Tamil Lyrics

Naaka Mukka (Female) song lyrics

Movie — Kadhalil Vizhunthen

Singer(s) — Chinna Ponnu, Nakul

Lyricist — P.V.Prasath

Music Director — Vijay antony

Naaka Mukka (Female) - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
{ யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க } (3)

பெண் :
மாடு செத்தா
மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
அட்ரா அட்ரா நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க

பெண் :
{ அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)

விஷ்லிங் :
……………………

பெண் :
ஹான் ஹான்
ஹான் ஹான்

பெண் :
யே குஞ்சாரம்மா
வீட்டுல கோழி குழம்பு
கொதிக்குது எலிபென்ட்
கேட்டுல கிக்கு மேட்டர்
விக்குது

பெண் :
எல்லி சு ரோட்டுல
புலி மானு நிக்குது வேட்டை
ஆடி புடிங்கடா வேக வச்சு
தின்னுங்கடா எங்கடா
இங்கடா ஆள விடுங்க
டேவுடா

பெண் :
{ அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க

பெண் :
{ அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)

பெண் :
யே ஹான்
யே அப்படி போடு
அட ஆமா

பெண் :
யே குத்தான்கல்லு
போட்டு வச்சு ஓல குடிசை
நிக்குது நட்டான்கல்லு
போட்டு வச்சு நாதாங்காலு
இருக்குது

பெண் :
அச்சச்சோ மூணு
போகம் ஒரு போகம்
ஆச்சுடா காய வச்ச
நெல்லு இப்ப கடை
தெரிவே போச்சு டா

பெண் :
நட்டு வச்ச நாத்து
இப்ப கருவாடா ஆச்சுடா
அரை வயிறு கா வயிறு
பசிதான் பட்டினி சாவு
தான் எத்தினி எங்க டா
இங்க டா அடிங்கடா
அடிங்கடா ராஜாவுக்கு
கேக்கட்டும்

பெண் :
அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க ஹான் யே
ஹோ ஹான் ஹான்
யே ஓஹோ

பெண் :
கிரு கிருன்னு
ராட்டினம் தலைய சுத்தி
ஓடுது பர பர பர பட்டினம்
ஆந்தை போல விழிக்குது

பெண் :
வெள்ளி காசு
வேணுண்டா கண்ண
காட்டு டேவுடா
அடிங்கடா அடிங்கடா

பெண் :
அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க ஆஹான் யே
அப்படி தான் யே ஓஹோ
ஹோ யே இப்படி தான்

பெண் :
விறு விறு மீட்டரு
இங்கிலிஷு மேட்டரு
ராத்திரிக்கு குவாட்டரு
விடிஞ்சிருச்சு எந்திரி

பெண் :
அட்ரா அட்ரா
அட்ரா அட்ரா அட்ரா
அட்ரா நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்க
முக்க நாக்கமுக்க
நாக்கமுக்க

பெண் : {
அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)

விஷ்லிங் :
………………….

குழு :
ஹான் ஹான்
யே யே (2)

குழு :
{ நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்க
முக்க நாக்க } (3)

Naaka Mukka (Female) - English Lyrics

Female :

{Yeh adra adraa naaku mooka

Naaku mookaa naaku mooka

Naaku mookaa naaku mooka

Naaku mookaa naaku mooka} (3)

Female :

Maadu seththaa manushan thinnaan

Thola vachu melangatti

Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka..

Naakka mookka naakka mookka..

Female :

{Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka..} (2)

Whistling :

……………………………

Female :

Haan….

Haan haan haaan

Female :

Yeh kunjaramma veetula

Kozhi kuzhambu kothikkuthu

Elephant gate-ula

Kikku matter vikkuthu

Female :

Elly-su rotula

Pulli maanu nikkithu

Vettai aadi pudingaada

Vegha vachu thinnungada

Engadaa ingadaa aala vidunga devuda

Female :

{Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Female :

{Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…} (2)

Female :

Ye haan…

Ye appadi podu…..

Ada amaaaa….

Female :

Yeh kuthankallu pottu vachu

Olakudisa nikkuthu

Nattankallu pottu vachu

Naathaangaalu irukkuthu

Female :

Achacho moonu poham

Oru poham aachudaa

Kaaya vacha nellu ippa

Kadai therivae pochuda

Female :

Nattu vacha naathu ippa

Karuvaada aachuda

Arai vayiru kaa vayiru

Pasithaan pattini saavuthan ethini

Engada ingada adingada adingada

Rajavukku kekkattum

Female :

Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Haan…yee..hooo…haan haaaan…..ye ohoooo

Female :

Giru giru nnu ratinam

Thalaiya suthi oduthu

Para para para pattinam

Aanthai pola vizhikuthu

Female :

Velli kaasu venunda

Kanna kaatu devuda

Adingadaa adingadaa

Female :

{Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Ahaaan …ye appadi thaan

Ye oho hoo..ye ippadi thaan

Female :

Viru viru meetaru

Engilishu matteru

Raathirukku quarteru

Vidinchiruchu enthiru

Female :

Adra adrraa adra adrraa

Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…

Female :

{Adra adrraa naakka mookka

Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka mookka…} (2)

Whistling :

…………………………

Chorus :

Haan haan yeh yeh (2)

Chorus :

{Naakka mookka naakka mookka…

Naakka mookka naakka} (3)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naaka Mukka (Female)

Which movie does the song Naaka Mukka (Female) belong to?

The song Naaka Mukka (Female) is from the movie Kadhalil Vizhunthen.

Who is the music director of Naaka Mukka (Female)?

The music for Naaka Mukka (Female) is composed by Vijay antony.

Who wrote the lyrics for Naaka Mukka (Female)?

The lyrics for Naaka Mukka (Female) are penned by P.V.Prasath.

Who sang the Naaka Mukka (Female) song?

Naaka Mukka (Female) is sung by Chinna Ponnu, Nakul.

Related Songs