Tamil Lyrics

Naan Manjalukku song lyrics

Movie — Marudhani

Singer(s) — P. Jayachandran, P. Suseela

Lyricist — Vairamuthu

Music Director — Gangai Amaran

Naan Manjalukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

ஆண் :
நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது
என் கண்ணம்மா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

பெண் :
நான் பச்ச நெல்ல குத்தி வச்சேன்
பொங்கி வழிஞ்சுது
என் பட்டியில வச்ச பொட்டும்
எங்கும் மணக்குது

ஆண் :
நான் மஞ்சளுக்கு நாத்து வச்சேன்
நல்லா வெளஞ்சுது

பெண் :
என் கண்ணைய்யா நான் உன்ன பாத்தேன்
சொன்னா இனிக்குது

ஆண் :
நான் அச்சுவெல்லம் வாங்கி தாரேன்
வாயில் போட்டுக்கோ
நான் அந்தியில வாரேன் புள்ள
பாய போட்டுக்கோ

பெண் :
உன் அச்சுவெல்லாம் வேணுமுன்னா
நானே கேட்குறேன்
ஹே யாருகிட்ட வேலையெல்லாம்
நீயும் காட்டுற….

ஆண் :
நான் ஆமை வடை வாங்கி தாரேன்
கண்ணே கடிச்சுக்கோ
நீ அப்படியே என்ன கொஞ்சம்
கட்டி அணைச்சுக்கோ

பெண் :
ஒரு ஆமை வடை கீரை வடை
எல்லாம் எதுக்குங்க
நீ ஆசை வச்ச கண்ணு ரெண்டும்
என்ன சுடுதுங்க

ஆண் :
நான் மல்லிகப்பூ வாங்கி வந்து
மானே கொடுக்கவா
என் மாமன் புள்ள கொண்டையில
நானே சொருகவா

பெண் :
நான் மல்லிகைப்பூ கேட்கறப்போ
வாங்கி கொடுங்கையா
இப்ப ஊரு கண்ணு பாக்குதுங்க
கைய விடுங்கையா

ஆண் :
நான் காஞ்சி பட்டு வாங்கி வந்து
கட்டி விடட்டுமா
உன் கன்னத்துல கன்னம் வச்சு
முத்தம் இடட்டுமா

பெண் :
நீ பாக்கு வச்சு சேதி ஒன்னு
பார்த்து சொல்லைய்யா
உன் பக்க துணை நான் இருப்பேன்
இன்னும் என்னய்யா

ஆண் :
ஆ ஹா ஆ ஹா ஏ ஹே
ஆ ஹா ஹாஆ…..

Naan Manjalukku - English Lyrics

Male :

Naan manjalukku naaththu vachchaen

Nallaa velanjuthu

En kannammaa naan unna paaththen

Sonnaa inikkuthu

Male :

Naan manjalukku naaththu vachchaen

Nallaa velanjuthu

En kannammaa naan unna paaththen

Sonnaa inikkuthu

Female :

Naan pachcha nella kuththi vachchen

Pongi vazhinjuthu

En pattiyil vachcha pottum

Engum manakkuthu

Male :

Naan manjalukku naaththu vachchaen

Nallaa velanjuthu

Female :

En kannaiyyaa naan unna paaththen

Sonnaa inikkuthu

Male :

Naan achchuvellam vaangi thaaren

Vaayil pottukko

Naan anthiyila vaaraen pulla

Paaya pottukko

Female :

Un achchuvellam venumunnaa

Naanae ketkuraen

Hae yaarukitta vaelaiyellaam

Neeyum Kaattura

Male :

Naan aamai vadai vaangi thaaraen

Kannae Kadichchukko

Nee appadiyae enna konjam

Katti Annaichchukko

Female :

Oru aamai vadai keerai vadai

Ellaam edhukkunga

Nee aasai vachcha kannu rendum

Enna suduthunga

Male :

Naan malligappoo vaangi vanthu

Maanae kodukkavaa

En maaman pulla kondaiyila

Naanae Sorugavaa

Female :

Naan malligaippoo ketkarappo

Vaangi kodungaiyaa

Ippa ooru kannu paakkuthunga

Kaiya vidungaiyaa

Male :

Naan kaanji pattu vaangi vanthu

Katti vidattumaa

Un kannaththula kannam vachchu

Muththam idattumaa

Female :

Nee paakku vachchu saedhi onnu

Paarththu sollaiyaa

Un pakka thunai naan iruppen

Innum ennaiyaa

Male :

Aa haa aahaa yae hae

Aa haa haa aa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Manjalukku

Which movie does the song Naan Manjalukku belong to?

The song Naan Manjalukku is from the movie Marudhani.

Who is the music director of Naan Manjalukku?

The music for Naan Manjalukku is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Naan Manjalukku?

The lyrics for Naan Manjalukku are penned by Vairamuthu.

Who sang the Naan Manjalukku song?

Naan Manjalukku is sung by P. Jayachandran, P. Suseela.

Related Songs