Tamil Lyrics

Ulle Vaa song lyrics

Movie — Chennai 600028

Singer(s) — Yuvan Shankar Raja, Yogi B, DJ Funky Sathiya, SILVEstar

Lyricist — Vaali

Music Director — Yuvan Shankar Raja

Ulle Vaa - தமிழ் பாடல் வரிகள்

டிஜே பங்கி சத்யா மற்றும் சில்வ்ஸ்டார்

ராப் :
……………………………………

ஆண் :
வேர்ல்டு கப்ப ஜெயிக்க போறோம்
கை கொடுக்க உள்ள வா
வீடு தோறும் சச்சின் டிராவிட்
கலக்க நீயும் உள்ள வா
ரோட்டுல எதிரிய அடிக்கலாம் உள்ள வா
கிரவுண்டுல நீயும் நான் போகலாம் உள்ள வா

ஆண் :
வேர்ல்டு கப்ப ஜெயிக்க போறோம்
கை கொடுக்க உள்ள வா
வீடு தோறும் சச்சின் டிராவிட்
கலக்க நீயும் உள்ள வா

ஆண் :
இது சிக்ஸ் லாக் இருவத்தி எட்டு
விசாலாக்‌ஷி தோட்டம்
ஆர் ஏ புரம் கிரவுண்டுல
அடிடா ஜூட்டு
ராயபுரம் ராக்கர்ஸ் ரெடிடா மச்சி
ஓரம்போ ஓடி போ
ஷார்ட்ஸோட மோதிக்கோ
மச்சகன்னு மாமி ஒன்னு
மிடி போட்ட கன்னி பொண்ணு
ஒன் டே மேட்ச் கூடத்தான் மிஸ் பண்ணல
வேர்ல்ட் கப்புக்குள்ள தாகம் இங்கு
டிக்கிக்குள்ள வேகம்
அப்பா என்னவோ சொல்ல போனா
தாகம் மறக்கல
ஜெயிச்சிடுவாங்கன்னு நம்பிக்கை
எங்களோட தும்பிக்கை
அடிக்கடி சண்டை இப்போ நமக்கெதுக்கு
கிரிக்கெட் பந்தைஅடிக்கும் நேரத்துல
அடிதடி எதுக்கு
வீண் வம்பு வேணாம் மச்சி ஓடு வீட்டுக்கு

ஆண் :
டிவியில்ல டெஸ்ட் மேட்ச்சு
டெலிகேஸ்ட்டு….. என்றாலே
ஊர் மொத்தம் ஒ….ஓ….
வெறி ஏறி ஒ….ஓ….உக்காரும் முன்னால
பேட்டையில ஷேவாக் தோனி பொறப்பான்
அட ஸ்பின் பால் போட்டா வெளுப்பான்
அந்த சாப்பல் போல ஆளு
வந்து கோச்சிங் தந்தா தூளு

ஆண் :
ரோட்டுல எதிரிய அடிக்கலாம் உள்ள வா
கிரவுண்டுல நீயும் நான் மோதலாம் உள்ள வா

ஆண் :
அரைகுறை ஓரத்துல கெளம்புர வயசு
அக்கம் பக்கம் சுத்தி பக்கம் ஒன்னும் இல்ல பழசு
ஸ்டம்ப நீயும் நட்டு பாரு பேட்ட கையில் எப். எம் பாரு
வந்து வந்து அடிப்பேன் பாரு இது புதுசு
வீட்டுக்கு வீட்டுக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி
நடக்கும் நடு ரோட்டுக்கு மேட்ச்சு அத்துப்புடி
ஸ்பான்சர் காசு விக்கெட்டு
வாங்க போறோம் டிக்கெட்டு
தெறிக்க தரிக்க அடிப்பேன் பாரு அது சரி
நடந்ததை மறந்திரு நினைச்சதை முடிச்சிடு
எங்க டீமு ஷார்க்ஸ் வீணா மோதாத

ஆண் :
சொல்லுறதை செய்வோம்
செய்யுறதை சொல்வோம்
இது எங்க ஏரியா உள்ள வராத….
சென்னை சிக்ஸ் லேக் ட்வென்டி எயிட்

Ulle Vaa - English Lyrics

Rapp :

………………………

Male :

World cuppa jeikka porom

Kai kodukka ulla vaa

Veedu thorum sachin aaven

Kalakka neeyum ulla vaa

Rottula ethiriya adikkalaam ulla vaa

Groundula neeyum naan pogalaam ulla vaa

Male :

World cuppa jeikka porom

Kai kodukka ulla vaa

Veedu thorum sachin aaven

Kalakka neeyum ulla vaa

Male :

Idhu six lakh iruvaththi ettu

Visaalakshi thottam

Arai puram groundula adida jootu

Royapuram rockers readyda machchi

Orampo odipo shotsoda modhikko

Machchakannu maami onnu

Midi potta kanni ponnu

Oneday match koodathaan miss pannala

World cupkkulla thaagam ingu

Dikkikkulla vegam

Appa ennavo solla pona

Dhagam marakala

Jaiyichiduvaangannu nambikkai

Engaloda thumbikkai

Adikkadi sandai ippo namagedhukku

Cricket pandhai adikkum nerathula

Adithadi edhukku

Veen vambu vendaam machi oodu veettuku

Male :

T.V yil testmatch telecastu endraalae

Oor motham veri yeri utkaarum… munnalae

Pettaiyila shewag dhoni porappaan

Ada spin ball potta veluppaan

Andha chapal pol aalu

Vandhu coaching thanthu thoolu

Male :

Roadula ethiriya adikkalaam ulla vaa

Groundula neeyum naan mothalaam ulla vaa

Male :

Araikurai orathula kelambura vayasu

Akkampakkam suthi pakkam onnum illa pazhasu

Kamba neeyum nattu paaru vatta kaiyil F.M paaru

Vandhu vandhu adippen paaru idhu pudhusu

Veettuku veettuku veettuku veetu vasappadi

Nadakkum naduroadukku match adhupadi

Spanser kaasu wickettu

Vanga porom tickettu

Therikka therikka adippen paaru adhu sari

Nadanthathai maranthiru ninaichathai mudichidu

Enga teamu sharks veena modhatha

Male :

Sollurathai seivom seiyurathai solvom

Idhu enga ariya ulla varaatha….

Chennai six lekh twenty eight

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ulle Vaa

Which movie does the song Ulle Vaa belong to?

The song Ulle Vaa is from the movie Chennai 600028.

Who is the music director of Ulle Vaa?

The music for Ulle Vaa is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Ulle Vaa?

The lyrics for Ulle Vaa are penned by Vaali.

Who sang the Ulle Vaa song?

Ulle Vaa is sung by Yuvan Shankar Raja, Yogi B, DJ Funky Sathiya, SILVEstar.

Related Songs

Movie — Chennai 600028

Music Director — Yuvan Shankar Raja

Movie — Chennai 600028

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Maari 2

Music Director — Yuvan Shankar Raja