Tamil Lyrics

Velakku Vacha Padichitathan song lyrics

Movie — Marudhani

Singer(s) — P. Jayachandran, P. Suseela

Lyricist — Vaali

Music Director — Gangai Amaran

Velakku Vacha Padichitathan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரியா சொல்லடி
கத்துக்க உண்டு ஏராளம்
எம் மனம் ரொம்ப தாராளம்

பெண் :
வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
கத்துக்க உண்டு ஏராளம்
உம் மனம் ரொம்ப தாராளம்…

ஆண் :
கேட்காத கேள்வி நான் கேட்டால் நீ மாட்டுவே

பெண் :
நூத்துக்கு நூறுதான் நான் வாங்கி காட்டுவேன்

ஆண் :
இளமையின் சரித்திரம் இருட்டுல படிக்கணும்

பெண் :
இருட்டுல படிச்சத பகலிலே நெனைக்கணும்

ஆண் :
நாள்தோறும் மாலை நேரம் பாடம் ஆரம்பம்

பெண் :
என்னை நீ தொடக் கூடாது…

ஆண் :
என்னாலே அது ஆகாது…

பெண் :
வெளக்கு வச்சா……ஆஅ….

ஆண் :
படிச்சிடவா….ஆ…..

பெண் :
நான் போட்ட சேலையை பூங்காத்து நீக்குது

ஆண் :
ரோசாப்பூ மேனிய லேசாக பாக்குது

பெண் :
அதுக்குத்தான் ஆத்திரம் உனக்குமா அவசரம்

ஆண் :
மொத மொத தரிசனம் எனக்குத்தான் கெடைக்கணும்

பெண் :
ராப்போது ஆனா போதும் நாணம் ஏங்குதே

ஆண் :
பக்கத்தில் வந்து நான் கூட……

பெண் :
வெக்கத்தில் மனம் போராட

ஆண் :
வெளக்கு வச்சா படிச்சிடத்தான்

பெண் :
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்

ஆண் :
கத்துக்க உண்டு ஏராளம்

பெண் :
உம் மனம் ரொம்ப தாராளம்

பெண் :
கத்துக்க உண்டு ஏராளம்

ஆண் :
எம் மனம் ரொம்ப தாராளம்……

Velakku Vacha Padichitathan - English Lyrics

Male :

Velakku vachchaa padichchidaththaan

Vaaththiyaar veettukku vaariyaa solladi

Kaththukka undu yaeraalam

Em manam rompa thaaraalam

Female :

Velakku vachchaa padichchidaththaan

Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan

Kaththukka undu yaeraalam

Um manam rompa tharaalam…

Male :

Ketkaatha kelvi naan kettaal nee maattuvae

Female :

Nooththukkum nooruthaan naan vaangi kaattuvaen

Male :

Ilamaiyin sariththiram iruttula padikanum

Female :

Iruttula padichchatha pagalilae Nenaikkanum

Male :

Naalthorum maalai naeram paadam aarambam

Female :

Ennai nee thoda koodaathu

Male :

Ennaalae adhu aagaathu….

Female :

Velakku vachchaa….aaa….

Male :

Padichchidavaa….aa….

Female :

Naan potta saelaiyai poongaaththu neekkuthu

Male :

Rosaappoo meniya lesaaga paakkuthu

Female :

Adhukkuththaan aaththiram unakkumaa avasaram

Male :

Modha modha tharisanam enakkuththaan kedaikanum

Female :

Raappothu aanaa pothum naanam yaenguthae

Male :

Pakkaththil vanthu naan kooda…

Female :

Vekkaththil manam poraada….

Male :

Velakku vachchaa padichchidaththaan

Female :

Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan

Male :

Kaththukka undu yaeraalam

Female :

Um manam rompa tharaalam…

Kaththukka undu yaeraalam

Male :

Em manam rompa thaaraalam…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Velakku Vacha Padichitathan

Which movie does the song Velakku Vacha Padichitathan belong to?

The song Velakku Vacha Padichitathan is from the movie Marudhani.

Who is the music director of Velakku Vacha Padichitathan?

The music for Velakku Vacha Padichitathan is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Velakku Vacha Padichitathan?

The lyrics for Velakku Vacha Padichitathan are penned by Vaali.

Who sang the Velakku Vacha Padichitathan song?

Velakku Vacha Padichitathan is sung by P. Jayachandran, P. Suseela.

Related Songs