Tamil Lyrics

Kathalukku Thoothu Sollu song lyrics

Movie — Thirupathi Ezhumalai Venkatesa

Singer(s) — Sujatha, P. M.Amrutha, Suppraja

Lyricist — Vairamuthu

Music Director — S. A. Raj Kumar

Kathalukku Thoothu Sollu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் :
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் :
மூக்கு முழி உள்ளவன் முழுசா நல்லவன்
உலக அழகு போட்டியில் ஒரு மார்க் கொறஞ்சவன்

பெண் :
ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் :
ஆஹ் சமஞ்ச நேரத்தின் ஜாதகத்த கவனிச்சா
புருஷனா வாறவன் அரச வம்சம்தான்

பெண் :
என்னோட முன்னழகு வளரும் வேகம் கவனிச்சா
எனக்குன்னு அமைஞ்சவன் இந்திரன் பேரன்தான்

பெண் :
அழகு ராணி என்னை ஆளும் அம்சம் உள்ளவன்
அரபிக் கடலில் ஆறு ஏழு கப்பல் உள்ளவன்

பெண் :
அல்லிராணி என்னை தொடும் அதிர்ஷ்டமான மன்னவன்
அரபிக்கடலையே வெலைக்கு வாங்கும் வல்லவன்

பெண் :
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் :
என்னோட கலருக்கு ஷாருக்கான புடிக்கணும்
என்னாசை மச்சானுக்கு எடுத்து சொல்லு கண்ணா

பெண் :
என்னோட பிகருக்கு டெண்டுல்கரே மடங்கணும்
ஒன்னோட ஆளுக்கு நல்லா சொல்லு கண்ணா

பெண் :
நான் நடக்கும்போது எனக்கு பின்னே கூட்டம் நடக்குது
இதை சுருக்கமாக தலைவர் காதில் சொல்லு நல்லது

பெண் :
தேனில் ஊறிய கல்கண்டு தெனம் தெனம் கரையுது
முழுசா கரையும் முன்னே முழுங்க வேணும் சொல்லிவிடு

பெண் :
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே

பெண் :
மூக்கு முழி உள்ளவன் முழுசா நல்லவன்
உலக அழகு போட்டியில் ஒரு மார்க் கொறஞ்சவன்

பெண் :

ஓடிப் போய் எங்க நெலம சொல்லி வந்தா தேவல
காதலுக்கு தூது சொல்லு ரஜினிகாந்த் ரசிகனே
நல்ல சேதி கொண்டு வாடா ராசி உள்ளவனே….

Kathalukku Thoothu Sollu - English Lyrics

Female :

Kaadhalukku thoothu sollu

Rajinikanth rasiganae

Nalla sedhi kondu vaadaa

Raasi ullavanae

Female :

Kaadhalukku thoothu sollu

Rajinikanth rasiganae

Nalla sedhi kondu vaadaa

Raasi ullavanae

Female :

Mookku muzhi ullavan

Muzhusa nallavan

Ulaga azhagu pottiyil

Oru mark koranjavan

Female :

Oadi poi enga nelama

Solli vanthaa thevala

Kaadhalukku thoothu sollu

Rajinikanth rasiganae

Nalla sedhi kondu vaadaa

Raasi ullavanae

Female :

Aahh samanja nerathin

Jaathagatha gavanichaa

Purushanaa vaaravan

Arasa vamsamthaan

Female :

Ennoda munnazhagu

Valarum vegam gavanichaa

Enakkunu amanjavan

Inthiran peranthaan

Female :

Azhagu raani ennai aalum

Amsam ullavan

Arabi kadalil aaru ezhu

Kappal ullavan

Female :

Alliraani ennai thodum

Athirshtamaana mannavan

Arabikkadalaiyae

Velaikku vaangum vallavan

Female :

Kaadhalukku thoothu sollu

Rajinikanth rasiganae

Nalla sedhi kondu vaadaa

Raasi ullavanae

Female :

Ennoda colourukku

Sharukhana pudikkanum

Ennaasai machaanuku

Eduthu sollu kannaa

Female :

Ennoda figure ku

Tendulkare madanganum

Onnoda aalukku

Nallaa sollu kannaa

Female :

Naan nadakkumbothu enakku pinnae

Koottam nadakkuthu

Ithai surukkamaaga thalaivar kaathil

Sollu nallathu

Female :

Theanil ooriya kalkandu

Thenam thenam karaiyuthu

Muzhusaa karaiyum munne

Muzhunga venum sollividu

Female :

Kaadhalukku thoothu sollu

Rajinikanth rasiganae

Nalla sedhi kondu vaadaa

Raasi ullavanae

Kaadhalukku thoothu sollu

Rajinikanth rasiganae

Nalla sedhi kondu vaadaa

Raasi ullavanae

Female :

Mookku muzhi ullavan

Muzhusaa nallavan

Ulaga azhagu pottiyil

Oru mark koranjavan

Female :

Oadi poi enga nelama

Solli vanthaa thevala

Kaadhalukku thoothu sollu

Rajinikanth rasiganae

Nalla sedhi kondu vaadaa

Raasi ullavanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathalukku Thoothu Sollu

Which movie does the song Kathalukku Thoothu Sollu belong to?

The song Kathalukku Thoothu Sollu is from the movie Thirupathi Ezhumalai Venkatesa.

Who is the music director of Kathalukku Thoothu Sollu?

The music for Kathalukku Thoothu Sollu is composed by S. A. Raj Kumar.

Who wrote the lyrics for Kathalukku Thoothu Sollu?

The lyrics for Kathalukku Thoothu Sollu are penned by Vairamuthu.

Who sang the Kathalukku Thoothu Sollu song?

Kathalukku Thoothu Sollu is sung by Sujatha, P. M.Amrutha, Suppraja.

Related Songs