Pankajame Rangamaniye - தமிழ் பாடல் வரிகள்
ஆ…..ஆஆ…..னனனனா ஆஆஆ..னனனனா..
ஆஆஆ..னனனனா ஆஆஆ..னனனனா..
பெண் :
பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே
பெண் :
நல்ல மனுஷனா அன்புள்ள புருஷனா
எந்தன் அரசனா கண்ணுக்கு அழகனா
உள்ள ஆள தேர்ந்து எடுப்பேன்
என்னை அள்ளிக் கையில் கொடுப்பேன்
மாலைப் போட்டு மணப்பேன்
அவன் மனசுப் போல நடப்பேன்
பெண் :
பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே
பெண் :
……………………………
பெண் :
மூக்கு முழி பாக்கும்படியா
அந்த மன்மதனைப் போலிருக்கணும்
வீரத்தில ஊமைத் துரையா
இந்த ஊரு மெச்ச பேரெடுக்கணும்
பெண் :
கருத்துல இந்த ஒருத்தியத்தான்
காலந்தோறும் வெச்சு காத்திடணும்
கருமணி கொஞ்சம் கலங்கிச்சுன்னா
என்ன ஏன்னென்று கேட்டிடணும்
பெண் :
இவளுக்கு அவனென அவனுக்கு இவளென
ரெட்ட வண்டியாக மொத்தம் ரெண்டு பேரும்
ஊரச் சுத்தும் நேரங்காலம் வரணும்
சுகம் நூறு கோடி பெறணும்
மாரியம்மன் எனக்கு
நல்ல வாழ்க்கை தேடி தரணும்
பெண் :
பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே
பெண் :
……………………….
பெண் :
மாலையிலே வீடு வறப்போ
அவன் மல்லிகைப்பூ வாங்கி வரணும்
சாடையிலே சொல்லி அழைச்சா
அவன் சீக்கிரமா தூங்க வரணும்
பெண் :
நெருக்கத்தில் துணையிருக்கையிலே
நூறு சுகம் வந்து வாய்ச்சிடனும்
கருக்கலில் மஞ்சள் குளிக்கையிலே
கூட நின்னு மெல்ல தேய்ச்சிடனும்
பெண் :
நெனச்சது நடக்கணும்
வெதச்சது மொளைக்கணும்
சின்னப் பொண்ணு எண்ணம் போல
சித்திரிச்ச வண்ணம் போல
பெண் :
வாழ்த்தும் மாமன் எவனோ
அவன் ஊரும் பேரும் எதுவோ
காத்து காத்து மனசு ஒத்தக்
காலில் நிற்கும் வயசு
பெண் :
பங்கஜமே ரங்கமணியே
ரெட்ட பின்னலிட்ட ருக்குமணியே
உங்க கிட்ட சொல்லிவிடவா
எந்தன் உள்ளத்திலே உள்ளபடியே
பெண் :
நல்ல மனுஷனா அன்புள்ள புருஷனா
எந்தன் அரசனா கண்ணுக்கு அழகனா
உள்ள ஆள தேர்ந்து எடுப்பேன்
என்னை அள்ளிக் கையில் கொடுப்பேன்
மாலைப் போட்டு மணப்பேன்
அவன் மனசுப் போல நடப்பேன்…….
பெண் :
……………………….
Pankajame Rangamaniye - English Lyrics
Female :
Aa…..aaa…..nanananaa aaaa….nanananaa
Aa…..aaa…..nanananaa aaaa….nanananaa
Female :
Pangajamae rangamaniyae
Retta pinnalitta rukkumaniyae
Ungakitta sollividavaa
Enthan ullaththilae ullapadiyae
Female :
Nalla manushanaa anbulla purushanaa
Enthan arasanaa kannukku azhaanaa
Ulla aala thaernthu eduppaen
Ennai alli kayil koduppaen
Maalai pottu manappaen
Avan manasu pola nadappaen
Female :
Pangajamae rangamaniyae
Retta pinnalitta rukkumaniyae
Ungakitta sollividavaa
Enthan ullaththilae ullapadiyae
Female :
………………..
Female :
Mookku muzhi paakkumpadiyaa
Antha manmadhanai polirukkanum
Veeraththila oomai dhuraiyaa
Intha ooru mechcha peredukkanum
Female :
Karuththula intha oruththiyaththaan
Kaalanthorum vechchu kaaththidanum
Karumani konjam kalangichchunnaa
Enna yaenendru kettidanum
Female :
Ivalukku avanena avanukku ivalena
Retta vandiyaaga moththam rendu perum
Oora suththum nerangkaalam varanum
Suam nooru kodi peranum
Maariyamman enakku
Nalla vaazhkkai thedi tharanum
Female :
Pangajamae rangamaniyae
Retta pinnalitta rukkumaniyae
Ungakitta sollividavaa
Female :
Nalla manushanaa anbulla purushanaa
Enthan arasanaa kannukku azhaanaa
Ulla aala thaernthu eduppaen
Ennai alli kayil koduppaen
Maalai pottu manappaen
Avan manasu pola nadappaen
Enthan ullaththilae ullapadiyae
Female :
………………..
Female :
Maalaiyilae veedu varappo
Avan malliaippoo vaangi varanum
Saadaiyilae solli azhaichchaa
Avan seekkiramaa thoonga varanum
Female :
Nerukkaththil thunaiyirukkaiyilae
Nooru sugam vanthu vaaichchidanum
Karukkalil manjal kulikkaiyilae
Kooda ninnu mella thaeichchidanum
Female :
Nenachchathu nadakkanum
Vedhachchathu molaikkanum
Chinna ponnu ennampola
Chiththiricha vannam pola
Female :
Vaazhththum maman evano
Avan oorum perum edhuvo
Kaaththu kaaththu manasu oththa
Kaalil nirkkum vayasu
Female :
Pangajamae rangamaniyae
Retta pinnalitta rukkumaniyae
Ungakitta sollividavaa
Enthan ullaththilae ullapadiyae