Tamil Lyrics

Nalla Kaalam Porakkuthu song lyrics

Movie — Karuvelam Pookkal

Singer(s) — M. S. Vishwanathan

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Nalla Kaalam Porakkuthu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தரிகிட தோம் தோம்
தக்க தரிகிட தோம் தோம் தக்க
தோம் தரிகிட தீம் தரிகிட
தாம் தரிகிட தீம் தரிகிட தோம்
தரிகிட தோம் தோம்
தக்க தரிகிட தோம் தோம் தக்க
தோம் தரிகிட தீம் தரிகிட
தாம் தரிகிட தீம் தரிகிட தோம்

ஆண் :
ததுமி தக்க ஜூனு
ததீம் தினக்க தக்க
ததுமி தக்க ஜூனு
தாம் தரிகிட தக்க
தாம் தரிகிட தக்க
தரிகிட தரிகிட தா

ஆண் :
நல்ல காலம் பொறக்குது
தொல்லை எல்லாம் பறக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
நன்மை வந்து சிரிக்குது
நல்லதுக்கு அழைக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
வேலைக்கு வேலையாச்சு
முடிஞ்சா அது காசாச்சு
ஏழைங்க வாழ்க்கை எல்லாம்
இனிமே இங்கு லேசாச்சு

ஆண் :
வேலைக்கு வேலையாச்சு
முடிஞ்சா அது காசாச்சு
ஏழைங்க வாழ்க்கை எல்லாம்
இனிமே இங்கு லேசாச்சு

ஆண் :
நல்ல காலம் பொறக்குது
தொல்லை எல்லாம் பறக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
நன்மை வந்து சிரிக்குது
நல்லதுக்கு அழைக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
ததக்கும் தும்

ஆண் :
எப்ப மழை கொட்டுமுன்னு
எட்டி நின்னு மானத்தையே
அண்ணாந்து பார்த்ததொரு காலம்
ஒரு காலம்
போதும் அது போதும் ஹா ஹா ஹா

ஆண் :
காஞ்சு போன காட்டுக்குள்ள
கல்லும் முள்ளும் குத்தக் குத்த
கஷ்டப் பட்டு நின்னதொரு காலம்
ஒரு காலம்
போதும் அது போதும் ஹா ஹா ஹஹா

ஆண் :
தப்பான தாளங்கள போட்டதும்
உப்பு சப்பில்லாம வார்த்தை எல்லாம் போனதும்
ஓட்டக் குடிசையில நொந்ததும்
படும் பாட்ட நெனச்சு மனம் வெந்ததும்

ஆண் :
சிட்டாப் பறக்குது சொல்லாம ஓடுது
ங்ஆஹா ங்ஆஹா ங்ஆஹா…
சிட்டாப் பறக்குது சொல்லாம ஓடுது
சந்தோஷ வாழ்க்க ஒண்ண தேடுது

ஆண் :
நல்ல காலம் பொறக்குது
தொல்லை எல்லாம் பறக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
நன்மை வந்து சிரிக்குது
நல்லதுக்கு அழைக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
வேலைக்கு வேலையாச்சு
முடிஞ்சா அது காசாச்சு
ஏழைங்க வாழ்க்கை எல்லாம்
இனிமே இங்கு லேசாச்சு

ஆண் :
நல்ல காலம் பொறக்குது
தொல்லை எல்லாம் பறக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
நன்மை வந்து சிரிக்குது
நல்லதுக்கு அழைக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
ததக்கும் தும்

ஆண் :
காலையிலே எந்திரிச்சு
கஞ்சிக்காக ஏங்கிக்கிட்டு
காத்திருந்த காலத்தை எண்ணு
கொஞ்சம் எண்ணு
நல்ல கண்ணு செல்லக் கண்ணு
உம் ஆஹா உம்ஆஹா உம்ஆஹா ஆஹா

ஆண் :
குச்சிகள அள்ளிப் போடு
தீப்பெட்டிய செஞ்சு போடு
வாரம் ஒரு சம்பளத்த எண்ணு
கணக்கு பண்ணு
நல்ல கண்ணு செல்லக் கண்ணு
தும்க்கு நக்க ஜின்னா ஜிக்கு நக்க ஜிங்

ஆண் :
டூரிங்கு கொட்டகைக்குப் போகவா
அங்கு ஓட்டுகிற படங்கள பாக்கவா
பண்டிகைக்குப் பட்டுச் சட்ட போடவா
நல்ல பாட்டுப் பாடி இஷ்டம் போல ஆடவா

ஆண் :
ஓட்டக் குடிசையே ஓடாக மாத்தலாம்
தக்கும் தினக்கும் தினக்கடி திக்கு னக்கடி
ஓட்டக் குடிசையே ஓடாக மாத்தலாம்
ஒண்ணாக சேர்ந்து வேலை செய்யலாம்

ஆண் :
நல்ல காலம் பொறக்குது
தொல்லை எல்லாம் பறக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
நன்மை வந்து சிரிக்குது
நல்லதுக்கு அழைக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
வேலைக்கு வேலையாச்சு
முடிஞ்சா அது காசாச்சு
ஏழைங்க வாழ்க்கை எல்லாம்
இனிமே இங்கு லேசாச்சு

ஆண் :
நல்ல காலம் பொறக்குது
தொல்லை எல்லாம் பறக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
நன்மை வந்து சிரிக்குது
நல்லதுக்கு அழைக்குது
நான் படிக்கும் சங்கதியக் கேளு

ஆண் :
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
தாங்கிட தாம் தக்கும் திக்கும்
ததக்கும் தும்

Nalla Kaalam Porakkuthu - English Lyrics

Male :

Tharikida thom thom

Thakka tharikida thom thom thakka

Thom tharikida theem tharikida

Thaam tharikida theem tharikida thom

Tharikida thom thom

Thakka tharikida thom thom thakka

Thom tharikida theem tharikida

Thaam tharikida theem tharikida thom

Thattheem thinakka thakka

Thadhimi thakka junu

Thattheem thinakka thakka

Thadhimi thakka junu

Thaam tharikida thakka

Thaam tharikida thakka

Tharikida tharikida thaa

Male :

Nalla kaalam porakkudhu

Thollai ellaam parakkudhu

Naan padikkum sangadhiya kelu

Nanma vandhu sirikkudhu

Nalladhukku azhaikkudhu

Naan padikkum sangadhiya kelu

Male :

Velaikku velai aachu

Mudinjaa adhu kaasaachu

Ezhainga vaazhkkai ellaam

Inimel ingu lesaachu

Male :

Velaikku velai aachu

Mudinjaa adhu kaasaachu

Ezhainga vaazhkkai ellaam

Inimel ingu lesaachu

Male :

Nalla kaalam porakkudhu

Thollai ellaam parakkudhu

Naan padikkum sangadhiya kelu

Nanma vandhu sirikkudhu

Nalladhukku azhaikkudhu

Naan padikkum sangadhiya kelu

Male :

Thaangidu thaam thakkum thikkum

Thaangidu thaam thakkum thikkum

Thaangidu thaam thakkum thikkum

Thatthakku dhum

Male :

Eppa mazha kottumunnu

Etti ninnu vaanathaiyae

Annaandhu paathadhoru kaalam

Oru kaalam

Podhum adhu podhum

Haa haa haa

Male :

Kaanju pona kaattukkulla

Kallum mullum kutha kutha

Kashta pattu ninnadhoru kaalam

Oru kaalam

Podhum adhu podhum

Haa haa haahaa

Male :

Thappaana thaalangala pottadhum

Uppu chappillaama

Vaarthai ellaam ponadhum

Otta kudisaiyila nondhadhum

Padum paatta nenachu

Manam vendhadhum

Male :

Chittaa parakkudhu

Sollaama odudhu

Hmm aahaa hmm aahaa hmm aahaa

Chittaa parakkudhu sollaama odudhu

Sandhosha vaazhkka onna thedudhu

Male :

Nalla kaalam porakkudhu

Thollai ellaam parakkudhu

Naan padikkum sangadhiya kelu

Nanma vandhu sirikkudhu

Nalladhukku azhaikkudhu

Naan padikkum sangadhiya kelu

Male :

Velaikku velai aachu

Mudinjaa adhu kaasaachu

Ezhainga vaazhkkai ellaam

Inimel ingu lesaachu

Male :

Nalla kaalam porakkudhu

Thollai ellaam parakkudhu

Naan padikkum sangadhiya kelu

Nanma vandhu sirikkudhu

Nalladhukku azhaikkudhu

Naan padikkum sangadhiya kelu

Male :

Thaangidu thaam thakkum thikkum

Thaangidu thaam thakkum thikkum

Thaangidu thaam thakkum thikkum

Thatthakku dhum

Male :

Kaalaiyilae endhirichu

Kanjikkaaga yengikkittu

Kaathirundha kaalathai ennu

Konjam ennu

Nalla kannu chella kannu

Hmm aahaa hmm aahaa hmm haahaa

Male :

Kuchigala alli pottu

Theeppettiya senju podu

Vaaram oru sambalatha ennu

Kanakku pannu

Nalla kannu chella kannu

Dhumkku nakka jinnaa jikku nakka jing

Male :

Dooringu kottagaikku pogavaa

Angu ottugira padangala paakkavaa

Pandigaikku pattu chatta podavaa

Nalla paattu paadi ishtam pola aadavaa

Male :

Otta kudisaiyae odaaga maathalaam

Thakkum dhinakkum dhinakkadi

Dhikku nakkadi

Otta kudisaiyae odaaga maathalaam

Onnaaga serndhu vela seiyalaam

Male :

Nalla kaalam porakkudhu

Thollai ellaam parakkudhu

Naan padikkum sangadhiya kelu

Nanma vandhu sirikkudhu

Nalladhukku azhaikkudhu

Naan padikkum sangadhiya kelu

Male :

Velaikku velai aachu

Mudinjaa adhu kaasaachu

Ezhainga vaazhkkai ellaam

Inimel ingu lesaachu

Male :

Nalla kaalam porakkudhu

Thollai ellaam parakkudhu

Naan padikkum sangadhiya kelu

Nanma vandhu sirikkudhu

Nalladhukku azhaikkudhu

Naan padikkum sangadhiya kelu

Male :

Thaangidu thaam thakkum thikkum

Thaangidu thaam thakkum thikkum

Thaangidu thaam thakkum thikkum

Thatthakku dhim

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nalla Kaalam Porakkuthu

Which movie does the song Nalla Kaalam Porakkuthu belong to?

The song Nalla Kaalam Porakkuthu is from the movie Karuvelam Pookkal.

Who is the music director of Nalla Kaalam Porakkuthu?

The music for Nalla Kaalam Porakkuthu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Nalla Kaalam Porakkuthu?

The lyrics for Nalla Kaalam Porakkuthu are penned by Isaignani Ilayaraja.

Who sang the Nalla Kaalam Porakkuthu song?

Nalla Kaalam Porakkuthu is sung by M. S. Vishwanathan.

Related Songs

Movie — Karuvelam Pookkal

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja