Tamil Lyrics

Andhaga Ooril Oru Rajakumaari song lyrics

Movie — Neela Malargal

Singer(s) — S. Janaki

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Andhaga Ooril Oru Rajakumaari - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி……..அவள் ஒரு ராஜகுமாரி

பெண் :
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி……..அவள் ஒரு ராஜகுமாரி

குழு :
……………………….

பெண் :
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
காலங்கள் வந்தால் காகிதம் கூட
கப்பல்களாகும் கடலிலும் ஓடும்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்
பிறந்த வீடு குடிசை என்றால்
புகுந்த வீடு மாளிகைதான்

பெண் :
காலங்கள் மாறிடும் கண்ணம்மா
அடுத்த நாளை நினைத்துக் கொண்டு
வந்த நாளில் வாழ்ந்து பாரு
ஆசை ஏனடி சொல்லம்மா
ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ……ஆஅ…..

பெண் :
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி……..அவள் ஒரு ராஜகுமாரி

குழு :
……………………………….

பெண் :
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல
கண்களில் தோன்றும் கவலைகள் கூடும்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்
மனசு ஒன்றே கடவுள் கேட்டார்
நினைவுகளாய் கொதிக்கவைத்தான்

பெண் :
யாருக்கு நிம்மதி கண்ணம்மா
ஆறு விரல் கையில் வந்தால்
அந்த விரல் அசைவதில்லை
நீ உந்தன் பாதையில் செல்லம்மா….
நீ உந்தன் பாதையில் செல்லம்மா….ஆஅ…..ஆ….

பெண் :
அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே
ஒரு ஏழைக் குமாரி
யானை மாலை போட்டதினாலே னனனனன
ராஜகுமாரி……..அவள் ஒரு ராஜகுமாரி

Andhaga Ooril Oru Rajakumaari - English Lyrics

Female :

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Female :

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Chorus :

………………….

Female :

Kaalangal vandhaal kaagitham kooda

Kappalgalaagum kadalilum odum

Kaalangal vandhaal kaagitham kooda

Kappalgalaagum kadalilum odum

Pirandha veedu kudisai endraal

Pugundha veedu maaligai thaan

Pirandha veedu kudisai endraal

Pugundha veedu maaligai thaan

Female :

Kaalangal maaridum kannamma

Adutha naalai ninaithu kondu

Vandha naalil vaazhndhu paaru

Aasai yenadi sollammaa

Aasai yenadi sollammaa aaa…aaa

Female :

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Chorus :

………………………

Female :

Aduthavar vaazhvae arpudham pola

Kangalil thondrum kavalaigal koodum

Aduthavar vaazhvae arpudham pola

Kangalil thondrum kavalaigal koodum

Manasu ondrai kadavul vaithaan

Ninaivugalaal kodhikka vaithaan

Manasu ondrai kadavul vaithaan

Ninaivugalaal kodhikka vaithaan

Female :

Yaarukku nimmadhi kannamma

Aaru viral kaiyil vanthaal

Andha viral asaivadhillai

Nee undhan paadhaiyil sellammaa…

Nee undhan paadhaiyil sellammaa…aaa..aa…

Female :

Angadha naatil vaazhnthirunthaalae

Oru ezhai kumaari

Yaanai maalai pottadhanaalae nanananana

Rajakumaari…….aval oru raajakumaari

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Andhaga Ooril Oru Rajakumaari

Which movie does the song Andhaga Ooril Oru Rajakumaari belong to?

The song Andhaga Ooril Oru Rajakumaari is from the movie Neela Malargal.

Who is the music director of Andhaga Ooril Oru Rajakumaari?

The music for Andhaga Ooril Oru Rajakumaari is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Andhaga Ooril Oru Rajakumaari?

The lyrics for Andhaga Ooril Oru Rajakumaari are penned by Kannadasan.

Who sang the Andhaga Ooril Oru Rajakumaari song?

Andhaga Ooril Oru Rajakumaari is sung by S. Janaki.

Related Songs