Naan Varaintha Oviyamae - தமிழ் பாடல் வரிகள்
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
ஆண் :
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
ஆண் :
உன்னைப் போல ஒரு மனைவி
உலகத்திலே பார்த்ததில்லை
என்னைப் போல ஒருவன் அல்லால்
எவருக்குமே வாய்த்ததில்லை
ஆண் :
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
ஆண் :
வாசம் தந்திட என்று
தினம் தேயும் சந்தனம் கண்டு
வாசம் தந்திட என்று
தினம் தேயும் சந்தனம் கண்டு
ஆண் :
உள்ளம் உருகும் பனிப் போலே
விழி வெள்ளம் பெருகும் நதிபோலே
உள்ளம் உருகும் பனிப் போலே
விழி வெள்ளம் பெருகும் நதிபோலே
எல்லாம் அவளே என் மேனியின் நிழலே
ஆண் :
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
ஆண் :
பூவை பூங்குழல் நீவி
நான் சேவை புரிவேன் தேவி
பூவை பூங்குழல் நீவி
நான் சேவை புரிவேன் தேவி
ஆண் :
தலைவன் கையால் மலர் சூடி
தெய்வ சிலை போல் வாழ்க மகராணி
தலைவன் கையால் மலர் சூடி
தெய்வ சிலை போல் வாழ்க மகராணி
எல்லாம் அவளே என் மேனியின் நிழலே
ஆண் :
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
Naan Varaintha Oviyamae - English Lyrics
Male :
Naan varaintha oviyamae
Nalla thamil kaaviyamae
Naan sirikka nee azhuthaal
Nee sirikka naan azhuvaen
Male :
Naan varaintha oviyamae
Nalla thamil kaaviyamae
Naan sirikka nee azhuthaal
Nee sirikka naan azhuvaen
Male :
Unnai pola oru manaivi
Ulagaththilae paarththathillai
Ennaippola oruvan allaal
Evarukkumae vaaiththathillai
Male :
Naan varaintha oviyamae
Nalla thamil kaaviyamae
Naan sirikka nee azhuthaal
Nee sirikka naan azhuvaen
Male :
Vaasam thanthida endru
Dhinam thaeyum santhanam kandu
Vaasam thanthida endru
Dhinam thaeyum santhanam kandu
Male :
Ullam urugum pani polae
Vizhi vellam perugum nathi polae
Ullam urugum pani polae
Vizhi vellam perugum nathi polae
Ellaam avalae en maeniyin nizhalae
Male :
Naan varaintha oviyamae
Nalla thamil kaaviyamae
Naan sirikka nee azhuthaal
Nee sirikka naan azhuvaen
Male :
Poovai poonguzhal neevi
Naan sevai purivaen devi
Poovai poonguzhal neevi
Naan sevai purivaen devi
Male :
Thalaivan kaiyaal malar soodi
Deiva silai pol vazhga maharani
Thalaivan kaiyaal malar soodi
Deiva silai pol vazhga maharani
Ellaam avale en maeniyin nizhale
Male :
Naan varaintha oviyamae
Nalla thamil kaaviyamae
Naan sirikka nee azhuthaal
Nee sirikka naan azhuvaen