Aasai Aasai Aasai - தமிழ் பாடல் வரிகள்
ஆசை ஆசை ஆசை ஆசை
ஆண் :
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே அட
மீன்கள் வாங்க ஆசை
ஆண் :
நாக்கை விற்று தேனை வாங்கி
நீரை விற்று தாகம் வாங்கி
பூவை விற்று வாசம் வாங்கி
தாயை விற்று பாசம் வாங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும்
பொல்லாத ஆசை ஆசை
குழு :
ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை ஆசை
ஆண் :
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
அட மீன்கள் வாங்க ஆசை..
குழு :
ஓஓஒ….
ஆண் :
நீரினில் வாழும் மீன்களின் கூட்டம்
அதிசயம் ஏதும் இல்லை
அந்த நீரினில் வேகும் மீன்களும்
குழம்பாய் மாறிடும் மாற்றமில்லை
ஆண் :
அளவுக்கு மீறி ஆசைகள் வந்தால்
நிம்மதி சென்று விடும்
வரவுக்கு மீறி செலவுகள் வந்தால்
வழிகள் மாறிவிடும்
ஆண் :
வெங்கடேசனே சீனிவாசனே
மனம் போகுதே
பணம் போட்ட பாதையில் தானே
குழு :
ஆசை ஆசை…ஆசை ஆசை
ஆசை ஆசை..ஆசை ஆசை
ஆண் :
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
அட மீன்கள் வாங்க ஆசை…
குழு :
ஓஓஒ..
ஆண் :
மனிதன் பசிக்கு கோழிகள் இரை தான்
கோழிக்கு புழு இரை தான்
புழுவின் பசிக்கு மண் இரை தான்
மண்ணுக்கு மனிதன் தான்
ஆண் :
மண்ணில் வந்தது மண்ணில் முடியும்
மனதுக்கு தெரிவதில்லை
உறவில் வந்தது விறகில் முடியும்
உலகம் அறிவதில்லை
ஆண் :
அலைபாயுதே நிறம் மாறுதே
மனித வாழ்விலே
ஆசையை ஆசை தின்று விடும்…
குழு :
ஆசை ஆசை ஆசை ஆசை…
ஆசை ஆசை ஆசை ஆசை
ஆண் :
தூக்கம் விற்று தானே
ஒரு கட்டில் வாங்க ஆசை
தூண்டில் விற்று தானே
அட மீன்கள் வாங்க ஆசை
ஆண் :
நாக்கை விற்று தேனை வாங்கி
நீரை விற்று தாகம் வாங்கி
பூவை விற்று வாசம் வாங்கி
தாயை விற்று பாசம் வாங்கி
பூட்டை விற்று சாவி வாங்கும்
பொல்லாத ஆசை ஆசை
குழு :
ஆசை ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை ஆசை
Aasai Aasai Aasai - English Lyrics
Chorus :
Aasai aasai aasai aasai
Male :
Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaanae ada
Ada meengal vaanga aasai
Male :
Naakkai vittru thaenai vaangi
Neerai vittru thaagam vaangi
Poovai vittru vaasam vaangi
Thaayai vittru paasam vaangi
Poottai vittru saavi vaangum
Polladha aasai aasai
Chorus :
Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai
Male :
Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaanae ada
Ada meengal vaanga aasai
Chorus :
Hoo oo oo
Male :
Neerinil vaazhum meengalin koottam
Adhisayam yedhum illai
Andha neerinil vegum meengalum
Kuzhambhaai maaridum maatram illai
Male :
Alavukku meeri aasaigalai vandhaal
Nimamdhi sendru vidum
Varavukku meeri selavugal vandhaal
Vazhigal maarividum
Male :
Venkatesanaae sreenivaasanae
Manam pogudhae
Panam potta paadhaiyilae thaanae
Chorus :
Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai
Male :
Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaane ada
ada meengal vaanga aasai ..
Chorus :
Hoo .. oo … oo
Male :
Manidhan pasikku kozhigal irai thaan
Kozhikku pulu irai thaan
Puzhuvin pasikku mann irai thaan
Manukku manidhan thaan
Male :
Mannil vandhadhu mannil mudiyum
Manadhukku theriyadhillai
Uravil vandhadhu viragil mudiyum
Ulagam arivadhillai
Male :
Alaipaayudhae niram maarudhae
Manidha vaazhvilae
Aasaiyai aasai thindru vidum
Chorus :
Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai
Male :
Thookkam vittru thaanae
Oru kattil vaanga aasai
Thoondil vittru thaane ada
Ada meengal vaanga aasai
Male :
Naakkai vittru thaenai vaangi
Neerai vittru thaagam vaangi
Poovai vittru vaasam vaangi
Thaayai vittru paasam vaangi
Poottai vittru saavi vaangum
Polladha aasai aasai
Chorus :
Aasai aasai aasai aasai
Aasai aasai aasai aasai