Naaka Mukka (Male) - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
{ மாடு செத்தா
மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
அட்ரா அட்ரா நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க } (2)
ஆண் :
{ அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)
ஆண் :
{ மாடு செத்தா
மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
அட்ரா அட்ரா நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க } (2)
ஆண் :
{ அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (2)
ஆண் :
{ பதில் லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லே } (2)
குழு :
ஹே ஹேய் (4)
ஆண் :
{ பந்தாட்டம் உலகம்
வச்சான் ராட்டினம் போல்
சுழல வச்சான் ஏற வச்சான்
இறங்க வச்சான் சொல்ல
விட்டு மயங்க வச்சான்
ஆண் :
மயங்குனவன
எழுப்புடா எழுப்புடா
எழுப்புடா அடிங்கடா
அடிங்கடா அடிங்கடா
அடிங்கடா } (2)
ஆண் :
{ மாடு செத்தா
மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
கூத்துக்கட்டுடா } (2)
ஆண் :
{ பதில் லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லே } (2)
குழு :
……………………..
ஆண் :
பொண்ணுங்கள
பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவ
வச்சான் கருவ வச்சான்
கற்ப வச்சான் கற்புக்குள்ள
தீய வச்சான்
ஆண் :
{ தீய வச்சு எரிய
வச்சான் எரிய வச்சான்
எரிய வச்சான் மதுரை
எரியுது அணைங்கடா
அணைங்கடா அணைங்கடா } (2)
ஆண் :
{ மாடு செத்தா
மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
கூத்துக்கட்டுடா } (2)
ஆண் :
{ பதில் லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லாரி சோனா
லாரி சோனா லே } (2)
ஆண் :
{ மாடு செத்தா
மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி
அட்ரா அட்ரா நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க } (2)
ஆண் :
{ அட்ரா அட்ரா
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க நாக்கமுக்க
நாக்கமுக்க } (4)
குழு :
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் (8)
பெண் :
நாக்கமுக்க
Naaka Mukka (Male) - English Lyrics
Male :
Hey everybody this is the song
Which has gone massive hit of the year
Thankyou…..
Male :
{Maadu seththaa manushan thinnaan
Thola vachu melangatti
Adra adrraa naakka mookka
Naakka mookka naakka mookka… } (2)
Male :
{Adra adrraa naakka mookka
Naakka mookka naakka mookka…
Naakka mookka naakka mookka…
Naakka mookka naakka mookka…} (2)
Male :
{Maadu seththaa manushan thinnaan
Thola vachu melangatti
Adra adrraa naakka mookka
Naakka mookka naakka mookka… } (2)
Male :
{Adra adrraa naakka mookka
Naakka mookka naakka mookka…
Naakka mookka naakka mookka…
Naakka mookka naakka mookka…} (2)
Male :
{Badhil laari sonaa laari sonaa…
Laari sonaa laari sonaa..
Laari sonaa laari sonaa..
Laari sonaa laari sonaa..lay…} (2)
Chorus :
Hey hei…(4)
Male :
{Panthaattam olagam vachaan
Raattinam pol suzhala vachaan
Yeravachaan eranga vachaan
Solla vittu mayanga vachaan
Male :
Mayangunavana ezhuppudaa
Ezhuppudaa ezhuppudaa
Adingadaa adingadaa
Adingadaa adingadaa} (2)
Male :
{Maadu seththaa manushan thinnaan
Thola vachchu melangatti koothukkattudaa…} (2)
Male :
{Badhil laari sonaa laari sonaa…
Laari sonaa laari sonaa..
Laari sonaa laari sonaa..
Laari sonaa laari sonaa..lay…} (2)
Chorus :
{Seloo seloo
Seloo selo selo selo
Selooo selooo
Seloo..selooooo} (2)
Male :
Ponnungalaa porakkavachaan
Ponnukkulla karuva vachaan
Karuva vachaan karpa vachaan
Karpukkulla theeya vachaan
Male :
{Theeya vachu eriya vachaan
Eriya vachaan eriya vachaan
Madhurai eriyudhu
Anaingadaa anaingadaa anaigadaa} (2)
Male :
{Maadu seththaa manushan thinnaan
Thola vachchu melangatti koothukkattudaa…} (2)
Male :
{Badhil laari sonaa laari sonaa…
Laari sonaa laari sonaa..
Laari sonaa laari sonaa..
Laari sonaa laari sonaa..lay…} (2)
Male :
{Maadu seththaa manushan thinnaan
Thola vachu melangatti
Adra adrraa naakka mookka
Naakka mookka naakka mookka… } (2)
Male :
{Adra adrraa naakka mookka
Naakka mookka naakka mookka…
Naakka mookka naakka mookka…
Naakka mookka naakka mookka…} (4)
Chorus :
Hoi hoi hoi hoi (8)
Female :
Naakka mookka