Naana Paranthena - தமிழ் பாடல் வரிகள்
நானா பறந்தேனா
காற்றாய் மிதந்தேனா…
ஆண் :
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…
அடியே…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…
ஆண் :
ஓரடி… நீ விலகிப்போனால்…
சித்தரிப்போவது நானாடி…
பெண் :
ஏங்கி நீ
என் கண்ணுள் பார்த்தால்
கிரங்கிப்போவது நான் இனி…
ஆண் :
மழை சாலை கடந்தாலே
என் கைகள் உனைத்தேடும்
சிறு சாரல் இளைப்பாறும்…
பெண் :
தீரா என் தனிமையுள்ளே…
ஓயாமல் காதல் தந்தாய்…
ஆண் :
ஒரே முறை தலைக்கோதும்…
உன் விரல்கள் போதும்…
பெண் :
இராவிலே கதை பேசும்…
உன் மார்பில் நானும்…
ஆண் :
ஓஓ… தேடாத சொல்லில்லை…
அதை சொல்ல வழியுமில்லை…
உன்னை மீறி யாரும் உறவில்லை
பெண் :
நானா பறந்தேனா…
ஆண் :
பறந்தேனா…
பெண் :
காற்றாய் மிதந்தேனா…
ஆண் :
அனார்கலி…
பெண் :
ம்ம்ம்ம்…
ஆண் :
அனார்கலி…
பெண் :
ம்ம்ம்ம்…
ஆண் :
அனார்கலி…
பெண் :
ம்ம்ம்ம்…
ஆண் :
என் அனார்கலி…
அனார்கலி…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோளில் சாய் நீ…
ஆண் :
அடியே…
அனார்கலி… காதலி…
தோழி நீ
தோழில் சாய் நீ…
ஓஹோ… அனார்கலி…
Naana Paranthena - English Lyrics
Female :
Naana parandhena
Kaattraai midhandenaa…
Male :
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Adiyae…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Male :
Oradi… nee vilagipponal…
Sidharippovadhu naanadi…
Female :
Yengi nee en kannul paarthal
Kirangippovadhu naan ini…
Male :
Mazhai saalai kadandhalae
En kaigal unaithedum
Siru saaral ilaipparum…
Female :
Theera en thanimai ullae…
Oyaamal kaadhal thandhaai…
Male :
Ore murai thalaikkodhum…
Un viralgal podhum…
Female :
Ira vilae kadhai pesum…
Un maarbil naanum…
Male :
Ooo… thedaadha sollillai…
Adhai solla vazhiyumillai…
Unai meeri yaarum uravillai
Female :
Naana parandhena..
Male :
Parandhena…
Female :
Kaattrai midhandenaa…
Male :
Anarkali…
Female :
Mmmm…
Male :
Anarkali…
Female :
Haa..aa
Male :
Anarkali…
Female :
Mmmm…
Male :
En Anarkali…
Anarkali…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Male :
Adiyae…
Anarkali… kaadhali…
Thozhi nee
Thozhil sai nee…
Ooo… anarkali…