Naan Aadinal - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
நான் ஆடினால் ஒரு வகை
போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
நான் ஆடினால் ஒரு வகை
போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
பெண் :
நான் பாடினால் மடியிலே மயங்கிடும்
மழலைப்போல் மாறுவார்
பெண் :
நான் ஆடினால் ஒரு வகை
போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
பெண் :
அங்கங்கள் தங்கத்தட்டு
அங்கங்கே தொட்டுத் தட்டு
ஆசைக்குக் கட்டுப்பட்டு
ஆரத்தி தட்டு சிட்டு
உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ……
உறங்காமலே நாம் உறவாடலாம் ஓ……
பெண் :
நான் ஆடினால் ஒரு வகை
போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
பெண் :
தொண்ணூறு வயதில் இன்று
தள்ளாடும் தாத்தா என்று
வந்தாலும் என்னைக்கண்டு
பந்தாடும் எண்ணம் உண்டு
உனக்கில்லையோ
அந்த விளையாடும் ஆசை
பெண் :
நான் ஆடினால் ஒரு வகை
போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
பெண் :
முப்பாலில் மூன்றாம் பாலை
தப்பாமல் பயிலும் வேளை
எப்போது நீயே சொல்லு
அப்போது என்னை அள்ளு
புதுக் காவியம் நாம் உருவாக்கலாம்
பெண் :
நான் ஆடினால் ஒரு வகை
போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
பெண் :
நான் பாடினால் மடியிலே மயங்கிடும்
மழலைப்போல் மாறுவார்
பெண் :
நான் ஆடினால் ஒரு வகை
போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்
Naan Aadinal - English Lyrics
Female :
Naan aadinaal oru vagai
Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
Naan aadinaal oru vagai
Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
Female :
Naan paadinaal madiyilae mayangidum
Mazhalaipol maaruvaar
Female :
Naan aadinaal oru vagai
Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
Female :
Angangal thangathattu
Angangae thottu thattu
Aasikku kattupattu
Aaraththi thattu chittu
Urangaamalae naam uravaadalaam oo….
Urangaamalae naam uravaadalaam oo….
Female :
Naan aadinaal oru vagai
Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
Female :
Thonnooru vayathil indru
Thallaadum thaaththaa endru
Vanthaalum ennaikkandu
Panthaadum ennam undu
Unakkillaiyo
Antha vilaiyaadum aasai
Female :
Naan aadinaal oru vagai
Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
Female :
Muppaalil moondraam paalai
Thappaamal payilum velai
Eppothu neyae sollu
Appothu ennai allu
Pudhu kaaviyam naam uruvaakkalaam
Female :
Naan aadinaal oru vagai
Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar
Female :
Naan paadinaal madiyilae mayangidum
Mazhalaipol maaruvaar
Female :
Naan aadinaal oru vagai
Bodhaiyil palavagai manitharum koodavae aaduvaar