Puyale Purappadu - தமிழ் பாடல் வரிகள்
ரெலினா, மேகா
குழு :
ஓஹோ ஓ
ஹோ ஓஹோ
ஓஓஓஹோ யே
பெண் :
புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே
பெண் :
திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே
பெண் :
{ டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே
குழு
: நாச்சே நாச்சே
நாச்சே } (2)
குழு :
{ வேர் இன் தி
மம்போ வேர் இன் தி
மிகாசோ } (4)
பெண் :
புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே
பெண் :
திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே
பெண் :
வில் ஷேக்
யுவர் பேக் இன் பைவ்
செகண்ட்ஸ்
ஆண் :
ஒன் டு த்ரீ போர்
குழு :
ராக் அண்ட் கோ
ஓஹோ (4)
பெண் :
…………………….
குழு :
{ ஜிகு ஜிகு ஜம்போ
ஜம்போ ஜிகு ஜிகு ஜிகு
ஜம்போ ஜம்போ ஜம்போ
ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு
ஜிகு ஜம்போ ஜிகு ஜிகு
ஜம்போ ஜிகு ஜம்போ } (3)
பெண் :
அடம் பாம்
போட்டாலும்
தன்மானத்தை
விற்காதே நிக்க
வச்சு சுட்டாலும்
சொன்ன சொல்லு
மாறாதே
பெண் :
அணை கட்டி
வச்சாலும் பூட்டி வச்சு
தச்சாலும் சமுத்திரம்
சேரும் வரை ஆத்து
தண்ணி நிக்காதே
பெண் :
சாப்ட்வேர் வைத்து
மாற்றினாலும் சில்வர்
கோல்டாய் மாறாதே
பூமி பந்து என்னைக்குமே
ரிவர்ஸ்ல சுத்தாதே
பெண் :
விண்வெளிக்கு
பக்கத்துல வீடு கட்டி
பார்த்துட தான் துடிக்கிற
வயசுக்கு கேலக்சியும்
பத்தாதே
பெண் :
மரத்தின் விதை
மெல்ல பாறைகளை
உடைக்கும் மிதக்கும்
மேகத்தை சிறகுகள்
கிழிக்கும்
பெண் :
………………….
பெண் :
புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே
பெண் :
திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே
குழு :
…………………………
பெண் :
தௌசன்ட்
கேன்டில் ஏற்றினாலும்
சன்னுக்கு இணை
இல்லையே சன் பிளவர்
டார்ச் லைட்க்கும்
மலர்வது இல்லையே
பெண் :
இஷ்ட பட்டு
முயற்சி செஞ்சி கஷ்ட
பட்டு பயிற்சி பண்ணி
தோல்வியை தான்
தோற்கடிச்சு உச்சிமேலே
ஏறு கண்ணு
பெண் :
பில் கேட்ஸ் ஓட
மூளைக்குள்ளே எக்ஸ்ட்ரா
பிட்டிங் இல்லையே ஜப்பான்
நாடு ஜெயிச்சதெல்லாம்
லக்கு ஒன்னும் இல்லையே
பெண் :
உனக்குள்ளும்
சக்தி உண்டு சாதிக்க
தான் வழி உண்டு
ஆறாவது அறிவை நீ
இன்னும் கொஞ்சம்
யூஸ் பண்ணு
பெண் :
தீபொறி துளியாலே
காடு வெந்து தணியும்
துணிந்து நீ செல்ல
இமயமும் பணியும்
பெண் :
புயலே புறப்படு
வெடியாய் வெடித்திடு
உனக்கு தடை இல்லை
உலகிலே
குழு :
உலகிலே
பெண் :
திசைகள் பொடி
பட எதிரி பயப்பட உனக்கு
மேற்கும் விடியலே
குழு :
விடியலே
பெண் :
{ டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே டோலே டோலே
டோலே
குழு :
நாச்சே நாச்சே
நாச்சே } (2)
குழு :
{ வேர் இன் தி
மம்போ வேர் இன்
தி மிகாசோ } (4)
Puyale Purappadu - English Lyrics
Chorus :
Ohooo…ohoooo
Ohooo….oooooohooo…yeh
Female :
Puyalae purappadu
Vediyaai vedithidu
Unakku thadai illai ulagilae
Female :
Dhisaigal podi poda
Edhiri bayappada
Unakku maerkum vidiyalae
Female :
{Dole dole dole dole
Dole dole dole dole
Dole dole dole dole
Chorus :
Naachae naachae naachae} (2)
Chorus :
{Where in the mambo
Where in the mikaso} (4)
Female :
Puyalae purappadu
Vediyaai vedithidu
Unakku thadai illai ulagilae
Female :
Dhisaigal podi poda
Edhiri bayappada
Unakku maerkum vidiyalae
Female :
Will shake your back in five seconds
Male :
One two three four
Chorus :
Rock and go..oohoo…(4)
Female :
Oh
Quintel…(3)
Oh oh ha oh
Tiamoh
Oh
Shamyo
Oh aahh
Rock and dream now
Chorus :
{Jigu jigu jambo jambo
Jigu
Jigu jigu jambo jambo jambo
Jigu jigu jambo
Jigu jigu jambo
Jigu jigu jambo
Jigu jambo} (3)
Female :
Atom bombai pottalum
Thanmaanathai virkathae
Nikka vaichu suttaalum
Sonna sollu maarathae
Female :
Anai katti vaichaalum
Pooti vaichu thachaalum
Samuthiram serum varai
Aathu thanni nikkathae
Female :
Software vaithu maatrinaalum
Silver goldaai maarathae
Boomi pandhu ennaikumae
Reversela suthaathae
Female :
Vinvelikku pakkathula
Veedu katti paarthuda thaan
Thudikkira vayasukku
Galaxyum pathaathae
Female :
Marathin vidhai mella
Paaraigalai udaikkum
Midhakkum megathai
Siragugal kizhikkum
Female :
Oh haa
Quintel
Alaek alaek alaeka alaek
Female :
Puyalae purappadu
Vediyaai vedithidu
Unakku thadai illai ulagilae
Female :
Dhisaigal podi poda
Edhiri bayappada
Unakku maerkum vidiyalae
Chorus :
Uh haa
Shaeya path
Uh haa
Shaeya path
Uhh… uhhhh …uhhhh..haaa
Laega laega laega laega
Female :
Thousand candles yetrinaalum
Sun-nuku inai illaiyae
Sunflower torch lightkum
Malarvathu illaiyae
Female :
Ishtapattu muyarchi senji
Kashtapattu payirchi panni
Tholviyai thaan thorkadichu
Uchimelae yeru kannu
Female :
Bill gates oda moolaikkullae
Extra fitting illaiyae
Japan naadu jeyichathellam
Lucku onnum illaiyae
Female :
Unakkullum shakthi undu
Saathikka thaan vazhi undu
Aaravathu arivai nee
Innum konjam use pannu
Female :
Theepori thuliyaalae
Kaadu vendhu thaniyum
Thuninthu nee sella
Imayamum paniyum
Female :
Puyalae purappadu
Vediyaai vedithidu
Unakku thadai illai ulagilae
Chorus :
Ulagilae
Female :
Dhisaigal podi poda
Edhiri bayappada
Unakku maerkum vidiyalae
Chorus :
Vidiyalae
Female :
{Dole dole dole dole
Dole dole dole dole
Dole dole dole dole
Chorus :
Naachae naachae naachae} (2)
Chorus :
{Where in the mambo
Where in the mikaso} (4)