Namma Indiya Dhesam - தமிழ் பாடல் வரிகள்
நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ
குழு :
நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ
ஆண் :
இந்த சுதந்திரத்த பங்கு வச்சு பங்கு வச்சு
யார்யாரோ தின்னதுதான் மிச்சம் மிச்சம்
குழு :
இந்த சுதந்திரத்த பங்கு வச்சு பங்கு வச்சு
யார்யாரோ தின்னதுதான் மிச்சம் மிச்சம்
ஆண் :
அவுங்க ஊழலிலே சேர்த்ததுதான் லட்சம் லட்சம்
குழு :
ஆமா ஊழலிலே சேர்த்ததுதான் லட்சம் லட்சம்…..
குழு :
நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ
ஆண் :
ஆளுங் கட்சிக்கு……
குழு :
ஓட்டு கவலை
ஆண் :
அரசியல்வாதிக்கு…..
குழு :
சீட்டு கவலை
ஆண் :
அன்றாடங்காய்ச்சிக்கு……
குழு :
வீட்டு கவலை
ஆண் மற்றும் குழு :
அட யாருக்கு இருக்குடா நாட்டு கவலை
பெண் :
வீதிக்கு வீதியொரு கட்சி இருக்கு
இங்கே சாதிக்கு சாதியொரு சங்கம் இருக்கு
குழு :
ஆமாம் வீதிக்கு வீதியொரு கட்சி இருக்கு
இங்கே சாதிக்கு சாதியொரு சங்கம் இருக்கு
ஆண் :
வட்டம் மாவட்டம் எல்லாம் வசதியிலே
வட்டம் மாவட்டம் எல்லாம் வசதியிலே
இங்கே வாழ்கின்ற மக்கள் மட்டும் அசதியிலே….
குழு :
இங்கே வாழ்கின்ற மக்கள் மட்டும் அசதியிலே….
ஆண் :
நம்ம இந்திய தேசம் கூட
இப்படித்தான் இப்படித்தான்
சந்தியிலே நிக்குதுங்க இப்போ இப்போ
இத சிந்தித்து பாக்குறது எப்போ எப்போ
ஆண் :
ஆளுங் கட்சிக்கு……
குழு :
ஓட்டு கவலை
ஆண் :
அரசியல்வாதிக்கு…..
குழு :
சீட்டு கவலை
ஆண் :
அன்றாடங்காய்ச்சிக்கு……
குழு :
வீட்டு கவலை
ஆண் மற்றும் குழு :
அட யாருக்கு இருக்குடா நாட்டு கவலை
ஆண் :
ஏழைகள் வேட்பாளருக்கு ஓட்டை அளிப்பார்
குழு :
ஆமாம் ஏழைகள் வேட்பாளருக்கு ஓட்டை அளிப்பார்
ஆண் :
அவர் ஏழைக்கு கையில் திருவோட்டை கொடுப்பார்
குழு :
திருவோட்டை கொடுப்பார் திருவோட்டை கொடுப்பார்
ஆண் :
எம்.ஏ. படிச்சா கூட என்ன சிறப்பு
ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும் ஏக மதிப்பு….
குழு :
எம்.ஏ. படிச்சா கூட என்ன சிறப்பு
ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும் ஏக மதிப்பு….
குழு :
எம்.ஏ. படிச்சா கூட என்ன சிறப்பு என்ன சிறப்பு
ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும்
ஹ ஹா ஒரு எம்.எல்.ஏ. ஆனாபோதும் ஏக மதிப்பு….ஏக மதிப்பு….
ஆண் :
வெள்ளைக்காரங்க பிடியினிலே அப்ப இருந்தோம்
பல கொள்ளைக்காரங்க பிடியினிலே இப்ப இருக்கோம்
குழு :
வெள்ளைக்காரங்க பிடியினிலே அப்ப இருந்தோம்
பல கொள்ளைக்காரங்க பிடியினிலே இப்ப இருக்கோம்
ஆண் :
கடத்தல்காரன் கலப்படக்காரன்
கருப்பு கணக்கு எழுதும் பெரும் பணக்காரன்
குழு :
கருப்பு கணக்கு எழுதும் பெரும் பணக்காரன்
ஆண் :
லஞ்சம் லாவண்யம் பண்ணுற தீரன்
கட்சி மாறிடும் பச்சோந்திக்காரன்
குழு :
கட்சி மாறிடும் பச்சோந்திக்காரன்
ஆண் :
அரசியல் பதவியில் ஆதாரம் தேடுற அசகாயசூரன்
குழு :
இப்படி பல கொள்ளைக்காரங்க
பிடியினிலே இப்ப இருக்கோம்…
ஆண் :
மறுபடியும் இங்கே ஒரு காந்தி வந்திடணும்
அதே மூக்கண்ணாடி கைத்தடியை ஏந்தி வந்திடணும்
ஆமாம் மறுபடியும் இங்கே ஒரு காந்தி வந்திடணும்
அதே மூக்கண்ணாடி கைத்தடியை ஏந்தி வந்திடணும்
பெண் :
மீனாட்சிபுரங்களும் மண்டை காடும் கண்டா
மகாத்மா காந்தி நேரு நெஞ்சம் வாடும்
குழு :
மீனாட்சிபுரங்களும் மண்டை காடும் கண்டா
மகாத்மா காந்தி நேரு நெஞ்சம் வாடும்
ஆண் :
எல்லோரும் ஒன்றுபட்டா நாடு பிழைக்கும்
அப்போ எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்
குழு :
எல்லோரும் ஒன்றுபட்டா நாடு பிழைக்கும்
அப்போ எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்
குழு
: எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
எந்நாளும் ஏழை மக்கள் வீடு செழிக்கும்…
ஆண் :
ஆஆ….ஆஆ…..ஆஆ….ஆஆ…
ஆஆ….ஆஆ…ஆஆ….ஆஆ…ஆஆ….ஆஆ…
Namma Indiya Dhesam - English Lyrics
:
Pulamaipithan
Male :
Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo
Chorus :
Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo
Male :
Intha sudhanthiraththa pangu vachchu pangu vachchu
Yaaryaaro thinnathuthaan michcham michchaam
Chorus :
Intha sudhanthiraththa pangu vachchu pangu vachchu
Yaaryaaro thinnathuthaan michcham michchaam
Male :
Avunga oozhalilae saerththathuthaan latcham latcham
Chorus :
Aamaa oozhalilae saerththathuthaan latcham latcham
Chorus :
Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo
Male :
Aalung katchikku
Chorus :
Vote- kavalai
Male :
Arasiyalvaathikku
Chorus :
Seettu kavalai
Male :
Andraadangkaaichchikku
Chorus :
Veettu kavalai
Male and Chorus :
Ada yaarukku irukkudaa naattu kavalai
Female :
Veedhikku veedhiyoru katchi irukku
Ingae saathikku saathiyoru sangam irukku
Chorus :
Aamam veedhikku veedhiyoru katchi irukku
Ingae saathikku saathiyoru sangam irukku
Male :
Vattam maavattam ellaam vasathiyilae
Ingae saathikku saathiyoru sangam irukku
Ingae vaazhgindra makkal mattum asathiyilae
Chorus :
Ingae vaazhgindra makkal mattum asathiyilae
Male :
Namma india dhesam kooda
Ippadiththaan ippadiththaan
Santhiyilae nikkuthunga ippo ippo
Idha sinthiththu paakkurathu eppo eppo
Male :
Aalung katchikku
Chorus :
Vote kavalai
Male :
Arasiyalvaathikku
Chorus :
Seettu kavalai
Male :
Andraadangkaaichchikku
Chorus :
Veettu kavalai
Male and Chorus :
Ada yaarukku irukkudaa naattu kavalai
Male :
Yaezhaikal vetpaalarukku ottai alippaar
Chorus :
Aamaam yaezhaikal vetpaalarukku ottai alippaar
Male :
Avar yaezhaikku kaiyil thiruvottai koduppaar
Chorus :
Thiruvottai koduppaar thiruvottai koduppaar
Male :
MA padichchaa kooda enna sirappu
Oru MLA aanaa pothum yaega madhippu
Chorus :
MA padichchaa kooda enna sirappu
Oru MLA aanaa pothum yaega madhippu
Chorus :
MA padichchaa kooda enna sirappu
Oru MLa aanaapothum
Ha haa oru MLA aanaapothum yaega madhippu….yaega mathippu…
Male :
Vellaikkaranga pidiyinilae appa irunthim
Pala kollaigaaranga pidiyinilae ippa irukkom
Chorus :
Vellaikkaranga pidiyinilae appa irunthim
Pala kollaigaaranga pidiyinilae ippa irukkom
Male :
Kadaththalkaran kalapadakkaaran
Karuppu kanakku ezhuthum perum panakkaaran
Chorus :
Karuppu kanakku ezhuthum perum panakkaaran
Male :
Lancham lavanyam pannura theeran
Katchi maarridum pachchonthikkaaran
Chorus :
Katchi maaridum pachchonthikkaaran
Male :
Arasiyal padhaviyila aadhaaram thedura asaagaaya sooran
Chorus :
Ippadi pala kollaikkaranga
Pidiyinilae ippa irukkom