Pathinettu Vayathil - தமிழ் பாடல் வரிகள்
பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
பெண் :
உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்
ஆண் :
தோப்புக்குள் குயிலின்
சத்தம் தோட்டத்தில் குருவி
சத்தம் கன்னி பெண் காதில்
தொட்டால் ஏது பிடிக்கும்
பெண் :
வாய் வைத்து வாயை
மூட வாய் பேசா பெண்ணுக்காக
வாதாடும் வல்வி சத்தம் அது
பிடிக்கும்
ஆண் :
ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
பெண் :
…………………………..
ஆண் :
……………………………
ஆண் :
மார்கழி மாதத்தில்
குளிர் அடித்தால் கம்பளி
போர்வையில் ஏது பிடிக்கும்
பெண் :
ஓ மார்புக்குள் நீ
என்னை மூடிக்கொண்டால்
பக்கத்தில் பாய்கின்ற
வெப்பம் பிடிக்கும்
ஆண் :
தண்ணீர் ஓா் பக்கம்
உண்டாம் வெந்நீர் ஓா் பக்கம்
உண்டாம் பெண்ணே நீராடி
கொள்ள ஏது பிடிக்கும்
பெண் :
ஆ முத்தம் என்னும்
தீர்த்தம் கொண்டு ரத்தம் அது
உறையும் வண்ணம் நித்தம்
நீராட வேண்டும் அது பிடிக்கும்
ஆண் :
தித்திக்கும்
உதட்டில் தீ பிடிக்கும்
ஆண் :
ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
பெண் :
உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்
ஆண் :
……………………………
ஆண் :
தாயோடு தங்கையும்
துணை இருக்க யாரோட
தூங்கிட மிக பிடிக்கும்
பெண் :
தாயோடு தங்கையை
துரத்தி விட்டு தலையணையை
கட்டி கொண்டு தூங்க பிடிக்கும்
ஆண் :
பூப்போல் ஒரு
தீண்டலுமுண்டு புயல்
போல் ஒரு சீண்டலுமுண்டு
ஏன்டி உன் தேகத்துக்கு ஏது
பிடிக்கும்
பெண் :
பூப்போல் ஒரு
தீண்டல் தீண்டி புயல்
போல் என்னை சீண்டி
சீண்டி புதிதாய் ஒரு
வித்தை காட்டு அது
பிடிக்கும்
ஆண் :
பெண்ணுக்குள்
பேரின்பம் வேர் பிடிக்கும்
பெண் :
…………………………..
ஆண் :
ஹே பதினெட்டு வயசில்
என்ன பிடிக்கும் பைத்தியத்தை
தவிர என்ன பிடிக்கும்
பெண் :
உத்து உத்து ரசித்தால்
கொஞ்சம் பிடிக்கும் ஓர
கண்ணில் ரசித்தால்
ரொம்ப பிடிக்கும்
ஆண் :
தோப்புக்குள் குயிலின்
சத்தம் தோட்டத்தில் குருவி
சத்தம் கன்னி பெண் காதில்
தொட்டால் ஏது பிடிக்கும்
பெண் :
வாய் வைத்து வாயை
மூட வாய் பேசா பெண்ணுக்காக
வாதாடும் வல்வி சத்தம் அது
பிடிக்கும்
Pathinettu Vayathil - English Lyrics
Male :
Pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum
Female :
Uthu uthu
Rasithaal konjam
Pidikum orakannil
Rasithaal romba pidikum
Male :
Thopukul kuyilin satham
Thottathil kuruvi satham
Kannipen kaadhil
Thottaal yedhu pidikum
Female :
Vaai vaithu vaayai
Mooda vaai pesa pennukaaga
Vathaadum valvi satham
Adhu pidikum
Male :
Hey pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum
Female :
………………………………
Male :
…………………………………
Male :
Maarkazhi maathathil
Kulir adithaal kambali
Porvayil yedhu pidikum
Female :
Oh maarbukul nee
Ennai moodikondaal pakathil
Paaigindra vepam pidikum
Male :
Thanneer oar pakam undaam
Venneer oar pakam undaam
Pennae neer aadikolla yedhu pidikum
Female :
Aa mutham ennum theertham kondu
Ratham adhu urayum vannam
Nitham neeraada vendum
Adhu pidikum
Male :
Thithikum udhatil thee pidikum
Male :
Hey pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum
Female :
Uthu uthu
Rasithaal konjam
Pidikum orakannil
Rasithaal romba pidikum
Male :
…………………………….
Male :
Thaayodu thangayum
Thunairuka yaaroda
Thoongida miga pidikum
Female :
Thaayodu thangaiyai
Thurathi vitu thalaiyanayai
Kattikondu thoonka pidikum
Male :
Poo pol oru theendalumundu
Puyal pol oru seendalumundu
Yendi un thegathuku yedhu pidikum
Female :
Poo pol oru theendal theendi
Puyal pol ennai seendi seendi
Puthithaai oru vithai kaatu adhu pidikum
Male :
Pennukul perinbam ver pidikum
Female :
………………………………………
Male :
Hey pathinettu vayasil
Enna pidikum
Paithiyathai thavira
Enna pidikum
Female :
Uthu uthu
Rasithaal konjam
Pidikum orakannil
Rasithaal romba pidikum
Male :
Thopukul kuyilin satham
Thottathil kuruvi satham
Kannipen kaadhil
Thottaal yedhu pidikum
Female :
Vaai vaithu vaayai
Mooda vaai pesa pennukaaga
Vathaadum valvi satham
Adhu pidikum