaarumilla thoppula
Saanjukkavaa unga maarbile
Santhanam polulla therilae
Male :
Naan enna solla…aahhaa
Naan enna solla yaarum paakkala
Aiyyo echchi ippa ooruthu naakkulae
Ini yaekkamum thookkamum pogum neram
Female :
Muththedukkum
Male :
Aahaah
Female :
Aasaiyilae
Male :
Aahaah
Female :
Kattumaram
Male :
Aahaah
Female :
Yaerayilae
Male :
Aa….aahaah
Female :
Thottu thazhuvuthunga kaaththu
Female :
Mungi mungi
Male :
Aahaah
Female :
Enthirichchaa
Male :
Ohhoh
Female :
Muththukkal anga onnu inga onnu sinthuthaiyyaa
Female :
Muththedukkum
Male :
Aahaah
Female :
Aasaiyilae
Male :
Aahaah
Female :
Kattumaram
Male :
Aahaah
Female :
Yaerayilae
Male :
Ohhoh
Female :
Thottu thazhuvuthunga kaaththu
Female :
……………
Chorus :
Yaehae yaehae
Male :
………….
Chorus :
Yaehae yaehae
Female :
……………
Male :
Alli annaikkuthadi poo alai
Thottu thazhuvikittum pothala
Annakkilai un tholula
Pinnikkittu naanum saayala
Female :
Naan chinna pulla
Naan chinna pulla yaedhum thonala
Intha sugam eppothum kaanala
Oru maathiri irukkuthu venaam venaam
Male :
Muththedukkum
Female :
Aahaah
Male :
Aasaiyilae
Female :
Aahaah
Male :
Kattumaram
Female :
Aahaah
Male :
Yaerayilae
Female :
Aahaah
Male :
Thottu thazhuvuthadi kaaththu
Female :
Mungi mungi
Male :
Aahaah
Female :
Enthirichchaa
Male :
Ohhoh
Female :
Muththukkal anga onnu inga onnu sinthuthaiyyaa
Male :
…………..
Female :
……………