Vanthaan Aaiyah - தமிழ் பாடல் வரிகள்
பதினாலு முழந்தனிலே
இப்ப பாதியைத்தான் காணலியே
ஆண் :
ஆறடி கூந்தலிலே இப்ப
அரையடிதான் மிச்சமடி
ஆண் :
உதட்டு மேலே சிவப்படிச்சு
கண்ணு உள்ளே வெளியே கறுப்படிச்சி
ஆண் :
பொத்தானை பின்னாலே வச்சு
அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா
பொத்தானை பின்னாலே வச்சு
அதைப் போடச் சொல்லிக் கூப்புடுறா
என்ன கூப்புடுறா நைசாக கூப்புடுறா
அய்யோ கூப்புடுறாலே…..
கை தட்டல்கள் :
………………………
ஆண் :
வந்தானைய்யா வந்தானைய்யா
ராஜாங்க கோமாளி
வந்தானைய்யா வந்தானைய்யா
ராஜாங்க கோமாளி
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…
ஆண் :
டெக்னிக் கலரில் மேக்கப் போட்டு
சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு
னிக் கலரில் மேக்கப் போட்டு
சட்டை போலொரு ஜாக்கிட் போட்டு
ஷேக்கு பீட்டில் நாட்டியமாட
வந்தானைய்யா …..
வந்தானைய்யா வந்தானைய்யா வந்தானைய்யா
ஷேக்கு பீட்டில் நாட்டியமாட
ஆண் :
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆமா ஆமா ஆமா ஆமா
இல்லை இல்லை இல்லை இல்லை
நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா
ஆண் :
என்னைய்யா இது
ஆண் :
இதுதான் ஷேக்கு
ஆண் :
இதுதான் ஷேக்கா
ஆண் :
ஆமா தலையை நல்லா ஆட்டிப் பாரு
குழு :
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
இல்லை இல்லை இல்லை இல்லை
நல்லாருக்கா நல்லாருக்கா நல்லாருக்கா
ஆண் :
கையினிலே ஒரு டப்பி
தலையினிலே ஒரு தொப்பி
அடிக்கடி எச்சியைத் துப்பி
ஐயா பேர்தான் ஹிப்பி
ஆண் :
வந்தானைய்யா
வந்தானைய்யா வந்தானைய்யா
ராஜாங்க கோமாளி
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…
ஓஹோ ஹோஹஓஹோ….ஓஒ…
குழு :
ஓ பியூட்டிபுல் பியூட்டி
வெரி குட் வெரி குட்
Vanthaan Aaiyah - English Lyrics
Male :
Padhinaalu muzhanthanilae
Ippa padhiya thaan kaanaliyae
Male :
Aaradi koondhalilae ippa
Araiyadi thaan michamadi
Male :
Udhattu melae sivappadichu
Kannu ullae veliyae karuppadichu
Male :
Pothaanae pinnae vaichu
Adhai poda solli kooppiduraa
Pothaanae pinnae vaichu
Adhai poda solli kooppiduraa
Enna kooppiduraa naisaa kooppuduraa
Aiyo kooppuduraalae…
Claps :
…………………………….
Male :
Vandhaanaiyaa vandhaanaiyaa
Raajaanga komaali
Vandhaanaiyaa vandhaanaiyaa
Raajaanga komaali
Ohho hohoho… ooo…
Ohho hohohoho… ooo…
Male :
Technik coloril makeup pottu
Sattai pol oru jacket pottu
Technik coloril makeup pottu
Sattai pol oru jacket pottu
Shaeikku beettil naattiyamaada
Vandhaanaiyaa…
Vandhaanaiyaa vandhaanaiyaa vandhaanaiyaa
Shaeikku veettil naattiyamaada
Male :
Shaeik shaeik shaeik shaeik
Shaeik shaeik shaeik shaeik
Shaeik shaeik shaeik shaeik
Aamaa aamaa aamaa aamaa
Illai illai illai illai
Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa
Male :
Ennaiyaa idhu
Male :
Idhu thaan shaekku
Male :
Idhu thaan shaekkaa
Male :
Aamaa thalaiyai aatti paaru…
Chorus :
Aamaa aamaa aamaa aamaaaamaa
Illai illai illai illai illai
Nallaarukkaa nallaarukkaa nallaarukkaa
Male :
Kaiyinilae oru dappi
Thalaiyinilae oru thoppi
Adikkadi echiyai thuppi
Aiyaa paer thaan hippi
Male :
Vandhaanaiyaa…
Vandhaanaiyaa vandhaanaiyaa
Raajaangak komaali
Ohho hohoho… ooo…
Ohho hohohoho… ooo…
Chorus :
O beautiful beauty
Very good very good