Muthu Rathina Chithiram - தமிழ் பாடல் வரிகள்
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
பெண் :
சொல்ல சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்
சொல்ல சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்
பெண் :
துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு
அள்ளி அணைத்தால் ஆடை பெருசு
ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா
பெண் :
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
பெண் :
அம்பு விழி கொம்பை மலர் சிட்டு….
செம்பவள கொம்புத்தேன் சொட்டு…..
அம்பு விழி கொம்பை மலர் சிட்டு….
செம்பவள கொம்புத்தேன் சொட்டு…..
பெண் :
விருந்தாகலாம்……ஆஅ…..
கம்பரச கற்பனையை கொட்டு
இன்பமென்னும் கவிதைகளை கொட்டு…
பெண் :
அரங்கேறலாம்…….
இது ஆனந்த ஊர்வலமோ
அழகுக்கு கண்மை விளம்பரமோ
இது ஆனந்த ஊர்வலமோ
அழகுக்கு கண்மை விளம்பரமோ…..
பெண் :
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
பெண் :
பட்டு முகம் வட்ட நிலவை வெல்லும்
தொட்டவுடன் தென்றல் நீயாய் மாறும்
பெண் :
கோலங்களே…..ஏ…..
கட்டழகு பெட்டியெல்லாம் மீளும்
கட்டிலறை கட்டியமே கூறும்
பெண் :
காலங்களே……
இது ஆசையின் சங்கமமோ
இரவெல்லாம் பருவ சங்கீதமோ
இது ஆசையின் சங்கமமோ
இரவெல்லாம் பருவ சங்கீதமோ
பெண் :
முத்து இரத்தினம் முத்து இரத்தினம்
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
பெண் :
சொல்ல சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்
பெண் :
துள்ளும் இளமையில் துடிக்கிற துடிப்பு
அள்ளி அணைத்தால் ஆடை பெருசு
ஆஹா ஆஹ் ஹா ஹாஹ் ஹா
Muthu Rathina Chithiram - English Lyrics
Female :
Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru
Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru
Female :
Solla solla manam inikkum
Mella mella sugam pirakkum
Solla solla manam inikkum
Mella mella sugam pirakkum
Female :
Thullum ilamaiyil thudikkira thudippu
Alli anaiththaal aadai perusu
Aahaa aah haa haah haa
Female :
Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru
Female :
Ambu vizhi kombai malar chittu
Sempavala kombuth thaen sottu
Ambu vizhi kombai malar chittu
Sempavala kombuth thaen sottu
Female :
Virunthaagalaam….aaa….
Kambarasa karpanaiyai kottu
Inbamennum kavithaigalai kottu
Female :
Arangeralaam….
Idhu aanantha oorvalamo
Azhagukku kannmai vilambaramo
Idhu aanantha oorvalamo
Azhagukku kannmai vilambaramo
Female :
Muththu raththina chiththiram ondru
Moga muththirai raagam payindru
Female :
Pattu mugam vatta nilavai vellum
Thottavudan thendral neeyaai maarum
Female :
Kolangalae….ae….
Kattazhagu pettiyellaam meelum
Kattilarai kattiyamae koorum
Female :
Kaalangalae….
Idhu aasaiyin sangamamo
Iravellaam paruva sangeethamo
Idhu aasaiyin sangamamo
Iravellaam paruva sangeethamo
Female :
Muththu raththinam muththu raththinam
Muththu raththinam chiththiram ondru
Moga muththirai raagam payindru
Female :
Solla solla manam inikkum
Mella mella sugam pirakkum
Female :
Thullum ilamaiyil thudikkira thudippu
Alli anaiththaal aadai perusu
Aahaa aah haa haah haa