Nadhiyinil Vellam - தமிழ் பாடல் வரிகள்
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு….
ஆண் :
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு….
ஆண் :
ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலிப் போட்டு மூடினான்
மனம் வேலி தாண்டி போனது
அதை தாலி வந்து கேட்டது…
ஆண் :
ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலிப் போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது
அதை தாலி வந்து கேட்டது…
ஆண் :
தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு…
ஆண் :
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு….
ஆண் :
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது
இதில் தர்மம் எங்கு போனது
ஆண் :
ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது
இதில் தர்மம் எங்கு போனது
ஆண் :
ஒரு பக்கம் இருட்டு ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு இறைவனின் சிரிப்பு…
ஆண் :
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு….
Nadhiyinil Vellam - English Lyrics
Male :
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu
Male :
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu
Male :
Oru paathai potta naayagan
Adhai veli pottu moodinaan
Manam velithaandi ponathu
Adhai thaali vanthu kettathu
Male :
Oru paathai potta naayagan
Adhai veli pottu moodinaan
Manam velithaandi ponathu
Adhai thaali vanthu kettathu
Male :
Thaenukkul vizhunthu thigaiththathu erumbu
Idhayaththin pinaippu iraivanin sirippu
Male :
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu
Male :
Oru needhi koondil nindrathu
Oru needhi saatchi sonnathu
Oru needhi deivam aanathu
Idhil dharmam engu ponathu
Male :
Oru needhi koondil nindrathu
Oru needhi saatchi sonnathu
Oru needhi deivam aanathu
Idhil dharmam engu ponathu
Male :
Oru pakkam iruttu oru pakkam velicham
Oru pakkam vazhakku iraivanin sirippu
Male :
Nadhiyinil vellam karaiyinil neruppu
Irandukkum naduvae iraivanin sirippu
Yaenintha sirippu…..