Un Kathodu Kathoru - தமிழ் பாடல் வரிகள்
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே
ஆண் :
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் :
லால் லால் லலலா
ஆண் :
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் :
லால் லால் லலலா
ஆண் :
கை சேர்த்தாலென்ன
பெண் :
ஆ…..
ஆண் :
யார் பார்த்தாலென்ன
பெண் :
ஆ…..
ஆண் :
நான் பாராட்டும் பூந்தென்றலே….
பெண் :
ஆஹா ஹா
பெண் :
ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
ஆண் :
லால் லால் லலலா
பெண் :
ஒரு நாணமும் அச்சமும் நெஞ்சினில்
மிஞ்சிடும் வேளையிலே
ஆண் :
லால் லால் லலலா
பெண் :
மனம் போராடுமோ
ஆண் :
ஹே
பெண் :
இரு பூவாடுமோ
ஆண் :
ஹோ
பெண் :
உனக்கும் எனக்கும் மயக்கும்
கொடுக்கும் இளமைதான்….
ஆண் :
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் :
லால் லால் லலலா
ஆண் :
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் :
லால் லால் லலலா
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
ஆண் :
லால் லலலா லால் லலலா லால் லால் லலலா
ஆண் :
இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்
பெண் :
மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்
ஆண் :
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் :
லால் லால் லலலா
ஆண் :
செவ்வானமும் பூமியும்
கொஞ்சுது பார் அடி பொன்மணியே…..
பெண் :
லால் லால் லலலால் லா
ஆண் :
தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு
பெண் :
இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு……
ஆண் :
உன் காதோடு காதொரு
சேதி சொன்னலென்ன கண்மணியே……
பெண் :
லால் லால் லலலா
பெண் :
ஒரு நாயகன் நாயகி நாடகம்
ஏன் இந்த மாலையிலே
ஆண் :
லால் லால் லலலா
இருவர் :
……………………….
Un Kathodu Kathoru - English Lyrics
:
Vaali
Male :
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Male :
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female :
Laal laal lalalaa
Male :
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Female :
Laal laal lalalaa
Male :
Kai saerththaalenna
Female :
Aa….
Male :
Yaar paarththaalenna
Female :
Aa…..
Male :
Naan paaraattum poonthendralae
Female :
Aahaa haa
Female :
Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Female :
Laal laal lalalaa
Female :
Oru naanamum achchamum nenjinil
Minjidum velaiyilae
Female :
Laal laal lalalaa
Female :
Manam poraadumo
Male :
Hae
Female :
Iru poovaadumo
Male :
Ho
Female :
Unakkum enakkum mayakkum
Kodukkum ilamaithaan
Male :
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female :
Laal laal lalalaa
Male :
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Female :
Laal laal lalalaa
Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Male :
Laal lalalaa laal lalalaa laal laal lalalaa
Male :
Intha vaalipam enbathu poonthottam
Iru vaazhnthida neeyingu neerottam
Female :
Manam kaavalai meeruthal koodaathu
Mazhai kaalaththil kogilam paadaathu
Varalaam namakkoru vasantham
Male :
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female :
Laal laal lalalaa
Male :
Sevvaanamum bhoomiyum
Konjuthu paar adi ponmaniyae
Female :
Laal laal lalalaa
Male :
Dhinam aayiram karpanai nenjodu
Pala anantha kanavugal kannodu
Female :
Ilam aadavan paarvaigal pollaathu
Adhan aasaigal ellaiyil nillaathu
Adhuthaan paruvaththin thudippu
Male :
Un kaadhodu kaadhoru
Saedhi sonnaalenna kannmaniyae
Female :
Laal laal lalalaa
Female :
Oru naayagan naayagi naadagam
Yaen intha maalaiyilae
Female : Laal laal lalalaa
Both :
……………….