Tamil Lyrics

Yaaro (Friendship) song lyrics

Movie — Chennai 600028

Singer(s) — Venkat Prabhu, S. P. B. Charan

Lyricist — Vaali

Music Director — Premji Amaran

Yaaro (Friendship) - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை

ஆண் :
இதை காண முடியாது

ஆண் :
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட நதி நீரை

ஆண் :
அடையாளம் தெரியாது

ஆண் :
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்

ஆண் :
உப்பில்லாமல் என்னாகும்
உப்பை போல நட்பை எண்ணுவோம்

ஆண் :
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட நதி நீரை

ஆண் :
அடையாளம் தெரியாது

ஆண் :
வார் ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும்
பிரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே

ஆண் :
ஓஹோ ஹோ
பிரண்ஷிப் என்றும் தெய்வம் என்று
ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே

ஆண் :
ஒருவர் மீது ஒருவர் இங்கு
காதல் கொண்டு வாழ்கின்றோம்

ஆண் :
காதல் என்றால் கொச்சையாக
அர்த்தம் செய்ய கூடாது
நண்பா வா ஹே ஹே ஹே ஹேய்

ஆண் :
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை

ஆண் :
இதை காண முடியாது

ஆண் :
எங்கும் திரியும் இளமை தீயை
என்றும் எறியும் இனிமை தீயை
கண்ணீர் அவிக்குமா வீசும்
காற்றும் அணைக்குமா

ஆண் :
ஓஹோ ஹோ
என்னை கண்ட தன்னந்தனியா
எட்டி போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள்
என்றும் வெல்லுவோம்

ஆண் :
நாட்டில் உள்ள கூட்டனிப்போல்
நாங்கள் மாற மாட்டோமே

ஆண் :
நட்பு என்னும் சத்தியத்தை
நாங்கள் மீர மாட்டோமே

ஆண் :
நண்பா வா ஹே ஹே ஹே ஹே

ஆண் :
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை

ஆண் :
இதை காண முடியாது

Yaaro (Friendship) - English Lyrics

Male :

Yaaro…yaarukkul ingu yaaro

Yaarendru kandu yaar solvaaro…

Kadal konda mazhai neerai

Male : Idhai kaana mudiyaathu

Male :

Yaaro… yaarukkul ingu yaaro

Yaarendru kandu yaar solvaaro….

Kadal konda nadhi neerai…

Male : Adaiyaalam theriyaathu…

Male :

Unnum soru nooraagum

Ondrukondru veraagum

Male :

Uppilaamal ennaagum

Uppaipola natppai ennuvom

Male :

Yaaro…yaarukkul ingu yaaro

Yaarendru kandu yaar solvaaro…

Kadal konda nadhi neerai…

Male : Adaiyaalam theriyaathu…

Male :

Warship endrum neeril odum

Space ship endrum vaanil odum

Friendship ondruthaan endrum nenjil odumae

Male :

Ohoo ooo

Friendship endrum theivam endru

Worship seivom ondraai nindru

Ovvor ullamum ingu koil aagumae

Male :

Oruvar meethu oruvan ingu

Kaadhal kondu vaazhgindrom

Male :

Kaadhal endraal kochchaiaaga

Artham seiya koodaathu

Nanba vaa… hey…hey hey heyy

Male :

Yaaro…yaarukkul ingu yaaro

Yaarendru kandu yaar solvaaro…

Kadal konda mazhai neerai

Male : Idhai kaana mudiyaathu

Male :

Engum thiriyum ilamai theeyai

Endrum eriyum inimai theeyai…

Kanneer avikkumaa veesum kaattrum anaikkuma

Male :

Ohoo ooo

Ennai kanda thannanthaniya ettipogum chikkunguniya

Engum selluvom naangal endrum velluvom

Male :

Naattil ulla koottani pol

Naangal maaramaatomae

Male :

Natpu ennum sathiyaththai

Naangal meeramaattome

Male :

Nanba vaa. hey hey hey heyyy

Male :

Yaaro…yaarukkul ingu yaaro

Yaarendru kandu yaar solvaaro…

Kadal konda mazhai neerai

Male :

Idhai kaana mudiyaathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yaaro (Friendship)

Which movie does the song Yaaro (Friendship) belong to?

The song Yaaro (Friendship) is from the movie Chennai 600028.

Who is the music director of Yaaro (Friendship)?

The music for Yaaro (Friendship) is composed by Premji Amaran.

Who wrote the lyrics for Yaaro (Friendship)?

The lyrics for Yaaro (Friendship) are penned by Vaali.

Who sang the Yaaro (Friendship) song?

Yaaro (Friendship) is sung by Venkat Prabhu, S. P. B. Charan.

Related Songs