Nattaatrin Mel - தமிழ் பாடல் வரிகள்
நட்டாற்றின் மேல் செல்லும்
படகாக என் மனதில்
உன் போல பெண்ணாலே
காதல் உண்டாச்சு
ஆண் :
கேட்கலாம் என்றாலும்
கிலியாகுதென்னமோ
கெடுபிடி செய்வாளோ
அடிதடி கொடுப்பாளோ
ஆண் :
நட்டாற்றின் மேல் செல்லும்
படகாக என் மனதில்
உன் போல பெண்ணாலே
காதல் உண்டாச்சு
ஆண் :
கண்ணான கண்ணிது
கணக்கான கண்ணு
காலுன்னா காலிது
கொலுசேந்தும் காலு
ஆண் :
கார் முகில் கூந்தலில்
கதம்பமே வாடுது
கட்டான என் மனம்
சிட்டாப் பறக்குது
ஆண் :
நட்டாற்றின் மேல் செல்லும்
படகாக என் மனதில்
உன் போல பெண்ணாலே
காதல் உண்டாச்சு
Nattaatrin Mel - English Lyrics
Music Director :
T. V. Raju
Lyricist :
Thanjai N. Ramaiah Dass
Male :
Nattraattrin mel sellum
Padagaaga en manadhil
Un pola pennaalae
Kaadhal undaachu
Male :
Ketkalaam endraalaam
Kaliyaaghudhennamoo
Kedupidi seivaaloo
Adidhadi koduppaaloo
Male :
Nattraattrin mel sellum
Padagaaga en manadhil
Un pola pennaalae
Kaadhal undaachu
Male :
Kannaana kannidhu
Kanakkaana kannu
Kaalunnaa kaalidhu
Kolusaendhum kaalu
Male :
Kaar mugil koondhalil
Kadhambamae vaadudhu
Kattaana en manam
Sittaa parakkudhu
Male :
Nattraattrin mel sellum
Padagaaga en manadhil
Un pola pennaalae
Kaadhal undaachu