Pallaakku Vanthirukku - தமிழ் பாடல் வரிகள்
பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகா ராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு
பெண் :
பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகா ராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு
பெண் :
வீட்டச் சுத்தி மல்லியப் பூப்
பந்தல் போடுங்க
வெரசா வெரசா கோலம் போட்டு
தோரணம் கட்டுங்க
பெண் :
பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகா ராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு
பெண் :
ஓடி வெளையாட
இது கூட்டாஞ்சோறு கதை ஆச்சு
தேட துணை தேட
அது கரிசக் காட்டு மனசாச்சு
பெண் :
அக்கா அழகுக்குத்தான்
பக்கா சோடியின்னு
ஆத்தா பாத்து பூரிச்சா
பெண் :
ஊரு சனத்தை எல்லாம்
தேடி வரவழைச்சு
பந்தி போட்டு காமிச்சா
பெண் :
புதுசா கட்ட துணியாச்சு
தம்பிக்கு சொக்கா கெடச்சாச்சு
கூட்டு வண்டி ஏறிக்கிட்டா
கும்மாளம் தானே
பெண் :
பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகா ராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு
பெண் :
வீட்டச் சுத்தி மல்லியப் பூப்
பந்தல் போடுங்க
வெரசா வெரசா கோலம் போட்டு
தோரணம் கட்டுங்க
பெண் :
பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகா ராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு
பெண் :
மாமன் மொகம் பாரு
அதில் கத்திரி மீச அழகாச்சு
சோடி கிளி பாரு
அது சுத்துற அழகு சொகுசாச்சு
காட்டு மொசலு குட்டி
பார்த்தா வெரளுறது
அக்கா கண்ணு போல் ஆச்சு
பெண் :
கோடி உடுத்திக்கிட்டு
சோடி நடக்குறப்ப
கொலவச்சத்தம் கேட்டாச்சு
பெண் :
சந்தனக் கும்பம் கொண்டாங்க
ஜமுக்காளத்த கொண்டாங்க
டிரங்கு பொட்டி தலகாணியுமா
ஊர்கோலம் வாங்க
பெண் :
பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகா ராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு
பெண் :
வீட்டச் சுத்தி மல்லியப் பூப்
பந்தல் போடுங்க
வெரசா வெரசா கோலம் போட்டு
தோரணம் கட்டுங்க
பெண் :
{பல்லாக்கு வந்திருக்கு
ராணி மகா ராணிக்கு
நில்லாம சுத்தும் கண்ணு
தேடுதவ சோடிக்கு} (2)
Pallaakku Vanthirukku - English Lyrics
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Female :
Nillaama suthum kannu
Thaedudhava sodikku
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Nillaama suthum kannu
Thaedudhava sodikku
Veetta chuthi malliya poo
Pandhal podunga
Verasaa verasaa kolam pottu
Thoranam kattunga
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Nillaama suthum kannu
Thaedudhava sodikku
Female :
Odi velaiyaada
Idhu koottaanjoru kadhai aachu
Female :
Thaeda thona thaeda
Adhu karisa kaattu manasaachu
Female :
Akkaa azhagukku thaan
Pakkaa sodiyinnu
Aathaa paathu poorichaa
Female :
Ooru sanathai ellaam
Thaedi varavazhachu
Pandhi pottu kaamichaa
Female :
Pudhusaa katta thuniyaachu
Thambikku sokkaa kedachaachu
Kootu vandi yerikkittaa
Kummaalam thaanae
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Nillaama suthum kannu
Thaedudhava sodikku
Veetta chuthi malliya poo
Pandhal podunga
Verasaa verasaa kolam pottu
Thoranam kattunga
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Nillaama suthum kannu
Thaedudhava sodikku
Female :
Maaman mogam paaru
Adhil kathiri meesa azhagaachu
Female :
Sodi kili paaru
Adhu suthura azhaghu sogusaachu
Female :
Kaattu mosalu kutti
Paathaa meraluradhu
Akkaa kannu pol aachu
Female :
Kodi uduthikkittu
Sodi nadakkurappa
Kolava chatham kettaachu
Female :
Sandhana kumba kondaanga
Jamukkaalatha kondaanga
Trunk potti thalagaaniyumaa
Oorkolam vaanga
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Nillaama suthum kannu
Thaedudhava sodikku
Veetta chuthi malliya poo
Pandhal podunga
Verasaa verasaa kolam pottu
Thoranam kattunga
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Nillaama suthum kannu
Thaedudhava sodikku
Female :
Pallaakku vandhirukku
Raani magaa raanikku
Nillaama suthum kannu
Thaedudhava sodikku