Nandri Solla Unaku - தமிழ் பாடல் வரிகள்
பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் :
எஸ்.எ. ராஜ்குமாா்
பெண் :
நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில்
கிடக்க நான்தான் விரும்புறேன்
பெண் :
நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நினைச்சேன்
நோில் வந்த ஆண்டவனே
ஆண் :
ஊரறிய உனக்கு
மாலையிட்ட பிறகு ஏன்மா
சஞ்சலம் உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய்
சங்கமம்
பெண் :
செவ்விளனி நான்
குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன்
உயிா்தான்
ஆண் :
கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்
பெண் :
இனிவரும் எந்தப்
பிறவியிலும் உனைச் சேர
காத்திருப்பேன்
ஆண் :
விழிமூடும் இமை
போல விலகாமல்
வாழ்ந்திருப்பேன்
பெண் :
உன்னப் போல
தெய்வமில்ல உள்ளம்
போல கோவில் இல்ல
தினந்தோறும் அா்ச்சனை
தான் எனக்கு வேற வேலை இல்ல
பெண் :
நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
ஆண் :
என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற
ஆண் :
வங்கக் கடல்
ஆழமென்ன வல்லவா்கள்
கண்டதுண்டு அன்புக்கடல்
ஆழம் யாரும் கண்டதில்லையே
பெண் :
என்னுடைய நாயகனே
ஊா் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த
வானம் எல்லையே
ஆண் :
எனக்கென வந்த
தேவதையே சாிபாதி
நீயல்லவா
பெண் :
நடக்கையில் உந்தன்
கூடவரும் நிழல் போலே
நானல்லவா
ஆண் :
கண்ணன் கொண்ட
ராதையென ராமன் கொண்ட
சீதையென மடி சோ்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே
பெண் :
நன்றி சொல்ல
உனக்கு வாா்த்தை இல்லை
எனக்கு நான்தான் மயங்குறேன்
ஆண் :
என்னுடைய மனச
தந்துவிட்ட பிறகும்
ஏன்மா கலங்குற
பெண் :
நெடுங்காலம் நான்
புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச
ஆண் :
திருக்கோயில் வீடு
என்று விளக்கேத்த நீயும் வந்த
பெண் :
நோில் வந்த ஆண்டவனே
Nandri Solla Unaku - English Lyrics
Female :
Nandri solla unaku vaarthai illai enaku
Naan thaan mayanguren
Kaalamulla varaikum kaaladiyil kedaka
Naan thaan virumburen
Female :
Nedungaalam naan purinja
Thavathaalae nee kedacha
Pasumponna pithalaiyaa
Thavaraaga naan nenachen
Neril vandha aandavanae
Male :
Oorariya unaku maalaiyitta piragu
Yen ma sanjalam
Unnudaiya manasum ennudaiya manasum
Ondraai sangamam
Female :
Sevvilani naan kudika seeviyadha nee koduka
Sindhiyadhu rathamalla endhan uyir thaan
Male :
Kallirukum thamaraiyae kaiyanaikum vaan piraiyae
Ullirukum naadi engum undhan uyir thaan
Female :
Ini varum endha piraviyilum
Unai chera kaathirupen
Male :
Vizhi moodum imai polae
Vilagaamal vaazhndhirupen
Female :
Unnai polae dheivam illa ullam polae koyil illa
Dhinandhorum archanai thaan enaku vera velai illa
Female :
Nandri solla unaku vaarthai illai enaku
Naan thaan mayanguren
Male :
Ennudaiya manasa thandhu vita piragum
Yenma kalangure
Male :
Vanga kadal aazhamena
Vallavargal kandadhundu
Anbu kadal aazham yaarum
Kandadhillaiyae
Female :
Ennudaiya naayaganae
Oor vanangum nallavanae
Unnudaiya anbukandha
Vaanam ellaiyae
Male :
Enakena vandha dhevadhiyae
Sari paadhi nee allavaa
Female :
Nadakaiyil undhan kooda varum
Nizhal polae naan allavaa
Male :
Kannan konda raadhaiyena
Raaman konda seedhaiyena
Madi serndha pooradhamae
Manadhil veesum maarudhamae
Female :
Nandri solla unaku vaarthai illai enaku
Naan thaan mayanguren
Male :
Ennudaiya manasa thandhu vita piragum
Yenma kalangure
Female :
Nedungaalam naan purinja
Thavathaalae nee kedaicha
Male :
Thirukoyil veedu endru
Vilaketha neeyum vandha
Female :
Neril vandha aandavanae