Muthukku Muthaga Sad - தமிழ் பாடல் வரிகள்
{முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2)
ஆண் :
பள்ளிக் கொண்ட பிள்ளையிடம்
பாட்டுதான் படிப்பதன்றி
உள்ளதொரு நோய் தீர்க்க
ஒரு காசும் இல்லையடா
ஆண் :
தாலாட்டி வளர்த்த நெஞ்சம்
தாளாமல் புலம்புதடா
தம்பியரைத் தந்த தெய்வம்
நம்பியதை மறந்ததடா……..
ஆண் :
முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
ஆண் :
சொர்க்கத்தின் வாசல் உன்னை
சொந்தம் கொள்ள தேடுதடா
பக்கத்தில் நானிருக்க…..
பாலகனை தேடுதடா…….
ஆண் :
தெய்வம் உன்னை அழைப்பதனை
தெரிந்ததடா என் மனமே
தேவை ஒரு ஜீவனென்றால்
நான் போகச் சம்மதமே……
நான் போகச் சம்மதமே……
ஆண் :
முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக
Muthukku Muthaga Sad - English Lyrics
Male :
{Muthukku muthaaga
Sothukku sothaaga
Annan thambi pirandhu vandhom
Kannukku kannaaga
Anbaalae inaindhu vandhom
Onnukkul onnaaga} (2)
Male :
Palli konda pillaiyidam
Pattu thaan padippathindri
Ullathoru noi theerkka
Or kaasum illaiyada
Male :
Thaalaatti valartha nenjam
Thaalaamal pulambuthada
Thambhiyarai thandha deivam
Nambiyadhai maranthathada
Male :
Muthukku muthaaga
Sothukku sothaaga
Annan thambi pirandhu vandhom
Kannukku kannaaga
Anbaalae inaindhu vandhom
Onnukkul onnaaga
Male :
Sorgathin vaasal unnai
Sondham kolla theduthada
Pakkathil naan irukka
Baalaganai naaduthada
Male :
Deivam unnai azhaippadhanai
Therinthathada en manamae
Thevai oru jeevan endraal
Naan poga sammathamae
Naan poga sammathamae
Male :
Muthukku muthaaga
Sothukku sothaaga
Annan thambi pirandhu vandhom
Kannukku kannaaga
Anbaalae inaindhu vandhom
Onnukkul onnaaga