Bajanai Pazhakkamilla - தமிழ் பாடல் வரிகள்
ஏழு குண்டல வாடா வெங்கடரமணா
கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
குழு :
ராம ராம ராம ராம ராம ராம
ஆண் :
கோவிந்தோ
குழு :
ராம ராம ராம ராம ராம ராம
ஆண் :
கோவிந்தோ
ஆண் :
பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
மஞ்சத் துணி உன்னாலத்தான் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
பஞ்சத்துல வுட்டுட்டியே கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு
: கோவிந்தோ
ஆண் :
சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
குழு :
கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ
ஆண் :
கோவிந்தோ
குழு :
கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ
ஆண் :
கோவிந்தோ
ஆண் :
பிச்ச வாங்கி வாழாத பெரிய மனுஷன் யாருங்க
பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ
குழு
: கிருஷ்ண பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ
ஆண் :
ஹையோ மூணு பக்கம் கடலிருக்கு
நாலு பக்கம் கடனிருக்கு
பாரதமே இந்த கதி கோவிந்தோ
குழு :
ஆமாம் பாரதமே இந்த கதி கோவிந்தோ
ஆண் :
சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம்
நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம்
குழு :
சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம்
ஆண் :
ஆமாம்
குழு :
நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம்
ஆண் :
பொட்டு வச்ச பொம்பளைங்க துட்டு போடுங்க
திருப்பதிக்கு போயி வந்து லட்டு தாரேங்க அடடா
ஆண் :
பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
நாட்டிலுள்ள கட்சிக்கெல்லாம் நானூறு சின்னமுண்டு
நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ
குழு :
பட்ட நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ
ஆண் :
அட ஓட்டு வாங்கிப் போனவங்க
ரேட்டு ஒண்ணு பேசிக்கிட்டு
ஊருக்கெல்லாம் போடுவது யேஹ் கோவிந்தோ
குழு :
ஆமாம் ஊருக்கெல்லாம் போடுவது கோவிந்தோ
ஆண் :
நோட்டு இல்லேன்னா காசா போடுங்க
அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க
குழு :
நோட்டு இல்லேன்னா காசா போடுங்க
அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க
ஆண் :
செத்ததுக்கு பின்னாலே கல்லறை தாங்க
சோத்துக்கு வழியில்ல சில்லறை தாங்க அடட
ஆண் :
பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
மஞ்சத் துணி உன்னாலத்தான் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
பஞ்சத்துல வுட்டுட்டியே கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
ஆண் :
சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு :
கோவிந்தோ
Bajanai Pazhakkamilla - English Lyrics
Male :
Yaezhu kundala vaadaa venkataramanaa
Govintho
Chorus :
Govintho
Male :
Govintho
Chorus :
Govintho
Chorus :
Raama raama raama raama raama raama
Male :
Govintho
Chorus :
Raama raama raama raama raama raama
Male :
Govintho
Male :
Bajanai pazhakkamilla paadi vazhakkamilla
Pasiyaalae pitchai kettaen govintho
Chorus :
Govintho
Male :
Sivanae edukkaiyilae ivanum eduththaalenna
Edhukkum thuninjuvittaen govintho
Chorus :
Govintho
Male :
Manja thuni unnaalaththaan govintho
Chorus :
Govintho
Male :
Panjaththula vuttutiyae govintho
Chorus :
Govintho
Male :
Bajanai pazhakkamilla paadi vazhakkamilla
Pasiyaalae pitchai kettaen govintho
Chorus :
Govintho
Male :
Sivanae edukkaiyilae ivanum eduththaalenna
Edhukkum thuninjuvittaen govintho
Chorus :
Govintho
Chorus :
Govinthaa govinthaa govinthaa
Male :
Govintho
Chorus :
Govinthaa govinthaa govinthaa
Male :
Govintho
Male :
Pitcha vaangi vaazhaatha periya manushan yaarunga
Paramaathmaa pitcha kettaan govintho
Chorus :
Krishna paramaathmaa pichcha kettaan govintho
Male :
Haiyo moonu pakkam kadalirukku
Naalu pakkam kadanirukku
Bharathamae intha kadhi govintho
Chorus :
Aamaam bharathamae intha kadhi govintho
Male :
Sombu enbathu oru vagai paaththiram
Nambi podunga saamikku maaththiram
Chorus :
Sombu enbathu oru vagai paaththiram
Male :
Aamaam
Chorus :
Nambi podunga saamikku maaththiram
Male :
Pottu vacha pombalainga thuttu podunga
Thiruppathikku poyi vanthu laddu tharaenga adadaa
Male :
Bajanai pazhakkamilla paadi vazhakkamilla
Pasiyaalae pitchai kettaen govintho
Chorus :
Govintho
Male :
Sivanae edukkaiyilae ivanum eduththaalenna
Edhukkum thuninjuvittaen govintho
Chorus :
Govintho
Male :
Naattilulla katchikellaam naanooru chinnamundu
Naamamthaanae podhu chinnam govintho
Chorus :
Patta naamamthaanae podhu chinnam govintho
Male :
Ada vote vaangi ponavanga
Rate-tu onnu pesikittu
Oorukellam poduvathu yaeh govintho
Chorus :
Aamaam oorukellam poduvathu govintho
Male :
Note-tu illaennaa kaasaa podunga
Adhuvum illaennaa govintho podunga
Chorus :
Note-tu illaennaa kaasaa podunga
Adhuvum illaennaa govintho podunga
Male :
Seththathukku pinnaalae kallarai thaanga
Soththukku vazhiyilla sillarai thaanga adada
Male :
Bajanai pazhakkamilla paadi vazhakkamilla
Pasiyaalae pitchai kettaen govintho
Chorus :
Govintho
Male :
Sivanae edukkaiyilae ivanum eduththaalenna
Edhukkum thuninjuvittaen govintho
Chorus :
Govintho
Male :
Manja thuni unnaalaththaan govintho
Chorus :
Govintho
Male :
Panjaththula vuttutiyae govintho
Chorus :
Govintho