Nee Edhu Ninaipaayo - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
ஓம் எனும் மந்திரத்தில் உதிக்கின்ற பொருளே
ஓம்கார நாதத்தில் ஒலிக்கின்ற அருளே
தூமணி மாடத்தில் துலங்கும் நல்லொளியே
தூயவர் நேயத்தில் துதிபாடும் கவியே….
பெண் :
நீ எது நினைப்பாயோ அது நடக்கும்
நீ எது நினைப்பாயோ அது நடக்கும்
உன் ஆணை இல்லாவிடில் எது நடக்கும்
பெண் :
பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி
என பேர் விளங்கும் தாயே கருமாரி
பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி
என பேர் விளங்கும் தாயே கருமாரி
பெண் :
நீ எது நினைப்பாயோ அது நடக்கும்
பெண் :
திருக்கடையூர் விளங்கும் அபிராமி
எழில் தில்லையில் நடம் புரியும் சிவகாமி
திருக்கடையூர் விளங்கும் அபிராமி
எழில் தில்லையில் நடம் புரியும் சிவகாமி
பெண் :
சமயபுரம் போற்றும் மகமாயி
எந்த சமயமும் துதி பாடும் திரிசூலி…..
சமயபுரம் போற்றும் மகமாயி
எந்த சமயமும் துதி பாடும் திரிசூலி…..
பெண் :
நீ எது நினைப்பாயோ அது நடக்கும்
பெண் :
நித்தமும் நான் பாட செய்தவள் நீ
இசை ஞானம் என்னும் மழையை பெய்தவள் நீ
நித்தமும் நான் பாட செய்தவள் நீ
இசை ஞானம் என்னும் மழையை பெய்தவள் நீ
பெண் :
வேண்டிய வரம் தந்து ஆண்டருளே….ஏ…..ஏ….ஏ…..
வேண்டிய வரம் தந்து ஆண்டருளே….
ஒரு வேற்காட்டில் வீற்றிருக்கும் பேரெழிலே
திரு வேற்காட்டில் வீற்றிருக்கும் பேரெழிலே….
பெண் :
நீ எது நினைப்பாயோ அது நடக்கும்
உன் ஆணை இல்லாவிடில் எது நடக்கும்
பெண் :
பூதளம் தனைக் காக்கும் அருள் மாரி
என பேர் விளங்கும் தாயே கருமாரி
என பேர் விளங்கும் தாயே கருமாரி…ஈ….ஈ……
Nee Edhu Ninaipaayo - English Lyrics
Female :
Om enum manthiraththil uthikindra porulae
Omkaara naathaththil olikkindra arulae
Thoomani maadaththil thulangum nalloliyae
Thooyavar neyaththil thuthipaadum kaviyae
Female :
Nee edhu ninaippaayo adhu nadakkum
Nee edhu ninaippaayo adhu nadakkum
Un aanai illaavidil edhu nadakkum
Female :
Boothalam thanai kaakkum arul maari
Ena paer vilangum thaayae karumaari
Boothalam thanai kaakkum arul maari
Ena paer vilangum thaayae karumaari
Female :
Nee edhu ninaippaayo adhu nadakkum
Female :
Thirukkadaiyoor vilangum abhirami
Ezhil thillaiyil nadam puriyum sivagami
Thirukkadaiyoor vilangum abhirami
Ezhil thillaiyil nadam puriyum sivagami
Female :
Samayapuram pottrum magamaayi
Entha samayamum thuthi paadum thirisooli
Samayapuram pottrum magamaayi
Entha samayamum thuthi paadum thirisooli
Female :
Nee edhu ninaippaayo adhu nadakkum
Female :
Niththamum naan paada seithaval nee
Isai nyaanam ennum mazhaiyai peithaval nee
Niththamum naan paada seithaval nee
Isai nyaanam ennum mazhaiyai peithaval nee
Female :
Vendiya varam thanthu aandarulae…yae yae…yae…
Vendiya varam thanthu aandarulae….
Oru vaerkaattil veettrirukkum perezhilae
Thiru vaerkaattil veettrirukkum perezhilae
Female :
Nee edhu ninaippaayi adhu nadakkum
Un aanai illaavidil edhu nadakkum
Female :
Boothalam thanai kaakkum arul maari
Ena paer vilangum thaayae karumaari
Ena paer vilangum thaayae karumaari…ee…ee