Naanthanda Madhurakaran - தமிழ் பாடல் வரிகள்
நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே
ஆண் :
வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே
ஹேய் வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே
ஆண் :
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன் ஹேய்ய்ய்
ஆண் :
நல்ல பேர்க்கு நாயாவேன்
இல்லையென்றால் பேயாவேன்
ஆலகாலம் தந்தாலும்
நீலகண்டன் போலாவேன்
ஆண் :
வெட்ட வெட்ட வாழைப் போல
வளர்ந்து நிக்கும் ஜாதி நானடா
ஹேய் ஹேய் ஹேய்..
சுட்டபோதும் தங்கம் மின்னும்
ஊரறிந்த சேதிதானடா….
ஆண் :
நண்பன் யாரு பகைவன் யாரு
கண்டு கொள்ளும் நேரமல்லவா ஹஹா
உள்ளமுள்ள யாவருக்கும்
தெய்வம் என்றும் காவலல்லவா
ஆண் :
கமான்
குழு :
வேங்கை எப்போதும் பாயுறதில்லே
ஆண் :
ஹேய்
குழு :
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே
ஆண் :
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
குழு :
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா தானானனா
ஆண் :
போகப் போக தெரியாதா
போடும் வேஷம் புரியாதா
முள்ள முள்ளால் எடுப்பேன்டா
முடிவில் நான்தான் ஜெயிப்பேன்டா
ஆண் :
காலம் நேரம் யாவும் இன்று சாதகம்
என் ஜாதகத்திலே ஹா ஹா
காட்சி யாவும் மாறக்கூடும்
நீ நடத்தும் நாடகத்திலே…..
ஆண் :
அச்சமில்லை அச்சமில்லை
ஆண்மை உண்டு என்னிடத்திலே
ஆன மட்டும் மோதி பாரு
காட்டுகின்றேன் உன்னிடத்திலே
ஹஹா ஹஹா
ஆண் :
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே
ஆண் :
வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஹே
குழு :
வேங்கை எப்போதும் பாயுறதில்லே
பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே
ஆண் :
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
Naanthanda Madhurakaran - English Lyrics
Male :
Naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran
Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran
Killaadikku killaadi naan
Ennoda nee vanthu modhaathe
Male :
Vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae
Haei vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae
Male :
Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran heiiii
Male :
Nalla perkku naayaavaen
Illaiyendraal peyaavaen
Aalakaalam thanthaalum
Neelakandan polaaven
Male :
Vetta vetta vaazhai pola
Valarnthu nikkum jaadhi naanadaa
Haei haei haei
Sutta pothum thangam minnum
Oorarintha saethithaanadaa
Male :
Nanban yaaru pagaivan yaaru
Kandu kollum neramallavaa hahaa
Ullamulla yaavarukkum
Deivam endrum kaavalallavaa
Male :
Comman
Chorus :
Vengai eppothum paayurathillae
Male :
Haei
Chorus :
Paainjaa maan koottam thappunathillae
Male :
Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran
Chorus :
Thanthana thanthana thaanaanaa
Thanthana thanthana thaanaanaa
Thanthana thanthana thaanaanaa thaanaananaa
Male :
Poga poga theriyaathaa
Podum vesham puriyaathaa
Mulla mullaal eduppendaa
Mudivil naanthaan jeyippendaa
Male :
Kaalam neram yaavum indru saathagam
En jaadhagaththile haa haa
Kaatchi yaavum maarakkoodum
Nee nadaththum naadakaththilae….
Male :
Achchamillai achchamillai
Aanmai undu ennidaththilae
Aana mattum modhi paaru
Kaattugindren unnidaththilae hahaa hahaa
Male :
Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran
Killaadikku killaadi naan
Ennoda nee vanthu modhaathe
Male :
Vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae
Chorus :
Vengai eppothum paayurathillae
Paainjaa maan koottam thappunathillae
Male :
Ada naanthandaa madhurakkaaran
Rani mangammaavoda peran