Hey Poothathadi Saathi Malli - தமிழ் பாடல் வரிகள்
லுலுலுலுலுலுலுலு……
லுலுலுலுலுலுலுலு……
பெண் :
ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
குழு :
ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
பெண் :
அம்மனின் ஆனந்தத் தேர் வருமா
அசஞ்சு வாரதப் பாக்கணுமா
கும்மியடிச்சிட வாருங்கடி
குனிஞ்சு கும்பிடு போடுங்கடி…..
குழு :
ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
பெண் :
ஊ……ஆ……ஆஅ……ஆஅ…..
பெண் :
காலு கொலுசுச் சத்தம்
கணக்கான தாளத்துல
புது தினுசார ராகத்துல
குழு :
தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் :
கை வளைவி கொஞ்சம்
கதை பேசும் மோகத்துல
கதை கதப்பான வேகத்துல
குழு :
தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் :
கேட்டதெல்லாம் கேட்ட படி..
குழு :
தான நன்னா தான நன்னா
பெண் :
தாய் தருவா வாங்கிக்கடி…..
குழு :
தான நன்னா தான நன்னா
பெண் :
அம்மா மனசு குளுந்தா
நல்ல காலம் கூடுமம்மா
குழு :
ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
பெண் :
ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
குழு :
………………
பெண் :
காலம் கருக்கயில
கருவேலம் காட்டுக்குள்ள
ஒரு கணக்கோடு வந்த புள்ள
குழு :
தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் :
ஓலை கொடுக்கச் சொல்லி
ஓயாம சொன்ன புள்ள
கண்ணு ஒறங்காத சின்னப் புள்ள
குழு :
தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் :
காதலுக்கு காரணமா
குழு :
தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் :
கன்னி மனம் நோகணுமா….
குழு :
தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் :
காலம் கனிஞ்சு வருமா…..
கண் பாக்க வேணும்மம்மா…..
குழு :
ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
பெண் :
அம்மனின் ஆனந்தத் தேர் வருமா
அசஞ்சு வாரதப் பாக்கணுமா
கும்மியடிச்சிட வாருங்கடி
குனிஞ்சு கும்பிடு போடுங்கடி…..
குழு :
ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
பெண் :
ஊ……ஆ……ஆஅ……ஆஅ…..
Hey Poothathadi Saathi Malli - English Lyrics
Chorus :
Ulululululululu……..
Ululululululu…………………
Female :
Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Chorus :
Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Female :
Ammanin aanandha thaer varumaa
Asanju vaaradha paakkanumaa
Kummiyadichida vaarungadi
Kuninju kumbidu podungadi
Chorus :
Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Female :
Uuu….aaa….aaa…aaa…
Female :
Kaalu kolusu chatham
Kanakkaana thaalathula
Pudhu dhinusaana raagathula
Chorus :
Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa
Female :
Kai valavi konjam
Kadha pesum mogathula
Kadha kadhappaana vegathula
Chorus :
Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa
Female :
Kettadhellaam ketta padi
Chorus :
Thaana thannaa thaana thannaa
Female :
Thaai tharuvaa vaangikkadi
Chorus :
Thaana thannaa thaana thannaa
Female :
Ammaa manasu kulundhaa
Nalla kaalam koodumammaa
Chorus :
Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Female :
Aei poothadhadi
Saadhi malli poovu
Chorus :
………………………….
Female :
Kaalam karukkayila
Karuvaelam kaattukkulla
Oru kanakkodu vandha pulla
Chorus :
Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa
Female :
Ola kodukka cholli
Oyaama sonna pulla
Kannu orangaadha chinna pulla
Chorus :
Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa
Female :
Kaadhalukku kaaranamaa
Chorus :
Thaana thannaa thaana thannaa
Female :
Kanni manam noganumaa
Chorus :
Thaana thannaa thaana thannaa
Female :
Kaalam kaninju varumaa
Kan paakka venumammaa
Chorus :
Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Female :
Ammanin aanandha thaer varumaa
Asanju vaaradha paakkanumaa
Kummiyadichida vaarungadi
Kuninju kumbidu podungadi
Chorus :
Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Female :
Uuu…..aaa….aaa…aa….