Naan Iravil Ezhuthum - தமிழ் பாடல் வரிகள்
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
ஆண் :
காதல் சங்கீதம் கேட்கும் நாள்தோறும்
காதல் சங்கீதம்……..கேட்கும் நாள்தோறும்
இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்
பெண் :
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் :
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
பெண் :
காதல் சங்கீதம்…..
கேட்கும் நாள்தோறும்
ஆண் :
இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்
பெண் :
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் :
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
பெண் :
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் தொட்டது என்ன மாயங்களோ
மன்னவன் கைகள் பட்டதும் என்னை
இந்திர மின்னல் தொட்டது என்ன மாயங்களோ
ஆண் :
உனது அணைப்பிலே உடல் சிலிர்த்தது
எனது நினைவிலே கடல் எழுந்தது
பெண் :
மூடும் ஆடையிது…..
சுமையென ஆடும் வேளை இது….
மூடும் ஆடையிது…..
சுமையென ஆடும் வேளை இது….
ஆண் :
மேலாடை தாங்கட்டுமா
கொஞ்சம் நான் ஆடை ஆகட்டுமா….
பெண் :
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் :
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
பெண் :
காதல் சங்கீதம்..
கேட்கும் நாள்தோறும்
ஆண் :
இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்
பெண் :
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி….
ஆண் :
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
ஆண் :
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தனக் கிண்ணம்
தந்தனமென்னும்……பாவங்களோ….
சங்கம நேரம் மங்கையின் தேகம்
சந்தனக் கிண்ணம்
தந்தனமென்னும்……பாவங்களோ….
பெண் :
நிலவின் ஒளியிலே துகிலிது என
நினைவு மயங்கியே அதை எடுத்திட
ஆண் :
காதல் நீலாம்பரி
இரவினில் கண்ணே நீ பாடடி
காதல் நீலாம்பரி
இரவினில் கண்ணே நீ பாடடி
பெண் :
வானத்து நட்சத்திரம் வந்து
காணட்டும் மெத்தை சுகம்
ஆண் :
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
பெண் :
காதல் சங்கீதம்……
கேட்கும் நாள்தோறும்
ஆண் :
இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்
இருவர் :
லாலாலாலா…..லாலாலா..
லாலாலாலா…..லாலாலா..
Naan Iravil Ezhuthum - English Lyrics
Male :
Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani
Male :
Kadhal sangeetham ketkum naalthorum
Kadhal sangeetham ketkum naalthorum
Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal
Male :
Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani
Female :
Kadhal sangeetham
Ketkum naalthorum
Male :
Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal
Female :
Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Male :
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani
Female :
Mannavan kaigal pattathum ennai
Indhira minnal thottathu enna maayangalo
Mannavan kaigal pattathum ennai
Indhira minnal thottathu enna maayangalo
Male :
Unathu anaippilae udal silirththathu
Enathu ninaivilae kadal ezhunthathu
Female :
Moodum aadaiyithu
Sumaiyena aadum velai idhu
Moodum aadaiyithu
Sumaiyena aadum velai idhu
Male :
Melaadai thaangattumaa
Konjam naan aadai aagatumaa
Female :
Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Male :
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani
Female :
Kadhal sangeetham
Ketkum naalthorum
Male :
Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal
Female :
Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Male :
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani
Male :
Sangama neram mangaiyin thegam
Santhana kinnam
Thanthanamennum…..paavangalo….
Sangama neram mangaiyin thegam
Santhana kinnam
Thanthanamennum…..paavangalo….
Female :
Nilavin oliyilae thugalithu ena
Ninaivu mayangiyae adhai eduththida
Male :
Kadhal neelaambari
Iravinil kannae nee paadadi
Kadhal neelaambari
Iravinil kannae nee paadadi
Female :
Vaanaththu natchaththiram vanthu
Kaanattum meththai sugam
Male :
Naan iravil ezhuthum
Kavithai muzhuthum nee pallavi
Naan saranam adiyo
Unathu madiyil vaa kanmani
Female :
Kadhal sangeetham
Ketkum naalthorum
Male :
Iravin kaalangal ellaam
Idhazhil thaalangal
Both :
Laalaalaalaa…..laalaalaa….
Laalaalaalaa…..laalaalaa….