Rajathi Rajanukku - தமிழ் பாடல் வரிகள்
கண்ணதாசன்ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி
பெண் :
ஓ…ஓ…ஓ..ஓ..ஓ ஓ..ஓ..ஓ..
ஆண் :
ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி
பெண் :
கண்வழி காமனின் பாணங்கள் பாய்வது
மாலையில் மயங்கிய பொழுது
கைவழி கலப்பதும் காய்வதும் கனிவதும்
காதலன் காதலி உறவு
பெண் :
ராஜாதி ராஜாங்கம்
ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்…
ஆண் :
{மரம் கொத்தி பறவையை போலே
எனது மனம் கொத்தி போனது யாரோ
பெண் :
மலை தொட்ட மேகத்தை போலே
இந்த சிலை தொட்டுப் போனது யாரோ} (2)
ஆண் :
யார் என்று ஏன் இந்த கேள்வி
அது நான் என்று அறிவாள் தேவி
யார் என்று ஏன் இந்த கேள்வி
அது நான் என்று அறிவாள் தேவி
பெண் :
நான் உந்தன் மாளிகை ராணி
தினம் நினைவினில் நீந்திடும் தோணி
நான் உந்தன் மாளிகை ராணி
தினம் நினைவினில் நீந்திடும் தோணி
ராஜாதி ராஜாங்கம் ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்…
பெண் :
கரை தொட்ட நதியினை போலே
உனது கரம் தொட்ட நாயகி நானே
ஆண் :
திரையிட்ட காட்சியை போலே
மனதில் நிலை பெற்ற நாயகன் நானே
பெண் :
நீயின்றி நான் இங்கு ஏது
உனை நிழல் என தொடர்ந்தாள் மாது
ஆண் :
தேகத்தில் நீ ஒரு பாகம்
நான் தினம் தினம் பாடிடும் ராகம்
பெண் :
ராஜாதி ராஜாங்கம்
ராத்திரி தான் ஆரம்பம்
ராத்திரியில் ஆரம்பித்தால்
காலை வரை ஆனந்தம்
ஆண் :
ராஜாதி ராஜனுக்கு
ராணி மேலே காதலடி
ராஜாதி பார்வையிலே ராத்திரியில் ஊடலடி…
Rajathi Rajanukku - English Lyrics
Male :
Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi
Female :
Oo… oho..ho..oho..o..oho
Male :
Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi
Female :
Kann vazhi kaamanin
Baanangal paaivadhu
Maalaiyil mayangiya pozhuthu
Kai vazhi kalpadhum
Kaaivadhum kanivadhum
Kaadhalan kaadhali uravu
Female :
Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Male :
{Marankothi paravaiyai polae
Enadhu manam kothi ponadhu yaaro
Female :
Malai thotta megathai polae
Indha silai thottu poanhu yaaro} (2)
Male :
Yaarendru yennindha kelvi adhu
Naan endru arivaal devi
Yaarendru yennindha kelvi adhu
Naan endru arivaal devi
Female :
Naanundhan maaligai raani
Dhinam ninaivinil neendhidum thoni
Naanundhan maaligai raani
Dhinam ninaivinil neendhidum thoni
Female :
Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Female :
Karai thotta nadhiyinai polae
Unadhu karam thotta nayagi nanae
Male :
Thiraiyitta kaatchiyai polae
Manadhil nilai pettra naayagan naanae
Female :
Neeyindri naaningu yedhu
Unai nizhal ena thodarndhaal maadhu
Male :
Dhegathil nee oru baagam
Naan dhinam dhinam paadidum raagam
Female :
Raajathi raajangam
Raathiri than aaraambam
Raathiriyil aarambicha
Kaalai varai aanandham
Male :
Rajathi rajanukku
Rani melae kadhaladi
Raajathi paarvaiyilae
Raathiriyin oodaladi