Nilavoda Thangachi - தமிழ் பாடல் வரிகள்
: ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண்
: ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுச்சு
காதல் தீயை பத்த வைக்க வா
ஆண்
: முத்த மழை பெய்யும் நேரம்
மூடு கொஞ்சம் ஏறுமா
பெண்
: பத்தமடை பாய் கூட
பாட்டு பாடி ஆடுமா
ஆண் :
ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண்
: கத்திரியை கண்ணுல வச்சிடவா
ஆண்
: ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண்
: ஏய் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுது
காதல் தீயை பத்த வைக்க வா
ஆண்
: பச்சரிசி பல்லுக்காக பத்து லட்சம் தருவேனே
பெண்
: பத்து லட்சம் வேணாமுங்க பாசம் மட்டும் போதுமே
ஆண்
: துடுப்பு இடுப்புக்கு நானென்ன கொடுக்க வேண்டுமோ
பெண்
: ஒட்டியாணமாய் உன் கைகள் மாறிப் போகுமா
ஆண்
: அட என்னோடு ஜோடி சேர்ந்து நீ குளிக்க வா
பெண்
: உன் முதுக தேய்க்க நானும் பூத்திருக்கவா
ஆண்
: ஹையோ ஒத்திகைய இப்பவே வச்சுக்கவா வா வா
பெண்
: குத்தகையா மொத்தமும் தந்திட வா வா வா
ஆண்
: ஹே நிலாவோட
பெண் :
ஓ
ஆண்
: நானும் இப்போ
பெண் :
உன் கட்சி
ஆண்
: பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண்
: ஆஹ் கண்ணு ரெண்டும்
ஆண்
: தீக்குச்சி
பெண்
: என்ன வந்து
ஆண்
:தீண்டுச்சு
பெண்
: காதல் தீயை பத்த வைக்க வா
பெண்
: கன்னத்துல ஒதட்ட வச்சு
கோலம் ஒண்ணு போடவா
என்னை அள்ளி கொடுக்கும் முன்னே
உன்னை அள்ளி குடுக்கவா
பெண்
: இறுக்கி அணைக்கவே
எப்போதும் இருட்ட தேடவா
சறுக்கு பாறையே உன் தோளில்
வழுக்கி பார்க்கவா
பெண்
: அத்தான்னு சுத்துற அல்லித் தண்டாகவா
உன் கையில் சுத்துற மல்லிச் செண்டாகவா
வெத்தலையா உன்னையே மென்னுடவா
குப்பம் ஒண்ணு குப்புன்னு பத்திக்கவா வா வா
ஆண்
: ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண்
: ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுச்சு
காதல் தீயை பத்த வைக்க வா
ஆண்
: முத்த மழை பெய்யும் நேரம்
மூடு கொஞ்சம் ஏறுமா
பெண்
: பத்தமடை பாய் கூட
பாட்டு பாடி ஆடுமா
ஆண் :
ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண்
: கத்திரியை கண்ணுல வச்சிடவா
ஆண் :
ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண்
: கத்திரியை கண்ணுல வச்சிடவா….
Nilavoda Thangachi - English Lyrics
Male :
Hey nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa
Female :
Aahh kannu rendum theekuchi
Enna vanthu theenduchu
Kaadhal theeyai patha vaikka vaa
Male :
Mutha mazhai peiyum neram
Moodu konjam yerumaa
Female :
Pathamadai paai kooda
Paattu paadi aadumaa
Male :
Raathiriyil vithaiyai kaattidavaa
Female :
Kathiriyai kannula vachidavaa
Male :
Hey Nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa
Female :
Eii kannu rendum theekuchi
Enna vanthu theenduthu
Kaadhal theeyai patha vaikka vaa
Male :
Pacharisi pallukkaaga
Pathu latcham tharuvenae
Female :
Pathu latcham venaamunga
Paasam mattum pothumae
Male :
Thuduppu iduppukku naanenna
Kodukka vendumaa
Female :
Ottiyaanamai un kaigal
Maari pogumaa
Male :
Ada ennodu jodi sernthu
Nee kulikka vaa
Female :
Un muthugu theikka naanum
Poothirukkavaa
Male :
Haiyo othigaiya ippavae vachukkavaa va va
Female :
Kuthagaiyaa mothamum thanthida va va va
Male :
Hey nilavoda
Female :
Ohhh
Male :
Naanum ipo
Female :
Un katchi
Male :
Pakkam vanthu panthi vaikka vaa
Female :
Aahh kannu rendum
Male :
Theekuchi
Female :
Enna vanthu
Male :
Theenduchu
Female :
Kaadhal theeyai patha vaikka vaa
Female :
Kannathula othatta vachu
Kolam onnu podavaa
Ennai alli kodukkum munnae
Unnai alli kudukkavaa
Female :
Irukki anaikkavae
Eppothum irutta thedavaa
Sarukku paaraiyae un tholil
Vazhukki paarkavaa
Female :
Athaannu suthura alli
Thandaagavaa
Un kaiyil suthura malli
Chendaagavaa
Female :
Vethalaiyaa unnaiyae mennudavaa
Kuppam onnu kuppunu pathikkavaa vaa vaa vaa
Male :
Hey nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa
Female :
Kannu rendum theekuchi
Enna vanthu theenduchu
Kaathal theeyai patha vaikka vaa
Male :
Mutha mazhai peiyum neram
Moodu konjam yerumaa
Female :
Pathamadai paai kooda
Paattu paadi aadumaa
Male :
Raathiriyil vithaiyai kaattidavaa
Female :
Kathiriyai kannula vachidavaa
Male :
Raathiriyil vithaiyai kaattidavaa
Female :
Kathiriyai kannula vachidavaa