Tamil Lyrics

Vaanam Poo Sindhattum song lyrics

Movie — Malargalile Aval Malligai

Singer(s) — Malaysia Vasudevan, Poorani

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Vaanam Poo Sindhattum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
…………………….

ஆண் :
வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்
வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

ஆண் :
இளம் தேவதைகள் இரு தேரில் வந்து
வாழ்த்தி புகழ் பாடட்டும்

ஆண் :
வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

ஆண் :
பாசம் அன்பென்னும் பாமாலை சூட்டி
பாடல் நான் பாடுவேன்
நாளும் என் கண்ணன் நன்றாக வாழ
நானே வழி காட்டுவேன்

ஆண் :
பொன்மணி வைரம் முத்தாரம்
அன்போடு தோளினில் நான் சூட்டுவேன்

ஆண் :
வரும் காலத்திலே ஒரு ராஜன் என
இவன் வாழும் நிலை காண்கின்றேன்

ஆண் :
வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

பெண் :
……………………….

ஆண் :
உன்னை உன் அன்னை தாலாட்டும் பாடல்
எங்கோ கேட்கின்றது

பெண் :
ஆ….ஆ….ஆ…..ஆ……

ஆண் :
பிள்ளை உன் அன்பில் உண்டான பாசம்
பாட்டில் புரிகின்றது

ஆண் :
இன்றவள் இல்லை என் பிள்ளை உன்னோடு
என் மனம் அழுகின்றது

ஆண் :
அவள் பொன் இதயம் என் கண்மணியை
என்றும் காக்கும் காவல் தரும்

ஆண் :
கமான் கிளாப்

ஆண் :
வானம் பூ சிந்தட்டும்
என்றும் வாழ்வே பொன்னாகட்டும்

ஆண் :
இளம் தேவதைகள் இரு தேரில் வந்து
வாழ்த்தி புகழ் பாடட்டும்

Vaanam Poo Sindhattum - English Lyrics

:

Gangai Amaran

Male :

…………..

Male :

Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum

Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum

Male :

Ilam dhevathaigal iru theril vanthu

Vaazhththi pugazh paadattum

Male :

Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum

Male :

Paasam anbennum paamaalai sootti

Paadal naan paaduven

Naalum en kannan nandraaga vaazha

Naane vazhi kaattuven

Male :

Ponmani vairam muththaaram

Anbodu tholinil naan soottuven

Male :

Varum kaalaththilae oru rajan ena

Ivan vaazhum nilai kaangindrean

Male :

Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum

Female :

……………….

Male :

Unnai un annai thaalaattum paadal

Engo ketkindrathu

Female :

Aa….aa….aa…aa….

Male :

Pillai un anbil undaana paasam

Paattil purigindrathu

Male :

Indraval illai en pillai unnodu

En manam azhugindrathu

Male :

Aval pon idhayam en kanmaniyai

Endrum kaakkum kaval tharum

Male :

Come on clap

Male :

Vaanam poo sinthattum

Endrum vaazhvey ponaagattum

Male :

Ilam dhevathaigal iru theril vanthu

Vaazhththi pugazh paadattum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanam Poo Sindhattum

Which movie does the song Vaanam Poo Sindhattum belong to?

The song Vaanam Poo Sindhattum is from the movie Malargalile Aval Malligai.

Who is the music director of Vaanam Poo Sindhattum?

The music for Vaanam Poo Sindhattum is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Vaanam Poo Sindhattum?

The lyrics for Vaanam Poo Sindhattum are penned by Gangai Amaran.

Who sang the Vaanam Poo Sindhattum song?

Vaanam Poo Sindhattum is sung by Malaysia Vasudevan, Poorani.

Related Songs