Naan Patta Kadan Sad - தமிழ் பாடல் வரிகள்
{ஏன் தாய் போல் பிழை பொறுத்தால்
அந்த கடன் தீர்பேனோ
ஒன்றும் தெரியாதிவல் நடித்தால்
அந்த கடன் தீர்பேனோ} (2)
ஆண் :
ஹோ எந்த கடனிலும் மிக பெரிது
நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட என்னும் போது
பல பிறவிகள் தேவை
ஆண் :
நான் பட்ட கடன் எத்தனையோ
பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை
ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து
Naan Patta Kadan Sad - English Lyrics
Male :
En thaai pol pizhai poruthaal
Andha kadanthaeerapaeno
Ondrum theriyathaval pol ival nadithaal
Andha kadanthaeerapaeno
Male :
En thaai pol pizhai poruthaal
Andha kadanthaeerapaeno
Ondrum theriyathaval pol ival nadithaal
Andha kadanthaeerapaeno
Male :
Hooo
Endha kadanilum miga peridhu
Nalla manaiviyin sevai
Adhai adaithida ennum podhu
Pala piravigal thevai
Male :
Naan patta kadan ethanaiyo
Boomiyil pirandhu
Adaipatta kadan yedhum illai
Aayiram irundhu
Selvam aayiram irundhu