Sarvam Sri Krishnarpanam - தமிழ் பாடல் வரிகள்
: சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
தினந்தோறும் திரு மஞ்சனம்
இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
பெண்
: கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
ஆசைகள் ஆராதனம்
செய்யும் ஆனந்த ஆலிங்கனம்
ஆண்
: சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
ஆண்
: இடைநிலைப்பள்ளி இட ஒதுக்கீடு
எனக்கென தந்தால் என்ன..ஹாங்….
பெண்
: இளமையின் கல்வி இளையவன் பயில
தினசரி வந்தால் என்ன
ஆண்
: சொல்லடி கிளியே ரொம்ப நாளாகுமோ
பெண்
: கூந்தலில் பாய் போட காலங்கள் வாய்க்கும்
கோபுர கலசங்கள் கனிச் சாறை வார்க்கும்
ஆண்
: அடடா தேவாமிருதம்
பெண்
: அதுதான் ஜீவாமிருதம்..ம்ம்ம்..ஆஆஆ..
பெண்
: சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
ஆண்
: கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
பெண்
: என்னிடம் யாரும் என் பேர் கேட்டால்
உதடுகள் உன் பேர் சொல்லும்
ஆண்
: இருட்டிலும் கூட உனக்கொரு நிழலாய்
எனதிரு கால்கள் செல்லும்..ஆஹாஹ்
பெண்
: என்னையே கொடுத்தேன் ஏதும் மீதம் இல்லை
ஆண்
: மோதிட பனிப்பார்வை முயன்றாடும் மெல்ல
மூழ்கிட நம் காதல் டைட்டானிக் அல்ல
பெண்
: நிலைக்கும் தமிழ் பாடலாய்
ஆண்
: இருக்கும் நம் காதலாய்..ஆஆஆ….
ஆண்
: சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
பெண்
: தினந்தோறும் திரு மஞ்சனம்
இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
ஆண்
: கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
பெண்
: ஆசைகள் ஆராதனம்
செய்யும் ஆனந்த ஆலிங்கனம்
பெண்
: சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்…
Sarvam Sri Krishnarpanam - English Lyrics
Male :
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Dhinanthorum thiru manjanam
Iru dhegathil romaanjanam
Female :
Kamban paadaatha premaayanam
Indru aarambam paarayanam
Aasaigal aaraathanam
Seiyum aanandha aalinganam
Male :
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Male :
Idainilaipalli..
Ida othukkeedu..
Enakkena thanthaal enna haan..
Female :
Ilamaiyin kalvi..
Ilaiyavan payila..
Thinasari vanthal enna haan..
Male :
Solladi kiliye romba naalagumo
Female :
Koondhalil paai poda
Kaalangal vaaikkum haa..
Gopura kalasangal kani chaarai vaarkkum
Male :
Adadaa thevaamirutham
Female :
Athuthaan jeevaamirutham..
Female :
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Male :
Kamban paadaatha premayanam
Indru aarambam paarayanam
Female :
Ennidam yaarum..
En per kettaal
Udhadugal un per sollum haa..
Male :
Iruttilum kooda..
Unakkoru nizhalaai..
Enathiru kaalgal sollum ha..
Female :
Ennaiyae koduthen yethum
Meetham illai
Male :
Mothida panippaarvai
Muyandraadum mella haa..
Moozhgida nam kaathal
Titanic alla
Female :
Nilaikkum tamil paadalaai
Male :
Irukkum nam kaathalaai aa..
Male :
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Female :
Thinanthorum thiru manjanam
Iru thegathil romaanjanam
Male :
Kamban paadatha premayanam
Indru aarambam paarayanam
Female :
Aasaigal aarathanam
Seiyum aanantha aalinganam
Female :
Sargam sri krishnarpanam
Ena sollaatho radha manam