Naan Ennathil Neenthum - தமிழ் பாடல் வரிகள்
……………………..
பெண் :
நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ
மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா…
பெண் :
நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ
மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா…
பெண் :
பனியில் நனைந்த நிலவில் கனிந்த
பெண்னொன்று வா என்றது
கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த
பூ ஒன்று பார் என்றது
பெண் :
பனியில் நனைந்த நிலவில் கனிந்த
பெண்னொன்று வா என்றது
கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த
பூ ஒன்று பார் என்றது
ஆண் :
…………………………….
பெண் :
ஒரு நாள் மோகம் ஒரு நாள் தீரும்
திருநாள் யோகம் பலநாள் வேண்டும்
தேடுங்கள் சுகம் என்றது வா வா….
பெண் :
நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ
மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா…
பெண் :
வா தினமொரு புது சுகம் தரவா
என் மடியினில் கலைகளை பெறவா
நாம் இரவிலும் பகலிலும்
போதையில் விழவா….
பெண் :
அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம்
இன்பம் கொஞ்சும்
கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும்
பெண்மை துள்ளும்
ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா….
பெண் :
அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம்
இன்பம் கொஞ்சும்
கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும்
பெண்மை துள்ளும்
ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா….
பெண் :
தங்கமான உடல் தழுவ வேண்டுமென
உன்னை தேடுவது சொர்க்கம்
பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது
தேவையில்லை இனி வெட்கம்
பெண் :
தங்கமான உடல் தழுவ வேண்டுமென
உன்னை தேடுவது சொர்க்கம்
பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது
தேவையில்லை இனி வெட்கம்
பெண் :
தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை
தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை
ஆனந்தம் கொஞ்சம் இல்லை
காதல் பேச வரும் பிள்ளை
கையில் ஆட வரும் கிள்ளை
மெதுவா தொடவா என்னை
பொன்னாக பூவாக கொத்தோடு கொண்டாட வா வா
பெண் :
அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம்
இன்பம் கொஞ்சும்
கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும்
பெண்மை துள்ளும்
ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா….
Naan Ennathil Neenthum - English Lyrics
Chorus :
………………..
Female :
Naan ennaththil neenthum pennallavo
Vannangal soodum sendallavo
Minnalai veesum kannallo vaa….vaa….
Female :
Naan ennaththil neenthum pennallavo
Vannangal soodum sendallavo
Minnalai veesum kannallo vaa….vaa….
Female :
Paniyil nanaintha nilavil kanintha
Pennondru vaa endrathu
Kodiyil valarnthu manathil malarntha
Poo ondru paar endrathu
Male :
…………………
Female :
Oru naal mogam oru naal theerum
Thirunaal yogam palanaal vendum
Thedungal sugam endrathu vaa vaa…..
Female :
Naan ennaththil neenthum pennallavo
Vannangal soodum sendallavo
Minnalai veesum kannallo vaa….vaa….
Female :
Vaa dhinamoru pudhu sugam tharavaa
En madiyinil kalaigalai peravaa
Naam iravilum pagalilum
Bodhaiyil vazhavaa..
Female :
Allungal pennai kaiyil konjam
Inbam konjum
Konjungal manjam kandu thullum
Penmai thullum
Aasaikku vetkkamillaiyae kannaa vaa….
Female :
Allungal pennai kaiyil konjam
Inbam konjum
Konjungal manjam kandu thullum
Penmai thullum
Aasaikku vetkkamillaiyae kannaa vaa….
Female :
Thangamaana udal thazhuva vendumena
Unnai theduvathu sorkkam
Pongu maakadalil neenthum odamithu
Thevaiyillai ini vetkkam
Female :
Thangamaana udal thazhuva vendumena
Unnai theduvathu sorkkam
Pongu maakadalil neenthum odamithu
Thevaiyillai ini vetkkam
Female :
Thottaththil mullai aattaththil ellai
Thottaththil mullai aattaththil ellai
Aanantham konjam illai
Kadhal pesa varum pillai
Kaiyil aada varum killai
Medhuvaa thodavaa ennai
Ponnaaga poovaaga koththodu kondaada vaa vaa
Female :
Allungal pennai kaiyil konjam
Inbam konjum
Konjungal manjam kandu thullum
Penmai thullum
Aasaikku vetkkamillaiyae kannaa vaa….