Amma Unthan Kaivalaiyai - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
பாரதிதாசன்
பெண் :
அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..
பெண் :
அம்மா உந்தன் காதணியாக ஆகமாட்டேனா
அசைந்தசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..
பெண் :
அம்மா உந்தன் நெற்றிப் பொட்டாய் ஆகமாட்டேனா
அழகொளியாய் நெற்றி வானில் மினுங்க மாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..
பெண் :
அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா
அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா
அம்மா ஆ…….அம்மா……ஆ…..அம்மா…..ஆ…..
Amma Unthan Kaivalaiyai - English Lyrics
:
Bharathi Dasan
Female :
Amma unthan kaialiyaai aagamaattaenaa
Amma unthan kaialiyaai aagamaattaenaa
Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa
Amma aa….amma….aa…amma….aa….
Female :
Amma unthan kadhaniyaaga aagamaattaenaa
Asainthasainthu kadhaigalinai solla maattaenaa
Amma aa….amma….aa…amma….aa….
Female :
Amma unthan nettri pottaai aagamaattaenaa
Azhagoliyaai nettri vaanil minunga maattaenaa
Amma aa….amma….aa…amma….aa….
Female :
Amma unthan kaialiyaai aagamaattaenaa
Alungi kulungi nadakkaiyilae paadamaattaenaa
Amma aa….amma….aa…amma….aa….