Chinna Pattampoochi - தமிழ் பாடல் வரிகள்
தம்தன தம்தன தம்தன தம்தன
ஆஹாஹா ஹா லாலா லல லாலா…
பெண் :
சின்ன பட்டாம்பூச்சி
ரெக்க கட்டி பறக்குது கண்ணா
அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா
அந்த பட்டாம்பூச்சி போலே
நாமும் பறக்கணும் கண்ணா
பெண் :
நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை
ரசிக்கணும் கண்ணா
உள்ளம் துள்ளி சென்றால்
துன்பம் இல்லை மனமே……வாடாதே…..
பெண் :
இந்த வானும் மண்ணும் இனிமையானது
இங்கு வாழும் காலம் அருமையானது
பெண் :
சின்ன பட்டாம்பூச்சி
ரெக்க கட்டி பறக்குது கண்ணா
அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா
பெண் :
பூக்கள் பேசும் பாஷை என்ன
ஒளிந்து கேட்கலாம்
புல்லின் துளிகள் உடைந்திடாமல்
நடந்து பார்க்கலாம்
பூமி என்னும் பந்தை நாமும்
ஆடிப் பார்க்கலாம்
புதுமை இன்னும் என்ன உண்டு
தேடிப் பார்க்கலாம்
பெண் :
வாழ்க்கை என்பது நாட்கள் அல்லவே
ரோஜா என்பது முட்கள் அல்லவே
சுமைகள் கூட மனித வாழ்வில் சுகங்கள் காணவே
பெண் :
இந்த பட்டாம்பூச்சி
ரெக்க கட்டி பறக்குது கண்ணா
அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா…
ஆண் :
என்னைக் கண்ட பூக்கள் கூட்டம்
ஒளிந்துக் கொண்டது
இளையக் காற்று இரங்கல் பாட்டு எழுதி வந்தது
சோகம் போக எனது உள்ளம் நிலவு பார்த்தது
நிலவு கூட மேகம் எடுத்து போர்த்திக் கொண்டது
ஆண் :
இதயம் தீயிலே எரியும் போதிலே
இசையின் கீர்த்தனம் விழுமா காதிலே
ஒளியும் கூட அழுகை தானே மெழுகின் வாழ்விலே
பெண் :
ஹீஹ்ம்ம் சின்ன பட்டாம்பூச்சி
ரெக்க கட்டி பறக்குது கண்ணா
அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா
பெண் :
நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை
ரசிக்கணும் கண்ணா
உள்ளம் துள்ளி சென்றால்
துன்பம் இல்லை மனமே…வாடாதே….
பெண் :
இந்த வானும் மண்ணும் இனிமையானது
இங்கு வாழும் காலம் அருமையானது
பெண் :
சின்ன பட்டாம்பூச்சி
ரெக்க கட்டி பறக்குது கண்ணா
அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா…
Chinna Pattampoochi - English Lyrics
Female :
Thamthana thamthana thamthana thamthana
Aahaahaa haa laalaa lala laalaa….
Female :
Chinna pattaampoochi
Rekka katti parakkuthu kannaa
Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa
Antha pattaampoochi polae
Naamum parakkanum kannaa
Female :
Nenjin paaramellaam theerum varai
Rasikkanum kannaa
Ullam thulli sendraal
Thunbam illai manamae….vaadaathae
Female :
Intha vaanum mannum inimaiyaanathu
Ingu vaazhum kaalam arumaiyaanathu
Female :
Chinna pattaampoochi
Rekka katti parakkuthu kannaa
Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa
Female :
Pookkal pesum paasai enna
Olinthu ketkalaam
Pullin thuligakal udainthidamal
Nadanthu paarkkalama
Bhoomi ennum panthai naamum
Aadi paarkkalaam
Pudhumai innum enna undu
Thedi paarkkalam
Female :
Vaazhkkai enbathu naatkal allavae
Roja enbathu mutkal allavae
Sumaigal kooda manithaa vaazhvil sugangal kaanavae
Female :
Intha pattaampoochi
Rekka katti parakkuthu kannaa
Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa
Male :
Ennai kanda pookkal koottam
Olinthu kondathu
Ilaiya kaatru irangal paattu ezuthi vanthathu
Sogam poga enathu ullam nilavu paarththathu
Nilavukooda megam eduththu porththi kondathu
Male :
Idhayam theeyilae eriyum pothilae
Isaiyin keerththanam vizhumaa kaadhilae
Oliyum kooda azhugaithaanae mezhugin vaazhvilae
Female :
Heehhmm chinna pattaampoochi
Rekka katti parakkuthu kannaa
Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa
Female :
Nenjin paaramellaam theerum varai
Rasikkanum kannaa
Ullam thulli sendraal
Thunbam illai manamae….vaadaathae
Female :
Intha vaanum mannum inimaiyaanathu
Ingu vaazhum kaalam arumaiyaanathu
Female :
Chinna pattaampoochi
Rekka katti parakkuthu kannaa
Adhu sooriyana thottu vida thudikkuthu kannaa….