Tamil Lyrics

Natpukkullae song lyrics

Movie — Chennai 600028

Singer(s) — Yuvan Shankar Raja

Lyricist — Yuvan Shankar Raja

Music Director — Yuvan Shankar Raja

Natpukkullae - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏன் என்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை
அந்த நேசம் இந்த பாசம் நட்பைபோல
எங்கும் ஏதும் உயர்ந்ததில்லை
வாழ்க்கை அது எங்கு சென்று முடியும்
யாரும் அதை அறிந்ததில்லை

ஆண் :
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏன் என்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை

ஆண் :
காதல் வலி அது தெரியவில்லை
நட்பின் வலி அது புரியவில்லை
காதல் வலி அது தெரியவில்லை
நட்பின் வலி அது புரியவில்லை

ஆண் :
………………………………

Natpukkullae - English Lyrics

Male :

Natppukkullae oru pirivingu vanthathu

Yenendru athu puriyavillai

Nenjukkullae oru vali ingu vanthathu

Yenendru athu theriyavillai

Andha nesam indha paasam natppaipola

Engum yethum uyarnthathillai

Vaazhkai adhu engu sendru mudiyum

Yaarum adhai arinthathillai

Male :

Natppukkullae oru pirivingu vanthathu

Yenendru athu puriyavillai

Nenjukkullae oru vali ingu vanthathu

Yenendru athu theriyavillai

Male :

Kaadhal vali athu periyathillai

Natpin vali athu puriyavillai

Kaadhal vali athu periyathillai

Natpin vali athu puriyavillai

Male :

……………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Natpukkullae

Which movie does the song Natpukkullae belong to?

The song Natpukkullae is from the movie Chennai 600028.

Who is the music director of Natpukkullae?

The music for Natpukkullae is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Natpukkullae?

The lyrics for Natpukkullae are penned by Yuvan Shankar Raja.

Who sang the Natpukkullae song?

Natpukkullae is sung by Yuvan Shankar Raja.

Related Songs

Movie — Chennai 600028

Music Director — Yuvan Shankar Raja

Movie — Chennai 600028

Music Director — Yuvan Shankar Raja

Movie — Chennai 600028

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Maari 2

Music Director — Yuvan Shankar Raja