Naanum Neeyum Indru - தமிழ் பாடல் வரிகள்
…………………
ஆண் :
நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்
ஆண் :
நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்
ஆண் :
உள்ளம் இன்று துள்ளும் கன்று
எண்ணம் எங்கு செல்லும் அங்கு
ஆண் :
நல் திறமை
ஆண் :
அருமை
ஆண் :
இனிமை
ஆண் :
புதுமை
ஆண் :
நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன் அஹான்
குழு :
…………………
ஆண் :
கொடியை போன்ற இடை
குடங்கள் தாங்கி வர
ஒடிவது என்ன அழகோ…..
ஆண் :
……………………
ஆண் :
செடியில் பூத்த மலர்
சேலை கொண்டதென
சிரிப்பதென்ன நிலவோ….ஓ….
ஆண் :
நான் காணும் வண்ணம் நூறு
நீ பார்க்கும் பார்வை வேறு
நான் காணும் வண்ணம் நூறு
நீ பார்க்கும் பார்வை வேறு…….
மை பிரண்ட்ஸ்…..ஏ…….
ஆண் :
ஏதோ சுகம் இடம் பதம்
பெண்ணிடம் காதல் ரசம் தரும்
கதை கண்ணிடம்
ஆண் :
நீயோர் விதம் தினம் ஒரு பூவிடம்
பாவம் உந்தன் மனம் ஒரு வண்டிடம்
குழு :
நாங்கள் நண்பர்களே
ஆண் :
நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்
ஆண் :
அலையின் மீது
அன்னை மடியை போலே எண்ணி
அமைந்தது என்ன மேகம்
ஆண் :
குளிர்ந்த வாடை வந்து
குறிஞ்சி பூவில் நின்று
படிப்பதென்ன ராகம்
ஆண் :
அலையென்னும் நீள ஆடை
அசைந்தாட ஓடும் ஓடை
அலையென்னும் நீள ஆடை
அசைந்தாட ஓடும் ஓடை பொங்க
ஆண் :
வானில் வரும் சுடர் நிறம் செந்நிறம்
வட்டமிடும் முகில் நிறம் பொன்னிறம்
காணும் அனுதினம் பெரும் கற்பனை
நாளும் இதே உலா வரும் சிந்தனை
குழு :
எல்லாம் இன்பங்களே
ஆண் :
நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்
ஆண் :
உள்ளம் இன்று துள்ளும் கன்று
எண்ணம் எங்கு செல்லும் அங்கு
ஆண் :
நல் திறமை
ஆண் :
அருமை
ஆண் :
இனிமை
ஆண் :
புதுமை
ஆண் :
நானும் நீயும் இன்று இளைஞன்
நாளை இந்த உலகின் தலைவன்
குழு :
………………………..
Naanum Neeyum Indru - English Lyrics
:
Vaali
Chorus :
……………..
Male :
Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan
Male :
Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan
Male :
Ullam indru thullum kandru
Ennam engu sellum angu
Male :
Nal thiramai
Male :
Arumai
Male :
Inimai
Male :
Pudhumai
Male :
Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan ahaan
Chorus :
……………..
Male :
Kodiyai pondra idai
Kudangal thaangi vara
Odivathu enna azhago
Male :
…………….
Male :
Sediyil pooththa malar
Selai kondathena
Sirippathenna nilavo…oo….
Male :
Naan kaanum vannam nooru
Nee paarkkum paarvai veru
Naan kaanum vannam nooru
Nee paarkkum paarvai veru
My friends…..ae….
Male :
Yaedho sugam idam padham
Pennidam kadhal rasam tharum
Kadhai kannidam
Male :
Neeyor vidham dhinam oru poovidam
Paavam unthan manam oru vandidam
Chorus :
Naangal nanpargalae
Male :
Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan
Male :
Alaiyin meedhu
Annai madiyai polae enni
Amainthathu enna megam
Male :
Kulirntha vaadai vanthu
Kurinji poovil nindru
Padippathenna raagam
Male :
Alaiyennum neela aadai
Asainthaada odum odai
Alaiyennum neela aadai
Asainthaada odum odai ponga
Male :
Vaanil varum sudar niram senniram
Vattamidum mugil niram ponniram
Kaanum anuthinam perum karpanai
Naalum idhe ulaa varum sinthanai
Chorus :
Ellaam inbangalae
Male :
Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan
Male :
Ullam indru thullum kandru
Ennam engu sellum angu
Male :
Nal thiramai
Male :
Arumai
Male :
Inimai
Male :
Pudhumai
Male :
Naanum neeyum indru ilaingan
Naalai intha ulagin thalaivan
Chorus :
……………..