Nee Partha Paarvai - தமிழ் பாடல் வரிகள்
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் :
நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் :
சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் :
ஓ…..ஓ…..குளிர்க்காற்று அலைமோதும்போது
ஆண் :
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் :
நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் :
சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் :
ஓ…..ஓ…..குளிர்க்காற்று அலைமோதும்போது
ஆண் :
ஆ….ஆஅ…..ஆ….
பெண் :
ஆ….ஆஅ…..ஆ…
ஆண் :
ஆடி வரும் நதிகளிலே துள்ளி வரும் மீன்கள்
கண்டேன் கண்ணம்மா
பெண் :
அவை சொல்லும் இந்த கனி உள்ளம்
கண்ட கனவோ ஆயிரம்
ஆண் :
அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்
அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்
மெல்ல மெல்ல மெல்ல
பெண் :
அணைத்ததும் சுகம் பெரும் அனுபவம் புதுமை
ஆண் :
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் :
நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் :
சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் :
ஓ…..ஓ…..குளிர்க்காற்று அலைமோதும்போது
பெண் :
தென்றல் படும் செவ்விதழின் புன்னகையில்
இந்த ரோஜா நாணுதே
ஆண் :
மலர் மேவும் நெஞ்சம் நறுந்தேனை அள்ளி
பருக ஏங்குதே
பெண் :
கொள்ளையழகு அது சொல்லும் கவிதை
கொள்ளையழகு அது சொல்லும் கவிதை
இளமை இனிமை புதுமை
ஆண் :
விடிந்ததும் விழிகளில் மலர்ந்திடும் நாணம்
ஆண் :
நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் :
நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் :
சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் :
ஆ…..ஆ….குளிர்க்காற்று அலைமோதும்போது
பெண் :
ஆ….ஆஅ…..ஆ…
ஆண் :
ஆ….ஆஅ…..ஆ….
ஆண் :
பட்டு இதழ் தேன் துளிகள் கொட்டுவதை
பொன் வண்டு பார்த்தது
பெண் :
மொட்டல்ல இது மலரன்றோ சிந்தும் சுவை
நான் சொல்லவோ
ஆண் :
ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று
ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று
உறவில் மலரும் இனிமை
பெண் :
உனக்கென பிறந்தது உரிமைகள் உண்டு
ஆண் :
………………
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் :
சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் :
ஆ…..ஆ….குளிர்க்காற்று அலைமோதும்போது
Nee Partha Paarvai - English Lyrics
:
Vaali
Male :
Nee paarththa paarvai puriyaatha neram
Female :
Nilavae unnodu vilaiyaadumpothu
Male :
Sugamalla thadaiyingu yaedhu
Female :
Oo…oo….kulirkaattru alaimothumpothu
Male :
Nee paarththa paarvai puriyaatha neram
Female :
Nilavae unnodu vilaiyaadumpothu
Male :
Sugamalla thadaiyingu yaedhu
Female :
Oo…oo….kulirkaattru alaimothumpothu
Male :
Aa….aaa….aa….
Female :
Aa….aaa….aa….
Male :
Aadi vaum nadhigalilae thulli varum meengal
Kandaen kannammaa
Female :
Avai sollum intha kani ullam
Kanda kanavo aayiram
Male :
Annam nadanthaal en ullam thudikkum
Annam nadanthaal en ullam thudikkum
Mella mella mella
Female :
Anaiththathum sugam perum anupavam pudhumai
Male :
Nee paarththa paarvai puriyaatha neram
Female :
Nilavae unnodu vilaiyaadumpothu
Male :
Sugamalla thadaiyingu yaedhu
Female :
Oo…oo….kulirkaattru alaimothumpothu
Female :
Thendral padum sevvidhazhin punnagaiyil
Intha roja naanuthae
Male :
Malar mevum nenjam narunthaenai alli
Paruga yaenguthae
Female :
Kollaiyazhagu adhu sollum kavithai
Kollaiyazhagu adhu sollum kavithai
Ilamai inimai pudhumai
Male :
Vidinthathum vizhigalil malarnthidum naanam
Male :
Nee paarththa paarvai puriyaatha neram
Female :
Nilavae unnodu vilaiyaadumpothu
Male :
Sugamalla thadaiyingu yaedhu
Female :
Oo…oo….kulirkaattru alaimothumpothu
Female :
Aa….aaa….aa….
Male :
Aa….aaa….aa….
Male :
Pattu idhazh thaen thuligal kottuvathai
Pon vandi paarththathu
Female :
Mottalla idhu malarandro sinthum suvai
Naan sollavo
Male :
Ondrodu ondru thunai kondaadum indru
Ondrodu ondru thunai kondaadum indru
Uravil malarum inimai
Female :
Unakkena piranthathu urimaigal undu
Male :
…………….
Female :
Hmm mmmm mmmm
Male :
Sugamalla thadaiyingu yaedhu
Female :
Aa….aa….kulirkkattru alaimothumpothu