Tamil Lyrics

Police Namakku Kavalirukku song lyrics

Movie — Neethibathi

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jairam

Lyricist — Vaali

Music Director — Gangai Amaran

Police Namakku Kavalirukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
போலீஸ்
போலீஸ் நமக்கு காவலிருக்கு
பக்கம் வாடி அணைக்க ஆவலிருக்கு
போலீஸ் நமக்கு காவலிருக்கு
பக்கம் வாடி அணைக்க ஆவலிருக்கு

பெண் :
மொட்டானவ பூஞ்சிட்டானவ
தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன

ஆண் :
முன்னாடி தொட்டாட முன்னூறு முத்தாட
ஸரிகமபதநிஸ…….

பெண் :
ஸநிதபமகரிஸா…

பெண் :
போலீஸ் நமக்கு காவலிருக்கு
பக்கம் வாய்யா அணைக்க ஆவலிருக்கு

ஆண் :
பிஞ்சு சின்ன பிஞ்சு கொஞ்சு என்ன கொஞ்சு
நம்ம பக்கம் காத்தடிக்குது
பிஞ்சு சின்ன பிஞ்சு கொஞ்சு என்ன கொஞ்சு
நம்ம பக்கம் காத்தடிக்குது

பெண் :
தட்டு மெல்லத் தட்டு ஒட்டு நல்லா ஒட்டு
வெட்கம் இப்ப ஓய்வெடுக்குது
தட்டு மெல்லத் தட்டு ஒட்டு நல்லா ஒட்டு
வெட்கம் இப்ப ஓய்வெடுக்குது

ஆண் :
ஜாதகம்தான் இப்ப சாதகம்தான்

பெண் :
நம்ம காட்டுலதான் மழை பேயுதய்யா

ஆண் :
போலீஸ்

பெண் :
நமக்கு காவலிருக்கு

ஆண் :
பக்கம் வாடி

பெண் :
அணைக்க ஆவலிருக்கு

ஆண் :
மொட்டானவ பூஞ்சிட்டானவ

பெண் :
ஆ…. தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன

ஆண் :
முன்னாடி தொட்டாட முன்னூறு முத்தாட

பெண் :
ஸரிகமபதநிஸ…….

ஆண் :
ஸநிதபமகரிஸா…

பெண் :
பிள்ளை பேரப்பிள்ள மாசம் பத்துக்குள்ள
அப்பனுக்கு பெத்து தரணும்
ஒரு பிள்ளை பேரப்பிள்ள மாசம் பத்துக்குள்ள
அப்பனுக்கு பெத்து தரணும்

ஆண் :
நேரம் நல்ல நேரம் நாளு நல்ல நாளு
நீயும் கொஞ்சம் ஒத்துழைக்கணும்
இப்ப நேரம் நல்ல நேரம் நாளு நல்ல நாளு
நீயும் கொஞ்சம் ஒத்துழைக்கணும்

பெண் :
நீ ஆணையிட்டால் அது நடந்துவிடும்

ஆண் :
அது நடந்துவிட்டால் புள்ள பொறந்துவிடும்

ஆண் :
மாமா நமக்கு காவலிருக்க
பக்கம் வாம்மா அணைக்க ஆவலிருக்க

பெண் :
மொட்டானவ பூஞ்சிட்டானவ
தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன

ஆண் :
பெத்தாலும் பெத்தானே உன்ன பெத்த அப்பனடி
வெட்கம் கெட்ட சுப்பனடி…

இருவர் :
தானா தனனேதனதானனனா
தானா தனனே தானனனா
தானா தனனே தானனனா

Police Namakku Kavalirukku - English Lyrics

:

Vaali

Male :

Police

Police namakku kaavalirkku

Pakkam vaadi anaikka aavalirukku

Police namakku kaavalirkku

Pakkam vaadi anaikka aavalirukku

Female :

Mottaanava poonjittaanava

Thottaalenna kai pattaalenna

Male

: Munnaadi thottaada munnooru muththaada

Sarigamapathanisa

Female :

Sanithapamagarisaa

Female :

Police namakku kaavalirkku

Pakkam vaaiyyaa anaikka aavalirukku

Male :

Pinju chinna pinju konju enna konju

Namma pakkam kaaththadikkuthu

Pinju chinna pinju konju enna konju

Namma pakkam kaaththadikkuthu

Female :

Thattu mella thattu ottu nallaa ott

Vetkkam ippa ooivedukkuthu

Thattu mella thattu ottu nallaa ott

Vetkkam ippa ooivedukkuthu

Male :

Jaadhagamthaan ippa saathagamthaan

Female :

Namma kaattulathaan mazhai peyuthaiyyaa

Male :

Police

Female :

Namakku kaavalirkku

Male :

Pakkam vaadi

Female :

Anaikka aavalirukku

Male :

Mottaanava poonjittaanava

Female :

Aa…..thottaalenna kai pattaalenna

Male :

Munnaadi thottaada munnooru muththaada

Female :

Sarigamapathanisa

Male :

Sanithapamagarisaa

Female :

Pillai perapilla maasam paththukkulla

Appanukku peththu tharanum

Oru pillai perapilla maasam paththukkulla

Appanukku peththu tharanum

Male :

Neram nalla neram naalu nalla naalu

Neeyum konjam oththuzhaikkanum

Ippa neram nalla neram naalu nalla naalu

Neeyum konjam oththuzhaikkanum

Female :

Nee aanaiyittaal adhu nadanthuvidum

Male :

Adhu Nadanthuvittaal pulla poranthuvidum

Male :

Mama namakku kaavalirukka

Pakkam vaammaa anaikka aavalirukka

Female :

Mottaanava poonjittaanava

Thottaalenna kai pattaalenna

Male :

Peththaalum peththaanae unna peththa appanadi

Vetkkam ketta suppanadi

Both :

Thaanaa thananaethanathaanananaa

Thaanaa thananae thaanananaa

Thaanaa thananae thaanananaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Police Namakku Kavalirukku

Which movie does the song Police Namakku Kavalirukku belong to?

The song Police Namakku Kavalirukku is from the movie Neethibathi.

Who is the music director of Police Namakku Kavalirukku?

The music for Police Namakku Kavalirukku is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Police Namakku Kavalirukku?

The lyrics for Police Namakku Kavalirukku are penned by Vaali.

Who sang the Police Namakku Kavalirukku song?

Police Namakku Kavalirukku is sung by Malaysia Vasudevan, Vani Jairam.

Related Songs